ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றால் இயங்கும் வாகனத்தை கண்டுபிடித்த பேருந்து ஓட்டுநர்

4 posters

Go down

காற்றால் இயங்கும் வாகனத்தை கண்டுபிடித்த பேருந்து ஓட்டுநர் Empty காற்றால் இயங்கும் வாகனத்தை கண்டுபிடித்த பேருந்து ஓட்டுநர்

Post by ayyasamy ram Wed Jan 06, 2016 5:36 am

காற்றால் இயங்கும் வாகனத்தை கண்டுபிடித்த பேருந்து ஓட்டுநர் 8OPtPwtT422hhgBTqdPC+25
-
காற்றால் இயங்கும் வாகனத்தை ஆந்திர மாநில சாலைப்
போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர் கண்டறிந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் டேவிட்ராஜா.
இவர் ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தில்
ஓட்டுநராகப் பணிபுரிகிறார்.

இவர் வாகனங்களின் பழைய உதிரி பாகங்களை வெல்டிங்
மூலம் இணைத்து அதில் 2 காற்றுக் கலன்கள் (டேங்கர்), ஒரு
அழுத்தக்கலன் (கம்ப்ரஷர்), ஒரு கியர் பாக்ஸ் ஆகியவற்றைப்
பொருத்தி, காற்றால் இயங்கும் ஒரு வாகனத்தை கண்டு
பிடித்துள்ளார்.

சுமார் ரூ. 9 லட்சம் செலவில் உருவான இந்த வாகனத்தை
உருவாக்க அவருக்கு 40 நாட்களாயின.

கம்ப்ரஷர் மூலம் காற்று டேங்கருக்குள் செல்கிறது.
அதனால் வாகனம் நகர்கிறது. வாகனம் நகரத் தொடங்கியவுடன்
மீண்டும் காற்று வெளிவந்து விடுகிறது.

மேலும் கம்ப்ரஷர் மூலம் காற்று உள்ளே சுழல்கிறது.
வேகத்தை முடுக்கியவுடன் (எக்ஸலேட்டர்) வண்டி தானாக
நகர்கிறது என்று தனது வாகனத்தின் செயல்பாட்டை அவர்
விவரித்தார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன் காற்றால் இயங்கும்
மின்னுற்பத்திக் கருவியை (ஏர் பவர் ஜெனரேட்டர்) இவர்
உருவாக்கினார்.

அது வெற்றி பெற்றதால் இந்த வாகனத்தைத் தயாரிக்கும்
எண்ணம் தனக்கு உருவானதாக டேவிட்ராஜா கூறினார்.
மாநில அரசு உதவினால் இதை மேலும் சிறப்பாக மேம்
படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.
டேவிட் ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது

——————————————-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காற்றால் இயங்கும் வாகனத்தை கண்டுபிடித்த பேருந்து ஓட்டுநர் Empty Re: காற்றால் இயங்கும் வாகனத்தை கண்டுபிடித்த பேருந்து ஓட்டுநர்

Post by T.N.Balasubramanian Wed Jan 06, 2016 4:57 pm

மேலும் ஒரூ GD நாயுடு மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காற்றால் இயங்கும் வாகனத்தை கண்டுபிடித்த பேருந்து ஓட்டுநர் Empty Re: காற்றால் இயங்கும் வாகனத்தை கண்டுபிடித்த பேருந்து ஓட்டுநர்

Post by K.Senthil kumar Wed Jan 06, 2016 5:05 pm

காற்றால் இயங்கும் வாகனத்தை கண்டுபிடித்த பேருந்து ஓட்டுநர் 3838410834 காற்றால் இயங்கும் வாகனத்தை கண்டுபிடித்த பேருந்து ஓட்டுநர் 3838410834 காற்றால் இயங்கும் வாகனத்தை கண்டுபிடித்த பேருந்து ஓட்டுநர் 3838410834

அவருடைய திறமையை பாராட்டியே ஆகவேண்டும்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

காற்றால் இயங்கும் வாகனத்தை கண்டுபிடித்த பேருந்து ஓட்டுநர் Empty Re: காற்றால் இயங்கும் வாகனத்தை கண்டுபிடித்த பேருந்து ஓட்டுநர்

Post by ஜாஹீதாபானு Wed Jan 06, 2016 6:26 pm

சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காற்றால் இயங்கும் வாகனத்தை கண்டுபிடித்த பேருந்து ஓட்டுநர் Empty Re: காற்றால் இயங்கும் வாகனத்தை கண்டுபிடித்த பேருந்து ஓட்டுநர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தண்ணீரில் இயங்கும் காரை கண்டுபிடித்த பாகிஸ்தான் எஞ்சினியர்
» பைலின் புயல்: ஒடிசா முதல்வர் வாகனத்தை மறித்த கிராம மக்கள்
» தென்தமிழீழ மாணவன் கண்டுபிடித்த சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார்!
» ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரெயில்; பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
» மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை: கொடியசைத்துத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum