ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வம்

5 posters

Go down

தெய்வம் Empty தெய்வம்

Post by K.Senthil kumar Tue Jan 05, 2016 11:04 pm

தெய்வம்
தெய்வம் VWZpaRZuTCSeQ8zjfGKV+17174616452_904bf985d4
வளர்ந்திடும் மரங்களும் தெய்வம்  -அதில்
உதிர்ந்திடும் பழங்களும் தெய்வம்

மலர்ந்திடும் மலர்களும் தெய்வம்  -அதில்
மணந்திடும் மணங்களும் தெய்வம்

பாடிடும் குயில்களும் தெய்வம் –அங்கே
ஆடிடும் மயில்களும் தெய்வம்

சூழ்ந்திடும் மேகங்கள் தெய்வம் –குளிரில்
ஆழ்ந்திடும் தேகங்கள் தெய்வம்

இசைந்திடும் வண்டுகள் தெய்வம் –அதற்கு
அசைந்திடும் பூச்செண்டுகள் தெய்வம்

பொழிந்திடும் மழையும் தெய்வம் –அதில்
நனைந்திடும் இலையும் தெய்வம்

இசைக்கின்ற ராகங்கள் தெய்வம் –உடலில்
இருக்கின்ற பாகங்கள் தெய்வம்

தாகத்தின் தவிப்புகளும் தெய்வம் –மனச்
சோகத்தின் நினைப்புகளும் தெய்வம்

சேர்கின்ற தோழமையும் தெய்வம் –உள்ளுள்
ஆள்கின்ற ஆளுமையும் தெய்வம்

கற்கின்ற தமிழும் தெய்வம் –தமிழ்
விற்கின்ற தொழிலும் தெய்வம்

உண்டிடும் உணவும் தெய்வம்  -நாம்
கண்டிடும் கனவும் தெய்வம்

ஆற்றில் நீந்திட தெய்வம் –நீர்
ஊற்றில் முகர்ந்திட  தெய்வம்

அருவியில் குளித்திட தெய்வம் –அங்கே
ஆனந்தமாய் சிரித்திட தெய்வம்

சேற்றில் நடந்திட தெய்வம் –தென்றல்
காற்றில் கரைந்திட தெய்வம்

உடுக்கின்ற உடையும் தெய்வம் –நமக்கு
கிடைக்கின்ற விடையும் தெய்வம்

வருகின்ற வரவும் தெய்வம் –அதில்
செய்கின்ற செலவும் தெய்வம்

அனைத்திலும் அன்னையே தெய்வம்
அவள் கூறிடும் வார்த்தை
அதனினும் அதனினும் தெய்வம்  


                       கே .செந்தில்குமார்


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

தெய்வம் Empty Re: தெய்வம்

Post by யினியவன் Tue Jan 05, 2016 11:44 pm

அன்னையே தெய்வம்
அதை மனதில் மட்டுமே போற்றினால்
தான் சோறு போடும் கட்டிய தெய்வம் புன்னகை

தெய்வப் புலவர் அய்யா நீர்


Last edited by யினியவன் on Tue Jan 05, 2016 11:49 pm; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தெய்வம் Empty Re: தெய்வம்

Post by krishnaamma Tue Jan 05, 2016 11:48 pm

யினியவன் wrote:அன்னையே தெய்வம்
அதை மனதி மட்டுமே போற்றினால்
தான் சோறு போடும் கட்டிய தெய்வம் புன்னகை

தெய்வப் புலவர் அய்யா நீர்
மேற்கோள் செய்த பதிவு: 1185553


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அநியாயம்.................உங்கள் விளக்கமும், இவ்வளோ லேட்டாக  வருவதும் புன்னகை ...............குட் நைட் இனியவன் ............ தூக்கம் தூக்கம் தூக்கம்
.
.
.கவிதையை நாளைக்கு படித்து பின்னூடம் போடுகிறேன் செந்தில் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெய்வம் Empty Re: தெய்வம்

Post by K.Senthil kumar Wed Jan 06, 2016 3:34 am

யினியவன் wrote:அன்னையே தெய்வம்
அதை மனதில் மட்டுமே போற்றினால்
தான் சோறு போடும் கட்டிய தெய்வம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185553

சின்ன திருத்தம் அண்ணா ...
பழைய சோறு என்று போட்டுவிடுங்கள் ...

சமைத்து போடுவது முதல் வகை
சமைத்ததை குளிரூட்டியில் வைத்து போடுவது இரண்டாம் வகை
இப்பொழுதெல்லாம் இந்த உணவுதான் கிடைக்கிறது




மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

தெய்வம் Empty Re: தெய்வம்

Post by சிவனாசான் Wed Jan 06, 2016 6:31 am

ஊடக கற்பனை நாடகங்களே தெய்வம் என்று கூறினாலும் தப்பில்லை...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

தெய்வம் Empty Re: தெய்வம்

Post by K.Senthil kumar Wed Jan 06, 2016 7:00 am

P.S.T.Rajan wrote:ஊடக கற்பனை நாடகங்களே தெய்வம் என்று கூறினாலும் தப்பில்லை...
மேற்கோள் செய்த பதிவு: 1185577

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

தெய்வம் Empty Re: தெய்வம்

Post by krishnaamma Wed Jan 06, 2016 11:57 pm

K.Senthil kumar wrote:
யினியவன் wrote:அன்னையே தெய்வம்
அதை மனதில் மட்டுமே போற்றினால்
தான் சோறு போடும் கட்டிய தெய்வம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185553

சின்ன  திருத்தம் அண்ணா ...
பழைய சோறு என்று போட்டுவிடுங்கள் ...

சமைத்து போடுவது முதல் வகை
சமைத்ததை குளிரூட்டியில் வைத்து  போடுவது இரண்டாம் வகை
இப்பொழுதெல்லாம் இந்த உணவுதான் கிடைக்கிறது


மேற்கோள் செய்த பதிவு: 1185559


அடப்பாவமே!..................கலாட்ட பண்ணறீங்களா?.............உண்மையாக சொல்லறீங்களா செந்தில்?..... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெய்வம் Empty Re: தெய்வம்

Post by யினியவன் Thu Jan 07, 2016 12:03 am

K.Senthil kumar wrote:
சின்ன திருத்தம் அண்ணா ...
பழைய சோறு என்று போட்டுவிடுங்கள் ...

சமைத்து போடுவது முதல் வகை
சமைத்ததை குளிரூட்டியில் வைத்து போடுவது இரண்டாம் வகை
இப்பொழுதெல்லாம் இந்த உணவுதான் கிடைக்கிறது

பயப்படாதீங்க நான் பழைய சோறு (ன்னு) போட மாட்டேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தெய்வம் Empty Re: தெய்வம்

Post by ayyasamy ram Thu Jan 07, 2016 6:41 am

தெய்வம் 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெய்வம் Empty Re: தெய்வம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum