Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 8:28 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை கவர்ந்த குறும்படங்கள்
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
என்னை கவர்ந்த குறும்படங்கள்
First topic message reminder :
என்னை கவர்ந்த குறும்படங்கள்
மனம்கவர்ந்த, பிடித்த, குறும்படங்கள் பதிவிடுங்கள்

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1185665K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185611krishnaamma wrote:ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா?
மாற்றி விடுங்கள் அம்மா
இந்த படங்களை என் கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்ய இருக்கிறேன். இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் தங்களின் கருத்தையும் ஆலோசனையையும் எதிபார்க்கிறேன் அம்மா...
ம்ம்..மாற்றிவிட்டேன் செந்தில்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1185709K.Senthil kumar wrote:..........ஸ்ஸ்........அப்பாடா
என்னால் முடியவில்லை அம்மா
நீங்கள் இவ்வளவு கதைகளை எப்படித்தான் தட்டச்சு செய்தீர்களோ...???
என் கை மிகவும் வலிக்கிறது –இந்த
மாங்காய் மிகவும் புளிக்கிறது
இதுவே தொடக்கமும் முற்றுமாய் இருக்கட்டும் ..........
ஹா...ஹா...ஹா.....சரியான ஆளு நீங்க..............இதற்குள்ளே சோர்ந்து போயிட்டிங்களா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1185868krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185709K.Senthil kumar wrote:..........ஸ்ஸ்........அப்பாடா
என்னால் முடியவில்லை அம்மா
நீங்கள் இவ்வளவு கதைகளை எப்படித்தான் தட்டச்சு செய்தீர்களோ...???
என் கை மிகவும் வலிக்கிறது –இந்த
மாங்காய் மிகவும் புளிக்கிறது
இதுவே தொடக்கமும் முற்றுமாய் இருக்கட்டும் ..........
ஹா...ஹா...ஹா.....சரியான ஆளு நீங்க..............இதற்குள்ளே சோர்ந்து போயிட்டிங்களா?
நான் சோர்வாக இருக்கிறேன் .
நீங்கள் சிரிக்கிரீகளா அம்மா..???
கை நோகாமல் தட்டச்சு செய்யும் ரகசியத்தை சொல்லிகொடுங்கள் அம்மா...
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1186182K.Senthil kumar wrote:
நான் சோர்வாக இருக்கிறேன் .
நீங்கள் சிரிக்கிரீகளா அம்மா..???
கை நோகாமல் தட்டச்சு செய்யும் ரகசியத்தை சொல்லிகொடுங்கள் அம்மா...
கை நோகாமலா?..............சரியா போச்சு..........நான் ஒவ்வொரு சமையல் குறிப்பு, கதை என்று அடிக்க எவ்வளவு சிரமப்படுகிறேன் தெரியுமா?...............எனக்கு கடுமையான back pain இருக்கு...........ரொம்ப நேரம் உட்கார்ந்து அடிக்கவோ , நின்றுகொண்டே வேலை செய்யவோ முடியாது.......... .......பல வருடங்களாய் இப்படி அடித்து த்தான் ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் கிட்ட தட்ட 2000 சமையல் குறிப்புகளும், நிறைய பயணக் கட்டுரைகளும், சிறுகதைகளும் இப்போ தாத்தா பாட்டி கதைகளும் அடிக்கிறேன்.......எல்லத்துக்கும் மேலே எல்லா பின்னுட்டங்களும் படித்து பின்னூடம் போடுகிறேன்................உஸ்.அப்பாடா............
.
.
.
அப்படியும் அடிக்கிறேன் என்றால், எதுக்கு, ஏதோ நம்மால் வீட்டில் இருந்தபடிக்கே 4 பேருக்கு உதவ முடிகிறது என்கிற எண்ணம் தான், என்னை நோயாளியாக்காமல் வைத்திருக்கு செந்தில் ............
.
.
.
கொஞ்சம் அடிப்பதர்க்கே நிறைய நேரம் தேவைப்படுகிறது , நிறைய பொறுமை வேண்டும் செந்தில் அடிக்க .கொஞ்சம் சிரமம் பாராமல் அடியுங்கள்..........இதில் கை நோகாமல் அடிக்க ஏதும் trick இல்லை ...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1186263krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1186182K.Senthil kumar wrote:

மனசுக்கு சந்தோஷமாகவும் , ஒரு பக்கம் கஷ்டமாகவும் இருக்கு க்ரிஷ்ணாம்மா . உடம்பை பார்த்துகோங்க அம்மா .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

-
அன்புள்ள தங்கைக்கு
-
நம்மால் வீட்டில் இருந்தபடிக்கே 4 பேருக்கு உதவ முடிகிறது
என்கிற எண்ணம் தான், என்னை நோயாளியாக்காமல் வைத்திருக்கு...
என்று நீங்கள் சொன்னது முற்றிலும் சரி...
-
மனம் லயிக்கும் பொழுது போக்கில் ஈடு பாடு இருந்தால்
நோயை வெல்லலாம்...
-
எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு பாட்டி காமாட்சி என்பவர்
ஜெனிவாவில் இருந்து தனக்கு தெரிந்த சமையல் குறிப்புகளை
பதிவிடுகிறார்....
-
அவருக்கு தற்போது வயது 84
அவரது வாழ்க்கை பற்றி அவரே கூறுவது:
-
2009 முதல் வலைப் பதிவிடுவதில் ஈடுபட்டுள்ளார்
-----------------------------------------------
-
எண்பது வயதை எட்டிப் பிடிக்கும் தூரம்.
எப்பொழுதோ சின்ன வயதில் எழுதிக் கொண்டிருந்த
பழக்கத்தை மறக்காமல் தொடரவேண்டுமென்ற ஆவல்,
பொழுதைப் போக்க கணினியில் ஏதோ
கொஞ்சம் தெரிந்த மாதிரியில் தட்டச்சு செய்யக்
கற்றுக்கொண்டு என் உலகமே இதுதான் என்ற
எண்ணத்துடன் இருக்கும் என்னைப் போன்றவர்கள்
யாராவது இருப்பார்கள்.
-
வயதானவர்களின் உணர்ச்சிகளே வித்தியாஸமானவைகள்.
எனக்குத் தெரிந்தவைகளை எழுதுகிறேன்.
சிறிய பதில் கிடைத்தால் ஸந்தோஷம் ஏராளமாகும்.
-
Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1186656ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1186263krishnaamma wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1186182

நிஜம் அண்ணா, மேலும் இங்கு வருவதால் உங்களை போல அன்பு உறவுகளும் கிடைக்கிறதே போனஸ் ஆக !.............. .நல்ல பகிர்வு உங்களது ! ..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1186504shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1186263krishnaamma wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1186182
கை நோகாமலா?..............சரியா போச்சு..........நான் ஒவ்வொரு சமையல் குறிப்பு, கதை என்று அடிக்க எவ்வளவு சிரமப்படுகிறேன் தெரியுமா?...............எனக்கு கடுமையான back pain இருக்கு...........ரொம்ப நேரம் உட்கார்ந்து அடிக்கவோ , நின்றுகொண்டே வேலை செய்யவோ முடியாது.......... .......பல வருடங்களாய் இப்படி அடித்து த்தான் ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் கிட்ட தட்ட 2000 சமையல் குறிப்புகளும், நிறைய பயணக் கட்டுரைகளும், சிறுகதைகளும் இப்போ தாத்தா பாட்டி கதைகளும் அடிக்கிறேன்.......எல்லத்துக்கும் மேலே எல்லா பின்னுட்டங்களும் படித்து பின்னூடம் போடுகிறேன்................உஸ்.அப்பாடா............
.
.
.
அப்படியும் அடிக்கிறேன் என்றால், எதுக்கு, ஏதோ நம்மால் வீட்டில் இருந்தபடிக்கே 4 பேருக்கு உதவ முடிகிறது என்கிற எண்ணம் தான், என்னை நோயாளியாக்காமல் வைத்திருக்கு செந்தில் ............
.
.
.
கொஞ்சம் அடிப்பதர்க்கே நிறைய நேரம் தேவைப்படுகிறது , நிறைய பொறுமை வேண்டும் செந்தில் அடிக்க .கொஞ்சம் சிரமம் பாராமல் அடியுங்கள்..........இதில் கை நோகாமல் அடிக்க ஏதும் trick இல்லை ...........
மனசுக்கு சந்தோஷமாகவும் , ஒரு பக்கம் கஷ்டமாகவும் இருக்கு க்ரிஷ்ணாம்மா . உடம்பை பார்த்துகோங்க அம்மா .
நோ ப்ரோப்ளேம் ஷோபனா ...........முடியவில்லை என்றால் இங்கு வராமல் படுத்துக்கொண்டு விடுவேன் அவ்வளவு தான் .................நீங்க டோன்ட் வொர்ரி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» என்னை மிகவும் கவர்ந்த புகைப்படம்........
» என்னை கவர்ந்த வரிகள்
» என்னை கவர்ந்த கஸல்
» என்னை கவர்ந்த ஆண்கள்
» ஓடிப்போலாமா..? - என்னை கவர்ந்த விளம்பரம்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|