புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைமுறை இடைவெளி Poll_c10தலைமுறை இடைவெளி Poll_m10தலைமுறை இடைவெளி Poll_c10 
70 Posts - 55%
heezulia
தலைமுறை இடைவெளி Poll_c10தலைமுறை இடைவெளி Poll_m10தலைமுறை இடைவெளி Poll_c10 
43 Posts - 34%
T.N.Balasubramanian
தலைமுறை இடைவெளி Poll_c10தலைமுறை இடைவெளி Poll_m10தலைமுறை இடைவெளி Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தலைமுறை இடைவெளி Poll_c10தலைமுறை இடைவெளி Poll_m10தலைமுறை இடைவெளி Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
தலைமுறை இடைவெளி Poll_c10தலைமுறை இடைவெளி Poll_m10தலைமுறை இடைவெளி Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
தலைமுறை இடைவெளி Poll_c10தலைமுறை இடைவெளி Poll_m10தலைமுறை இடைவெளி Poll_c10 
1 Post - 1%
eraeravi
தலைமுறை இடைவெளி Poll_c10தலைமுறை இடைவெளி Poll_m10தலைமுறை இடைவெளி Poll_c10 
1 Post - 1%
Saravananj
தலைமுறை இடைவெளி Poll_c10தலைமுறை இடைவெளி Poll_m10தலைமுறை இடைவெளி Poll_c10 
1 Post - 1%
prajai
தலைமுறை இடைவெளி Poll_c10தலைமுறை இடைவெளி Poll_m10தலைமுறை இடைவெளி Poll_c10 
1 Post - 1%
Guna.D
தலைமுறை இடைவெளி Poll_c10தலைமுறை இடைவெளி Poll_m10தலைமுறை இடைவெளி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைமுறை இடைவெளி


   
   

Page 1 of 2 1, 2  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Jan 04, 2016 9:39 pm

தலைமுறை இடைவெளி

கருக்கலிலே கண்விழித்து
தெருவினிலே கோலமிட்டு  
பருவமகள் புத்தாண்டை
வருகவென வரவேற்பாள் -  அன்று

கைப்பேசியில் கண்விழித்து
முகநூலில் முத்தமிட்டு
வாட்ஸ்ஹாப்பில் புத்தாண்டை
வருகவென வரவேற்பாள் -  இன்று

பருவமதன் பயன்பெறவே
திருமணமும் செய்துகொண்டு
இருவர்நாம் ஒருவராகி
பெருமையுடன் வாழ்ந்திடுவோம் -  அன்று

பிடித்திருந்தால் ப்ரெண்டாக
பிரியாமல் இணைந்திடுவோம்
முடிச்சின்றி தம்பதியாய்
முழுமையாய் வாழ்ந்திடுவோம் -  இன்று

புத்தாடைதனை உடுத்தி
சிற்றாடைதனை திருத்தி
புத்தாண்டில் வாழ்கவென
அத்தான்நான் வாழ்த்துகிறேன் - அன்று

பிடித்தமான உடையுடுத்தி
செல்பியில் உடைதிருத்தி  
புத்தாண்டில் வாழ்கவென
வாட்ஸ்ஹாப்பில் வாழ்த்துகிறேன் - இன்று

ச. சந்திரசேகரன்




தலைமுறை இடைவெளி 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 06, 2016 10:15 pm

சுய பாராட்டுக்கள் from சுயம்பு.





தலைமுறை இடைவெளி 425716_444270338969161_1637635055_n
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 06, 2016 10:29 pm

தலைமுறை இடைவெளி 3838410834 தலைமுறை இடைவெளி 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 06, 2016 10:38 pm

அருமையாக முரண்பாட்டு நயத்துடன் அழகாக அள்ளி தெளித்துருக்குறீர்கள்

அருமை அருமை      .............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jan 08, 2016 3:54 am

மிகவும் அருமையான கவிதை . நடைமுறையில் உள்ளதையே சொல்லி இருக்கிறீர்கள் . தலைமுறை இடைவெளி 3838410834 தலைமுறை இடைவெளி 1571444738 தலைமுறை இடைவெளி 1571444738
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Jan 12, 2016 10:15 pm

shobana sahas wrote:மிகவும் அருமையான கவிதை . நடைமுறையில் உள்ளதையே சொல்லி இருக்கிறீர்கள் . தலைமுறை இடைவெளி 3838410834 தலைமுறை இடைவெளி 1571444738 தலைமுறை இடைவெளி 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1186114
:வணக்கம்: தலைமுறை இடைவெளி 1571444738



தலைமுறை இடைவெளி 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 12, 2016 10:50 pm

நல்லா இருக்கு, நாட்டு நடப்பை படம் பிடித்து இருகீங்க !................. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Jan 12, 2016 10:53 pm

krishnaamma wrote:நல்லா இருக்கு, நாட்டு நடப்பை படம் பிடித்து இருகீங்க !................. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1187291 :வணக்கம்: தலைமுறை இடைவெளி 1571444738



தலைமுறை இடைவெளி 425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 12, 2016 10:59 pm

வாட்சப்பில் வாழ்த்தினாலும்
தலைமுறை இடைவெளி மறக்காமல்
தலைப்பாகை கட்டி இருக்கீங்க பாட்டும் கட்டி இருக்கீங்க




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83342
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2016 4:53 am

தலைமுறை இடைவெளி 3838410834

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக