புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒய்யார ஒகாபி! I_vote_lcapஒய்யார ஒகாபி! I_voting_barஒய்யார ஒகாபி! I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஒய்யார ஒகாபி! I_vote_lcapஒய்யார ஒகாபி! I_voting_barஒய்யார ஒகாபி! I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒய்யார ஒகாபி! I_vote_lcapஒய்யார ஒகாபி! I_voting_barஒய்யார ஒகாபி! I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
ஒய்யார ஒகாபி! I_vote_lcapஒய்யார ஒகாபி! I_voting_barஒய்யார ஒகாபி! I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
ஒய்யார ஒகாபி! I_vote_lcapஒய்யார ஒகாபி! I_voting_barஒய்யார ஒகாபி! I_vote_rcap 
10 Posts - 4%
prajai
ஒய்யார ஒகாபி! I_vote_lcapஒய்யார ஒகாபி! I_voting_barஒய்யார ஒகாபி! I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒய்யார ஒகாபி! I_vote_lcapஒய்யார ஒகாபி! I_voting_barஒய்யார ஒகாபி! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஒய்யார ஒகாபி! I_vote_lcapஒய்யார ஒகாபி! I_voting_barஒய்யார ஒகாபி! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஒய்யார ஒகாபி! I_vote_lcapஒய்யார ஒகாபி! I_voting_barஒய்யார ஒகாபி! I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
ஒய்யார ஒகாபி! I_vote_lcapஒய்யார ஒகாபி! I_voting_barஒய்யார ஒகாபி! I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
ஒய்யார ஒகாபி! I_vote_lcapஒய்யார ஒகாபி! I_voting_barஒய்யார ஒகாபி! I_vote_rcap 
1 Post - 0%
Karthikakulanthaivel
ஒய்யார ஒகாபி! I_vote_lcapஒய்யார ஒகாபி! I_voting_barஒய்யார ஒகாபி! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒய்யார ஒகாபி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2016 4:08 pm

ஒய்யார ஒகாபி! 1WU3n6pmQz2EAajurIWf+Okapi2
-
ஆப்ரிக்கக் காடுகளில் மட்டுமே காணப்படும் தனிச்சிறப்பான விலங்குதான் ஒகாபி. பார்ப்பதற்கு வரிக்குதிரை போல் தோற்ற மளிக்கும் ஒகாபி, ஒட்டகச்சிவிங்கியின் நெருங்கிய உறவாகும். ஒகாபி பற்றிய சுவையான தகவல்கள் சில: சாக்லெட் வண்ணத்தில் அழுத்தமான காவி நிற உடலுடன், பின்புறமும், முன்னங்கால்களிலும் வரிக்குதிரை போல கோடுகளுடன், சிறிய கழுத்துடைய ஒட்டகச்சிவிங்கி போல் தோற்றமளிக்கும் காட்டு விலங்குதான் ஒகாபி. இது ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டுக் காடுகளில் அதிகம் காணப்படுகிறது.

ஒட்டகச்சிவிங்கியின் மூதாதையர்களில் உயிரோடு இருக்கும் இரண்டு இனங்கள், ஒட்டகச்சிவிங்கியும் ஒகாபியும் மட்டுமே! இவை இரண்டும் ஜிராஃபிடே (Giraffidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தவை. வழுவழுப்பான வெல்வெட் போன்ற ரோமம் கொண்ட ஒகாபி, இரண்டரை மீட்டர் உயரம் வரை வளரும். இதன் எடை 200 முதல் 350 கிலோ வரை இருக்கும். ஆணைவிட பெண் ஒகாபியே உருவத்தில் பெரியதாக காணப்படும். நீண்ட தலையில் கருப்பு முகவாயுடன், பெரியக் கருப்புநிற கண்களும், நீண்ட செவியும் கொண்ட ஒகாபி, மிகுந்த நாணம் கொண்ட விலங்காகும்.

இதன் கருமை நிற நாக்கு 18 இஞ்சுகள் நீளமுடையது. நாக்கால் இரு கண்களையும், காதுகளையும் தொட்டுவிடும். இலை தழைகளைப் பறித்து உண்ணும்போது, பற்றிப் பிடித்துக்கொள்ள ஏதுவாய் இதன் நாக்கு விளங்குகிறது. ஆண் ஒகாபிக்கு மட்டுமே முக்கால் அடி நீளமுள்ள கொம்புகள் உண்டு. ரோமத்தால் மூடப்பட்ட இந்த கொம்புகளின் பெயர் ஆசிகோன்ஸ் (Ossicones) ஆகும். பெண் ஒகாபிக்கு கொம்புகள் கிடையாது. காங்கோ நாட்டின் தென், வட, மத்திய காடுகளில் ஒகாபிகள் வாழ்கின்றன. தாவர உண்ணியான ஒகாபி, இலைகள், பழங்கள், புற்கள், கொடி, பூஞ்சை ஆகியவற்றை உண்ணும். மாலை நேரங்களில்தான் ஒகாபி சுறுசுறுப்பாக இயங்கும். இரையைத் தேடி ஒருநாளில் 2.5 மைல் தூரம் வரை நடக்கும்.

பசுவைப்போல் அசைபோடும் விலங்கு இது. விழுங்கிய உணவை மீண்டும் வாய்க்கு கொண்டுவந்து மென்று தின்னும். தாவரங்களை மட்டுமே உண்பதால் ஏற்படும் தாதுக் குறைபாட்டுக்காக ஒகாபி ஆற்றங்கரையில் காணப்படும் கந்தகத்தன்மை கொண்ட களிமண்ணை உண்ணும் வழக்கம் கொண்டது. ஒகாபிக்கு அபாரமான கேட்கும் திறனும், மோப்ப சக்தியும் உண்டு. ஒகாபியை உயிர் வாழும் பாறைப்படிமம் (living fossil) என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனென்றால் இந்த இனம் புவியியல் கால அளவின்படி நெடுங்காலமாக வாழ்ந்து வருகிறதாம். இதன் புறத்தோற்றமும் முற்காலத்திய விலங்குகளின் வடிவங்களை ஒத்திருக்கிறதாம்.

ஆப்ரிக்க மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒகாபியின் தோலுக்காகவும், மாமிசத்திற்காகவும் வேட்டையாடி வந்திருக்கின்றனர். ஆனால், 1900ம் ஆண்டு வாக்கில்தான் மேற்குலகம் ஒகாபியைப் பற்றி அறிந்துகொண்டது. பின்பு உலகம் முழுவதுமுள்ள உயிரியல் பூங்காக்களுக்கும், சரணாலயங்களுக்கும் ஒகாபியைக் கொண்டு சென்றுள்ளனர். ஒகாபியின் கர்ப்பகாலம் 14-16 மாதங்கள். ஒரு பிரசவத்தில் ஒரு குட்டியே போடும். பிரசவ நேரம் நெருங்கும்போது, தாய் ஒகாபி அடர்ந்த காட்டுக்குள் ஒளிந்துகொள்ளும். குட்டி பிறந்த சில வாரங்களுக்கு இலை தழைகளுக்குள் ஒளித்து வைத்திருந்து பால் கொடுத்து வளர்க்கும்.

இதன் ஆயுட்காலம் சராசரியாக 20 முதல் 30 ஆண்டுகள். ஒகாபியின் முக்கிய எதிரி சிறுத்தைப்புலி. மனிதனும் இதன் பெரிய எதிரியே! காடுகள் அழிந்து வருவதாலும், வேட்டைக்காரர்களாலும் நோய்த் தாக்குதல்களாலும் ஒகாபி இனம் அழிவின் விளிம்பில் உள்ளது. 1900களில் 45,000 எண்ணிக்கையில் இருந்த ஒகாபி, தற்போது சுமார் பத்தாயிரமாகக் குறைந்துவிட்டது.
– ஏ.ஹம்ஸத், கீழக்கரை.
குங்குமம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக