புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதான்கோட்டில் மேலும் இரு தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல் Poll_c10பதான்கோட்டில் மேலும் இரு தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல் Poll_m10பதான்கோட்டில் மேலும் இரு தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல் Poll_c10 
36 Posts - 46%
heezulia

19 Posts - 24%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123
பதான்கோட்டில் மேலும் இரு தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல் Poll_c10பதான்கோட்டில் மேலும் இரு தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல் Poll_m10பதான்கோட்டில் மேலும் இரு தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதான்கோட்டில் மேலும் இரு தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல் Poll_c10பதான்கோட்டில் மேலும் இரு தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல் Poll_m10பதான்கோட்டில் மேலும் இரு தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல் Poll_c10 
156 Posts - 41%

150 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

9 Posts - 2%
Rathinavelu
பதான்கோட்டில் மேலும் இரு தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல் Poll_c10பதான்கோட்டில் மேலும் இரு தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல் Poll_m10பதான்கோட்டில் மேலும் இரு தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதான்கோட்டில் மேலும் இரு தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun 3 Jan 2016 - 18:23

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் இருக்கும் விமானப் படைத் தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சூழலில், அங்கு மேலும் இரு தீவிரவாதிகள் இருக்கக் கூடும் என மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 பதான்கோட் விமானப் படைத் தளத்தில் பாதுகாப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன
பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் உள்ள பதன்கோட்டின் இருக்கும் அந்த விமானப் படைத் தளத்தில் தாக்குதலாளிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றுள்ளன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை பதினொன்றாக உயர்ந்துள்ளது. இத்தாக்குதலில் காயமடைந்த பலர் பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.

 படைத் தளத்தை அன்மித்த பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கை
உயிரிழந்தவர்களில் இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஒருவரும் அடங்குவார். தாக்குதலுக்கு பிறகான தேடுதல் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத வகையில் குண்டு ஒன்று வெடித்ததில் அவர் உயிரிழந்தார்.

அந்த விமானப் படைத் தளத்தின் மீதான தாக்குதலில், நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்தியப் பிரதமர் லாகூர் சென்று பாகிஸ்தானியப் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடன் அமைதி பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்ட சில தினங்களுக்குள் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி பிபிசி தமிழ்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 3 Jan 2016 - 20:18

அதிர்ச்சி
பாகிஸ்தானின் ஆட்சி மக்களிடம் இல்லை என்பதற்கு இது தான் உதாரணம்.

அமெரிக்க , சீன நாடுகள் இனிமேலாவது இவர்களை பற்றி புரிந்துகொண்ட பாம்புக்கு பால் வார்க்கும் வேலையை நிறுத்தவேண்டும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 3 Jan 2016 - 20:36

ராஜா wrote:அதிர்ச்சி
பாகிஸ்தானின் ஆட்சி மக்களிடம் இல்லை என்பதற்கு இது தான் உதாரணம்.

அமெரிக்க , சீன நாடுகள் இனிமேலாவது இவர்களை பற்றி புரிந்துகொண்ட பாம்புக்கு பால் வார்க்கும் வேலையை நிறுத்தவேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1184949
அமெரிக்காவிற்கு நேரிடையான இழப்பு ஏற்படாத வரை, பாகிஸ்தானை ஊக்குவித்து கொண்டே
இருப்பர். இதனால் இந்தியாவிற்கு ஒரு அச்சுறுத்தலை கொடுத்துக் கொண்டே இருக்கலாம்,
என்ற மமதை அமெரிக்காவிற்கு.நன்றி ராஜா.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக