ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Yesterday at 9:37 pm

» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Yesterday at 7:32 pm

» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 6:54 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 2:48 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Yesterday at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Yesterday at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Yesterday at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Sun Aug 07, 2022 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Sun Aug 07, 2022 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

Top posting users this week
ayyasamy ram
வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 3 Vote_lcapவாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 3 Voting_barவாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 3 Vote_rcap 
Rajana3480
வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 3 Vote_lcapவாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 3 Voting_barவாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 3 Vote_rcap 
heezulia
வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 3 Vote_lcapவாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 3 Voting_barவாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 3 Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

+5
krishnaamma
ராஜா
ayyasamy ram
K.Senthil kumar
சாமி
9 posters

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 3 Empty வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by சாமி Mon Jan 04, 2016 6:06 am

First topic message reminder :

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

https://www.facebook.com/100003968327877/videos/526342254174714/?theater

அனைவரும் பார்க்கத் தவறாதீர்கள்.நீங்கள் உண்மையான தமிழர் என்றால்

Posted by Krishna Zi Teng on Saturday, January 17, 2015
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2404
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 3 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by யினியவன் Fri Jan 15, 2016 6:19 am

ஆகா தமிழில் வாழ்த்து ஸ்டிக்கரை ஒட்டிட்டாரே செந்தில் புன்னகை

(இவரும் ஸ்டிக்கர் பாய்ஸ் குரூப்போ?) புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 3 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by K.Senthil kumar Fri Jan 15, 2016 6:24 am

யினியவன் wrote:தமிழன் பார்வையாளனாக இருப்பதனாலே தான் பிரச்சினையே செந்தில் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187883

உண்மைதான் அண்ணா .,.
வடக்கில் தூசு பட்டாலும் துடித்தெழுகிறார்கள்
ஆனால் நம்மவரோ நடு மண்டையில் கொட்டினாலும் கண்டுகொள்வதில்லை ...
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மதிப்பீடுகள் : 312

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 3 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by K.Senthil kumar Fri Jan 15, 2016 6:28 am

யினியவன் wrote:ஆகா தமிழில் வாழ்த்து ஸ்டிக்கரை ஒட்டிட்டாரே செந்தில் புன்னகை

(இவரும் ஸ்டிக்கர் பாய்ஸ் குரூப்போ?) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187889
கடைசியா அவர விளையாட்டுல இருந்து கழட்டிவிட்டுட்டு என்னைய உள்ள இழுத்திட்டிங்களே அண்ணே ...
உங்க கூட நம்மளால விளையாட முடியாதப்பா ....
நம்மள ஆழ விடுங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ..
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மதிப்பீடுகள் : 312

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 3 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by யினியவன் Fri Jan 15, 2016 6:29 am

K.Senthil kumar wrote:
உண்மைதான் அண்ணா .,.
வடக்கில் தூசு பட்டாலும் துடித்தெழுகிறார்கள்
ஆனால் நம்மவரோ நடு மண்டையில் கொட்டினாலும் கண்டுகொள்வதில்லை ...

இது தான் தமிழனின் நிலை புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 3 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by கார்த்திக் செயராம் Fri Jan 15, 2016 6:39 am

அனைத்தையும் (தமிழ் இனம்/மொழி/கலாச்சாரம்) வேடிக்கை பார்த்ததால் தான் என்னவோ.
உலகமே தமிழனை வேடிக்கை பார்க்கிறது (கலை கூத்தாடி யாக).

இமயத்தில் கொடி பதித்து (காலத்தின்)
இதயத்தில் இடம் பிடித்தான் சேரன்.

கடாரத்தை கரம்பிடித்து (போரில்)
உலகத்தை வடம்பிடித்தான் சோழன்.

நீதியை நிலைநாட்ட (நா வழுவி)
வீதியில் உயிர் நீத்தான் பாண்டியன்.

கபாட பரம் தன்னை கடல் கோல் கொன்டிட்டாலும்.
கலங்காத மனம் தன்னை மடல் மேல் கொண்டு .
அடங்காத தமிழ் உணர்வு கொண்டு தமிழ் மன்னை காத்திட்டான் நேற்றைய தமிழன்.

கேவலம் பணத்திற்காக கேட்பார் பேச்சை கேட்டு
கோவனம் போவதறியா அரசியல் பேய்களிடம் தன்மானம் தந்திட்டான் இன்றைய தமிழன்.
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 3 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2016 1:02 pm

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 3 1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 3 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை