ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வில்லி எஃபெக்ட் வீட்டில் ரிஃப்ளெக்ட்!

Go down

வில்லி எஃபெக்ட் வீட்டில் ரிஃப்ளெக்ட்! Empty வில்லி எஃபெக்ட் வீட்டில் ரிஃப்ளெக்ட்!

Post by ayyasamy ram Tue Jan 05, 2016 4:00 pm

வில்லி எஃபெக்ட் வீட்டில் ரிஃப்ளெக்ட்! WGJzcAGbQ2CmhTHkFFuu+06-1407333726-gayathri-2-6600
-
வில்லிகள் தான் சின்னத்திரையில் இன்று வி.ஐ.பி.க்கள்.
வில்லி சரியில்லன்னா சீரியல் ஃப்ளாப். இந்த சீக்ரெட்டைத்
தெரிஞ்சுகிட்ட ரேகாகுமார் அழகான வில்லி! ஷூட்டிங்
கேப்பில் அவர் சொன்ன சுயபுராணம்…

* கர்நாடகாவுல இன்னிக்கு ஹாய் ஸ்ரீலஷ்மின்னுதான் கிட்ட
வருவாங்க. அங்க முதல் சீரியல் மாயமிருசாவுல கேரக்டர்
பெயர் அது.

தமிழ்நாட்டுல அண்ணி யாரேங்கிறாங்க. என்னோட ஒரிஜினல்
பேரு ரேகாகுமார். எனக்கே மறந்துடும் போல!

* பதினேழு வருஷத்துக்கு முன்னாடி கன்னட இண்டஸ்ட்ரியில
ஸ்டார்ட் ஆன பயணம், மலையாளம், தெலுங்கு தாண்டி தமிழ்
தொலைக் காட்சி பக்கம் வந்திருக்கு. அடுத்த டார்கெட் தமிழ் மூவிஸ்.

* ஸ்டேஜ்ல டான்ஸ் ஷோ பண்ணின டைம்ல ஜட்ஜா வந்த
வசந்த குமாருக்கு என் மேல லவ் சேம் டூ யூ சொல்லி கல்யாணம்
பண்ணிக்கிட்டேன். கோரியோகிராஃபியர், கன்னடத்தில் ஆக்டர்,
அட்வகேட்னு அவருக்கு மூணு முகம்.

* ஒரே மகள் பூஜா 8வது படிக்கிறா. முன்னாடியெல்லாம் சாஃப்டா
இருப்பியேம்மா; இப்ப ஏன் கடுகடுன்னு இருக்கனு ஒருநாள் கேட்டா.
வில்லி எஃபெக்ட் வீட்டுல ரிஃப்ளெக்ட் ஆகுதுன்னு அன்னிக்குத்தான்
தெரிஞ்சது. இப்ப மெடிட்டேஷன் மூலமா கொஞ்சம் கட்டுப்படுத்தி
இருக்கேன்.

* தங்கப்பதக்கம் கன்னட ரீமேக்ல நடிச்சிருக்கேன்.
அப்ப சிவாஜி சார் பத்தி தெரிஞ்சுகிட்டேன். இப்ப சீரியல்ல நிர்மலாம்மா
கூட நடிக்கிறதை பெருமையா ஃபீல் பண்றேன். அவங்க வெண்ணிற
ஆடை நாட்களோட அனுபவங்களையெல்லாம் சொன்னாங்க.

* ராமாயணம் ரொம்பவே பிடிக்கும். அதுல சீதா – லக்ஷ்மணன் ரெண்டு
பேருக்கிடையே நடந்த வாக்குவாதமே எல்லாத்துக்கும் காரணம்.
அண்ணி… கொழுந்தன் உறவுக்கு அவங்கதான் பெஸ்ட் உதாரணம்.
அப்புறம் ஒரு விஷயம். இப்ப எனக்கு தமிழ்நாட்டுல நிறைய
கொழுந்தன்கள்!

————————————–
– அய்யனார் ராஜன்
kumudam
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum