ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by mohamed nizamudeen Today at 8:33 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm

» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm

» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm

» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm

» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm

» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm

» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm

» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm

» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

+5
krishnaamma
ராஜா
ayyasamy ram
K.Senthil kumar
சாமி
9 posters

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Empty வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by சாமி Mon Jan 04, 2016 6:06 am

First topic message reminder :

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

https://www.facebook.com/100003968327877/videos/526342254174714/?theater

அனைவரும் பார்க்கத் தவறாதீர்கள்.நீங்கள் உண்மையான தமிழர் என்றால்

Posted by Krishna Zi Teng on Saturday, January 17, 2015
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2404
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by சாமி Thu Jan 14, 2016 11:25 pm

உறவுகளுக்கு என் உளங்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 DckHlDhOT7aAnAnFSM2Y+pongal
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2404
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by கார்த்திக் செயராம் Fri Jan 15, 2016 4:35 am

தமிழா!!!!
தமிழை மறந்ததேன்??
அந்நிய நாட்டின்
அடிமை மொழி
நம் தாய்மொழியை
தலைத் தூக்க விடாதிருக்க
கைத்தூக்கி வரவேற்று
தமிழைத் தரைமட்டத்துக்கு
தள்ளி விடாதே...

பெற்றத் தாயை மறப்பவனோ நீ??
தாய் மொழியை ஏன் மறந்தாய்..

அலறி நீ துடித்தாலும்
அழுது நீ புலம்பினாலும்
அழகாய் அழைப்பது
"அம்மா" என்று தானே

பகட்டு உணவும்
பகட்டு உடையும்
உன்னுள் மாற்றமாய்
இருக்கட்டும்..

பைந்தமிழை மறந்த
பாவி ஆகி விடாதே

இந்த தமிழின திருநாளில் சபதம் எடு
தமிழை தலைமுறை கடந்து எடுத்து செல்ல.
தழைக்கட்டும் தமிழ் இனம்.
பொங்கட்டும் வாழ்வில் இன்பம்.
மலரட்டும் புதிய வாழ்க்கை.


அன்புடன் கார்த்திக் ஜெயராம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by யினியவன் Fri Jan 15, 2016 4:53 am

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தமிழில் வாழ்த்தி
பழகிடுடா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by K.Senthil kumar Fri Jan 15, 2016 4:57 am

//அலறி நீ துடித்தாலும்
அழுது நீ புலம்பினாலும்
அழகாய் அழைப்பது
"அம்மா" என்று தானே
//


அருமை கார்த்திக்...
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மதிப்பீடுகள் : 312

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by யினியவன் Fri Jan 15, 2016 5:04 am

கார்த்திக் செயராம் wrote:
அலறி நீ துடித்தாலும்
அழுது நீ புலம்பினாலும்
அழகாய் அழைப்பது
"அம்மா" என்று தானே

நன்று நன்று கார்த்திக்கின் அலறலும், அழுகையும் புன்னகை

கூனிக் குறுகி என் சான் கிடையாக
தரையில் விழுந்து தரம் தாழ்ந்து
அலறி அழைப்பதும்
அழுது புலம்புவதும்
அம்மா என்றே

இங்ஙனம் தமிழக ADiMaiK கூட்டமைப்பு புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by கார்த்திக் செயராம் Fri Jan 15, 2016 5:07 am

யினியவன் wrote:
கார்த்திக் செயராம் wrote:
அலறி நீ துடித்தாலும்
அழுது நீ புலம்பினாலும்
அழகாய் அழைப்பது
"அம்மா" என்று தானே

நன்று நன்று கார்த்திக்கின் அலறலும், அழுகையும் புன்னகை

கூனிக் குறுகி என் சான் கிடையாக
தரையில் விழுந்து தரம் தாழ்ந்து
அலறி அழைப்பதும்
அழுது புலம்புவதும்
அம்மா என்றே

இங்ஙனம் தமிழக ADiMaiK கூட்டமைப்பு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187856


கடைசியில் என் கவிதைக்கும் ஸ்டிக்கர் ஒட்டிடீங்களே அண்ணா..
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by யினியவன் Fri Jan 15, 2016 5:14 am

கார்த்திக் செயராம் wrote:
கடைசியில் என் கவிதைக்கும் ஸ்டிக்கர் ஒட்டிடீங்களே அண்ணா..

ஹா ஹா ஹா

ஒட்டுண்ணிகள் ஓட்டுக்காக, இருக்கைக்காக (சீட்டுக்காக),
எண்ணெய் தடவி ஓடி ஓடி ஓட்டினாலும் நல்லெண்ண
ஒட்டுதல்கள் மட்டுமே ஒட்டுமென அறிந்தும்
அறியாமல் ஆர்ப்பரிக்கும்
அரை வேக்காடுகள்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by கார்த்திக் செயராம் Fri Jan 15, 2016 5:19 am

ஒரு ஒட்டு க்கு இத்தனை ஒட்டா ஓட்டு ஓட்டு ன்னு ஓட்டிடீங்கன்னா.
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by யினியவன் Fri Jan 15, 2016 5:25 am

கார்த்திக் செயராம் wrote:ஒரு ஒட்டு க்கு இத்தனை ஒட்டா ஓட்டு ஓட்டு ன்னு ஓட்டிடீங்கன்னா.

ஒட்டுவது ஸ்டிக்கர் கூறுவது அம்மா
அறியாத சிறுவனா நீ
மாறுவது மனம் சேருவது இனம்
தெரியாத தமிழனா நீ புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by கார்த்திக் செயராம் Fri Jan 15, 2016 5:33 am

பழத்தை வைத்து தமிழ் கடவுளை பிரித்தது திருவிளையாடல்.
ஓட்டை வைத்து தமிழனை பிரிப்பது( அம்மாவின்) திருவிளையாடல்.


நாரதர் கலகம் நன்மையில் முடியும்.
நாதாரிகளின் கழகம் தீமையில் விடியும்.
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by யினியவன் Fri Jan 15, 2016 5:46 am

கார்த்திக் செயராம் wrote:பழத்தை வைத்து தமிழ் கடவுளை பிரித்தது திருவிளையாடல்.
ஓட்டை வைத்து தமிழனை பிரிப்பது( அம்மாவின்) திருவிளையாடல்.


நாரதர் கலகம் நன்மையில் முடியும்.
நாதாரிகளின் கழகம் தீமையில் விடியும்.


அருமை கார்த்திக்.

இரு திராவிட அமைப்புகளையும் போகியில் போக்கி
தமிழனுக்கு விடியட்டும் நன்மை இத்தமிழ் புத்தாண்டில்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by கார்த்திக் செயராம் Fri Jan 15, 2016 5:56 am

நன்றி அண்ணா..

நாம் திராவிடர் என்பதை விட தனித்துவம் மிக்கவர்கள் தமிழர்.
ஆனால் இன்று தலைநிமிந்த தமிழனையும் தலைகுனிய வைத்தது.
அரசியலும் ஆன்ட்ராய்டு போனும்.

மீண்டும் கோலோசிக்கும் ஒரு நாள் நம் இனம்.
தமிழன் தன்னை உலகிற்கு பறைசாற்றும் நேரம் வெகு தொலைவில் இல்லை.
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by K.Senthil kumar Fri Jan 15, 2016 6:09 am

காணும் பொங்கல் இன்று காலையே
தொடங்கி விட்டதே ம்ம்.. ம்ம்
உங்கள் திருவிளையாட்டை முடித்து விடாதீர்கள்
தொடருங்கள் .....
பார்வையாளர் மாடத்தில் we are waiting ...

குதூகலம் குதூகலம் குதூகலம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மதிப்பீடுகள் : 312

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by யினியவன் Fri Jan 15, 2016 6:11 am

தமிழன் பார்வையாளனாக இருப்பதனாலே தான் பிரச்சினையே செந்தில் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by K.Senthil kumar Fri Jan 15, 2016 6:14 am

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 3JUIgEIRMqKnfVGcPacQ+t1
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மதிப்பீடுகள் : 312

Back to top Go down

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Empty Re: வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை