புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_c10வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_m10வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_c10வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_m10வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_c10வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_m10வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_c10வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_m10வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_c10வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_m10வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_c10வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_m10வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_c10வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_m10வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_c10வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_m10வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jan 04, 2016 6:06 am

First topic message reminder :

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

https://www.facebook.com/100003968327877/videos/526342254174714/?theater

அனைவரும் பார்க்கத் தவறாதீர்கள்.நீங்கள் உண்மையான தமிழர் என்றால்

Posted by Krishna Zi Teng on Saturday, January 17, 2015

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 1:52 pm

krishnaamma wrote:
K.Senthil kumar wrote:
krishnaamma wrote:நல்லா இருக்கு.......ஆனால் இந்த கால பசங்களுக்கு ல, ள, ழ முதலியவற்றை சரியாக உச்சரிக்கவே  தெரியலையே..............அதையும் சொல்லித்தரணும்............அதுக்கு முதலில் ஆசிரியர்களுக்கு அவை தெரியணுமே   சோகம் 
.
.
.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது ரொம்ப சரி தான் ஆனால், அந்த தமிழையே சரியா உச்சரிக்க தெரியலையே, அதுக்கு என்ன செய்வது?................ அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1185113

நீங்கள் சொல்வது சரிதான் அம்மா ....

"அன்று ஆசிரியர் விட்டுவிட்டார்
இன்று நாங்கள் குட்டுபடுகிறோம் "

சமீபத்தில் நான் நான்கு பதிவு போட்டிருக்கிறேன்  அதையும் திருத்திவிடுங்கள் அம்மா ....
நீங்க பார்த்தீங்களா என்று எனக்குத் தெரியலை, நான் உங்கள் பதிவுகளை மேற்கோள் எடுத்து போட்டு, அதை திருத்தி இருக்கேன் ஜாலி ஜாலி ஜாலி ...........ஸோ, நீங்க மீண்டும் பார்த்தாள் நான் எங்கே திருத்தினேன் என்று கண்டு பிடிக்கலாம் புன்னகை......பாருங்கோ செந்தில் ...............
மேற்கோள் செய்த பதிவு: 1185300

இல்லை அம்மா இந்த பதிவுகளை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்

தங்கள் பார்வைக்கு
செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

இங்கேயே நேரடியாக சுட்டி வைத்திருக்கிறேன் அம்மா
நீங்கள் ஏற்க்கனவே பார்த்திருந்தால் எனது மகிழ்ச்சியே அம்மா

மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 1:54 pm

K.Senthil kumar wrote:
இல்லை அம்மா இந்த பதிவுகளை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்

தங்கள் பார்வைக்கு
செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

இங்கேயே நேரடியாக சுட்டி வைத்திருக்கிறேன் அம்மா
நீங்கள் ஏற்க்கனவே பார்த்திருந்தால் எனது மகிழ்ச்சியே அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1185400

இதோ பார்க்கிறேன் செந்தில் புன்னகை............சிவப்பு கண்ணுக்கு உறுத்தலாய் இருக்கே என்று நீல கலராய் மாற்றி விட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 2:03 pm

நன்றி அம்மா

மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 2:22 pm

K.Senthil kumar wrote:நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1185405

பார்த்து விட்டேன் செந்தில், நல்ல முன்னேற்றம்............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க...பிழைகளை பதிவில் போட்டேன் முதலில், அப்புறம் அதையே கவிதை இல் கொஞ்சம் dark  எழுத்தாக போட்டுவிட்டேன். எனவே, நீங்கள் பார்க்கும்போது தெரியும், அடுத்த முறை அப்படி பிழையாகாமல் பார்த்துக்கலாம்.சரியா? புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 2:54 pm

krishnaamma wrote:
K.Senthil kumar wrote:நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1185405

பார்த்து விட்டேன் செந்தில், நல்ல முன்னேற்றம்............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க...பிழைகளை பதிவில் போட்டேன் முதலில், அப்புறம் அதையே கவிதை இல் கொஞ்சம் dark  எழுத்தாக போட்டுவிட்டேன். எனவே, நீங்கள் பார்க்கும்போது தெரியும், அடுத்த முறை அப்படி பிழையாகாமல் பார்த்துக்கலாம்.சரியா? புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185416

சரி அம்மா...

மெய்பொருள் காண்பது அறிவு
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jan 14, 2016 11:25 pm

உறவுகளுக்கு என் உளங்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! - Page 2 DckHlDhOT7aAnAnFSM2Y+pongal

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Jan 15, 2016 4:35 am

தமிழா!!!!
தமிழை மறந்ததேன்??
அந்நிய நாட்டின்
அடிமை மொழி
நம் தாய்மொழியை
தலைத் தூக்க விடாதிருக்க
கைத்தூக்கி வரவேற்று
தமிழைத் தரைமட்டத்துக்கு
தள்ளி விடாதே...

பெற்றத் தாயை மறப்பவனோ நீ??
தாய் மொழியை ஏன் மறந்தாய்..

அலறி நீ துடித்தாலும்
அழுது நீ புலம்பினாலும்
அழகாய் அழைப்பது
"அம்மா" என்று தானே

பகட்டு உணவும்
பகட்டு உடையும்
உன்னுள் மாற்றமாய்
இருக்கட்டும்..

பைந்தமிழை மறந்த
பாவி ஆகி விடாதே

இந்த தமிழின திருநாளில் சபதம் எடு
தமிழை தலைமுறை கடந்து எடுத்து செல்ல.
தழைக்கட்டும் தமிழ் இனம்.
பொங்கட்டும் வாழ்வில் இன்பம்.
மலரட்டும் புதிய வாழ்க்கை.

அன்புடன் கார்த்திக் ஜெயராம்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 15, 2016 4:53 am

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தமிழில் வாழ்த்தி
பழகிடுடா

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 15, 2016 4:57 am

//அலறி நீ துடித்தாலும்
அழுது நீ புலம்பினாலும்
அழகாய் அழைப்பது
"அம்மா" என்று தானே
//

அருமை கார்த்திக்...

மெய்பொருள் காண்பது அறிவு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 15, 2016 5:04 am

கார்த்திக் செயராம் wrote:
அலறி நீ துடித்தாலும்
அழுது நீ புலம்பினாலும்
அழகாய் அழைப்பது
"அம்மா" என்று தானே

நன்று நன்று கார்த்திக்கின் அலறலும், அழுகையும் புன்னகை

கூனிக் குறுகி என் சான் கிடையாக
தரையில் விழுந்து தரம் தாழ்ந்து
அலறி அழைப்பதும்
அழுது புலம்புவதும்
அம்மா என்றே

இங்ஙனம் தமிழக ADiMaiK கூட்டமைப்பு புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக