ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்.ஜி.யின். இரண்டு கேமரா போன்கள்

Go down

எல்.ஜி.யின். இரண்டு கேமரா போன்கள் Empty எல்.ஜி.யின். இரண்டு கேமரா போன்கள்

Post by சிவா Wed Mar 04, 2009 11:36 pm

எல்.ஜி.யின். இரண்டு கேமரா போன்கள் Mmalarnews_7584780455எல்.ஜி.யின். இரண்டு கேமரா போன்கள் Mmalarnews_81272524596

எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் அண்மையில் தன் கேமரா போன்கள் இரண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. (LG KC550 ֮ LG KF750) மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் தாங்கள் போனைப் பயன்படுத்தி எடுக்கும் படங்கள் நல்ல இமேஜ்களாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். எனவே ஸ்டைல், டெக்னாலஜி வகைகளில் பல்வேறு அம்சங்களைக் கொண்ட இந்த இரண்டு போன்களையும் இந்தியாவில் அறிமுகப்ப டுத்தியுள்ளோம் என இந்நிறுவனத் தலைவர் கூறியுள்ளார்.


எல்.ஜி. நிறுவனத்தின் வியூட்டி மொபைல் போன் மாடலுக்குப் பின் அதன் வழியில் இந்த கேமரா இயங்குகிறது. இந்த கேமராக்கள் 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டவை. இவற்றில் உள்ள நியான் டச் நேவிகேஷன் பட்டன்கள் நாம் விரும்பும் வகையிலான ஸ்டைலை அமைக்க உதவுகின்றன. இதில் ராக் டாக் ("RockeTalk") என்றொரு வசதி தரப்பட்டுள்ளது. மெசேஜ் அனுப்புகையில் டெக்ஸ்ட் இடம் இல்லாத போது வாய்ஸ், படங்கள் மற்றும் வீடியோ மெசேஜிங் ஆகியவற்றை ஆட்டோ ரொட்டேஷன் மூலம் பயன்படுத்தலாம். இதன் மூலம் தாங்கள் சந்திக்க விரும்பும் நபர்கள், அவர்களைப் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை அலசிப் பார்க்கலாம். அவற்றை மற்றவர்களுக்கு அனுப்பலாம். யாஹூ, ஜிடாக், எம்.எஸ்.என். போன்ற மெசஞ்சர் சர்வீஸ் சர்வர்களுடன் தொடர்பு கொண்டு உரையாடலாம்.


LG KC550 மொபைலில் கேமராவில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் பங்ஷன்களுக்கு கீகளை அமைத்து ஒரே கீ அழுத்தத்தில் அந்த செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இதன் கேமராவும் 5 எம்பி திறன் கொண்டதாகும். இதன் எல்.சி.டி. திரை 2.4 அங்குல அகலம் உடையது. இதில் உள்ள ஆட்டோ இமேஜ் ரொட்டேஷன் நம் விருப்பத்திற்கேற்ப திரையில் தோன்றும் காட்சிகளின் தோற்றத்தை அகலவாக்கிலோ அல்லது நெட்டுவாக்கிலோ மாற்றிக் கொள்ளலாம். இன்னும் பெரிதாக காட்சி வேண்டும் என்றால் இதில் உள்ள டிவி அவுட்புட் வசதியைப் பயன்படுத்தி படக் காட்சிகளைப் பெரிய தாகக் காணலாம். கேம்ஸ் விளையாடவும் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum