ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ Poll_c10 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ Poll_m10 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ Poll_c10 
VENKUSADAS
 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ Poll_c10 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ Poll_m10 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ Poll_c10 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ Poll_m10 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ Poll_c10 
VENKUSADAS
 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ Poll_c10 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ Poll_m10 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’

5 posters

Go down

 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ Empty ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’

Post by ayyasamy ram Sun Jan 03, 2016 6:55 pm

‘‘நம்ம கட்சியில ஏதாவது மாற்றம் தெரியுதா?’’
-
‘‘நல்லா தெரியுதுதலைவரே! முன்னே கட்சியை விட்டு
ஒவ்வொருத்தரா போயிட்டு இருந்தாங்க., இப்ப கும்பல் கும்பலா
கிளம்பிட்டு இருக்காங்க...’’
-
- சிக்ஸ் முகம்,
-
--------------------------------------------
-
‘‘அங்க என்ன கூட்டம்?’’
-
‘‘தலைவர் மேல செருப்பு வீச டோக்கன் தர்றாங்களாம்..!’’
-
- அ.ரியாஸ், சேலம்.
-
---------------------------------------
-
ரெண்டு பிளேயர்கள் செஸ் விளையாடும்போது தவறுதலா
‘செக்’ வைத்துவிட்டால், அதையெல்லாம் ‘செக் மோசடி’ன்னு
சொல்ல முடியாது!
-
- ஜி.தாரணி, மதுரை.
-
----------------------------------------
-
‘‘இவன் பேட்டை ரவுடி யோட பையன்னு எப்படிக் கண்டு
பிடிச்சீங்க..?’’
-
‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’
-
- பர்வீன் யூனுஸ்,ஈரோடு.
-
---------------------------------------
-
என்னதான் ஒரு திரைப்படம் உண்மைச் சம்பவங்களின்
அடிப்படையில் எடுக்கப்பட்டதா இருந்தாலும், அதையும்
தியேட்டர்ல ரீல் ரீலாதான் ஓட்டணும். ரியலா ஓட்ட முடியாது
-
- ஆபரேட்டராக இருந்து அவஸ்தைப்படுவோர் சங்கம்
-
- பெ.பாண்டியன்,
---------------------------------------
-
‘‘தலைவரே! உங்களுக்குக் கோயில் கட்டணும்னு
தொண்டர்கள் பேசிக்கறாங்க...’’
-
‘‘எதுக்குய்யா..?’’
-
‘‘அப்பதான் உங்களுக்கு அர்ச்சனை பண்ணலாமாம்..!’’
-
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.
-
------------------------------------------
-குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ Empty Re: ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 6:57 pm

ayyasamy ram wrote:‘‘நம்ம கட்சியில ஏதாவது மாற்றம் தெரியுதா?’’
-‘‘நல்லா தெரியுதுதலைவரே! முன்னே கட்சியை விட்டு
ஒவ்வொருத்தரா போயிட்டு இருந்தாங்க., இப்ப கும்பல் கும்பலா
கிளம்பிட்டு இருக்காங்க...’’
மேற்கோள் செய்த பதிவு: 1184953
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ Empty Re: ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’

Post by T.N.Balasubramanian Sun Jan 03, 2016 8:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ Empty Re: ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’

Post by விமந்தனி Mon Jan 04, 2016 12:01 am

சிரி சிரி


 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ Empty Re: ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’

Post by K.Senthil kumar Mon Jan 04, 2016 3:01 am

சூப்பருங்க சூப்பருங்க


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

 ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’ Empty Re: ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum