ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Poll_c10 
heezulia
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Poll_c10 
E KUMARAN
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்

+4
ராஜா
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
K.Senthil kumar
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Empty சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்

Post by K.Senthil kumar Sun Jan 03, 2016 2:19 pm

First topic message reminder :

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 SPAwKwkYQriZFieSTuid+MG_9966

வானத்தில் வட்டநிலா வந்து சிரிக்கும் -அந்த
நேரத்தில் சுட்ட மணல் குளிர்ந்திருக்கும்

நிலவொளியில் மணல்வெளியில் பூத்துமணக்கும் -அந்த
வாண்டுகள் கை கோர்க்கும் கபடியாட்டம்

இதங்குளிரில் கலகலப்பில் மக்கள் கூட்டம் -அங்கே
ஈந்தும் கரங்கள் இருந்திருப்பதை இரவு காட்டும்

இனியவார்த்தை தேன்பாகாய் காதில் இனிக்கும் -அந்த
இன்பமான காட்சிகளும் காணக்கிடைக்கும்

கூட்டத்தில் ஓட்டத்தில் குதூகலிப்போம் -மணல்
தோட்டத்தில் நீரோட்டத்தில் ஓடிபிடிப்போம்

தோல்விகளும் வெற்றிகளும் தோன்றிமறையும் -ஆனால்
தோற்றவர்கள் அங்கேதான்  துவளுவதில்லை

தோற்றவருக்கு துணைக்குபோக மனம் துடிக்கும் -ஆனால்
தோள்கொடுக்க ஆளுக்கங்கே குறையுமில்லை....

தடுக்கிவிழுந்தால் தாங்கிபிடிப்பாய்
நினைவில்லையா நண்பா -உனக்கு
நினைவில்லையா....???

தங்கமான காலமெல்லாம்
கனவல்லவே நண்பா -எனக்கு
கனவல்லவே...???

அந்தப்பொழுதில் அப்பொழுதில்
ஆசைபொங்கும் அந்நிகழ்வில்
இன்பம் பெருகும் நமக்கு –அது
சுகமல்லவா நண்பா-நல்
சுகமல்லவா......???

இந்தப்பொழுதில் இப்பொழுதில்
நினைவூரும் அந்நிகழ்வால்
சுகம் அடையும் நமக்கு –அது
அகமல்லவா நண்பா-நம்
அகமல்லவா.....???


(சித்ரா பௌர்ணமியில் ஆற்றங்கரை மணலில்  நிலாச்சோறு உண்டு விளையாடி வீடு வீடுதிரும்பும் நிகழ்வு)

              கே.செந்தில் குமார்

பிழைகள் திருத்தப்பட்டன


Last edited by krishnaamma on Thu Jan 07, 2016 11:50 am; edited 3 times in total (Reason for editing : எழுத்துப்பிழைகள்)


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down


சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Empty Re: சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்

Post by K.Senthil kumar Tue Jan 05, 2016 2:50 pm

krishnaamma wrote:குதூகலிப்போம் ..............இது குதூக ளி ப்போம்...என்று இருந்தது செந்தில், மாத்திட்டேன் புன்னகை.....அருமையாக எழுதரீங்க....காட்சிகள் கண் முன்னே விரிகிறது  புன்னகை................. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1185409

நன்றி அம்மா..


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Empty Re: சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்

Post by ராஜா Tue Jan 05, 2016 3:28 pm

krishnaamma wrote:குதூகலிப்போம் ..............இது குதூக ளி ப்போம்...என்று இருந்தது செந்தில், மாத்திட்டேன் புன்னகை.....அருமையாக எழுதரீங்க....காட்சிகள் கண் முன்னே விரிகிறது  புன்னகை................. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1185409

குதூகளிப்போம் தானே சரி , அதை ஏன் மாற்றினீர்கள்?!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Empty Re: சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்

Post by krishnaamma Thu Jan 07, 2016 11:44 am

ராஜா wrote:
krishnaamma wrote:குதூகலிப்போம் ..............இது குதூக ளி ப்போம்...என்று இருந்தது செந்தில், மாத்திட்டேன் புன்னகை.....அருமையாக எழுதரீங்க....காட்சிகள் கண் முன்னே விரிகிறது  புன்னகை................. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1185409

குதூகளிப்போம் தானே சரி , அதை ஏன் மாற்றினீர்கள்?!!

மேற்கோள் செய்த பதிவு: 1185446

குதூகலிப்போம்.....என்றால் சந்தோஷப்படுவோம் என்று அர்த்தம் வரும்.............ஆனால்

குதூகளிப்போம்......என்பதன் அர்த்தம் என்ன ராஜா? .............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Empty Re: சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்

Post by யினியவன் Thu Jan 07, 2016 1:09 pm

அருமை செந்தில்.

இந்த அனுபவம் பெற்றதில்லை - வருத்தமுண்டு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Empty Re: சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்

Post by ராஜா Thu Jan 07, 2016 1:20 pm

:வணக்கம்:
வாழ்க வளமுடன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Empty Re: சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்

Post by K.Senthil kumar Fri Jan 08, 2016 5:11 am

யினியவன் wrote:அருமை செந்தில்.

இந்த அனுபவம் பெற்றதில்லை - வருத்தமுண்டு.
மேற்கோள் செய்த பதிவு: 1185934
ராஜா அண்ணனோட சேர்ந்து ஒரு நாள் கொண்டாடிருவோம் அண்ணா...
கவலைபடாதிங்க சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Empty Re: சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்

Post by shobana sahas Fri Jan 08, 2016 5:20 am

நல்ல கவிதை செந்தில் அவர்களே . சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 3838410834 சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 103459460 சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Empty Re: சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்

Post by K.Senthil kumar Fri Jan 08, 2016 5:26 am

shobana sahas wrote:நல்ல கவிதை செந்தில் அவர்களே . சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 3838410834 சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 103459460 சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1186176

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 1571444738 சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 1571444738


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 Empty Re: சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum