ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:43 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:59 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:32 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:47 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 10:07 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:54 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:47 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:41 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 9:34 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:33 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:25 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:21 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 12:52 pm

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:54 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:32 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Jul 14, 2024 1:30 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:39 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!

2 posters

Go down

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!   Empty இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 1:44 pm

BOLDSKY  TAMIL
Thursday, December 24, 2015, 11:04

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!  

நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு சரியான டயட் மிகவும் அத்தியாவசியமானது. அதிலும் இன்றைய பரபரப்பான காலத்தில் பலரும் இரத்த கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உணவுகள் தான். உண்ணும் உணவுகள் சரியானதாக இருந்தால், எந்த ஒரு நோயும் உடலைத் தாக்காது.

30 வயதிற்கு மேல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்!

ஆனால் எங்கும் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த ஜங்க் உணவுகளைக் கொண்ட சூழலில் வாழ்வதால், நம்மை அறியாமலேயே நாம் கொழுப்புக்கள் அதிகம் உள்ள உணவுகளை அடிக்கடி உட்கொள்ள நேரிடுகிறது. இதனால் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து, இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இருந்தாலும் மனக்கட்டுப்பாடு மற்றும் போதிய உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளைக் குறைக்கலாம். அதுவும் உணவுகளைக் கொண்டே கொலஸ்ட்ராலைக் குறைக்க முடியும்.

கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்...

இங்கு நம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் டாப் 5 உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து உணவில் சேர்த்து உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!   Empty Re: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 1:49 pm

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!   OkZVMCLISFqP6AeIoh7t+CHLOSTROL

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!

ஆலிவ் ஆயில் ஒருவர் தங்கள் உணவில் ஆலிவ் ஆயிலை சேர்த்து வந்தால்,
அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலவைகள், இரத்தத்தில்
உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறையும். எனவே உங்களுக்கு
கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், சமையலில் ஆலிவ் ஆயிலைப்
பயன்படுத்தி, உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!   Empty Re: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 1:57 pm

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!   BQvX19YPQFaqmwrrJcbo+CHLOSTROL.jpg-1

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க
உதவும் உணவுகள்!


நட்ஸ்

நட்ஸ்களான வால்நட்ஸ், பாதாம் போன்றவை இதய நோயின் தாக்கத்தில்
இருந்து பாதுகாக்கும். ஏனெனில் இவைகளில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால்,
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்துவிடும். ஆனால் இந்த
நட்ஸ்களை உப்பு சேர்க்காமல் சாப்பிடுவது தான் நல்லது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!   Empty Re: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 2:02 pm

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!   CszVWx4AT0G7LiZSJR2A+CHLOSTROL.jpg-2

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க
உதவும் உணவுகள்!


மீன்

மீன்களை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான
ஒமேகா-3 ஃபேட்டி அமிலம், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக்
குறைத்து, இரத்தம் உறையும் வாய்ப்பைத் தடுத்து, இதயத்தின்
ஆரோக்கியம் மேம்படும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!   Empty Re: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!

Post by ராஜா Sun Jan 03, 2016 2:07 pm

பயனுள்ள தகவல் அண்ணா ...

நான் சில காலமாகவே ஆலிவ் ஆயில் தான் பயன்படுத்துகிறேன். நம்ம ஊர் நல்லஎண்ணை போலவே சுவையாக இருப்பதால் இட்லி பொடிக்கு கூட இதையே தான் பயன்படுத்துகிறோம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!   Empty Re: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 2:12 pm

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!   BopxBlEaQ9iuI27LLeLd+CHLOSTROL.jpg-3

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க
உதவும் உணவுகள்!


ஓட்ஸ்

ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது இரத்தத்தில் உள்ள
கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். மேலும் இது இரத்த ஓட்டத்தில்
கொலஸ்ட்ரால் உறிஞ்சுவதையும் குறைக்கும். எனவே கொலஸ்ட்ரால்
பிரச்சனை உள்ளவர்கள், ஓட்ஸை அன்றாடம்
உட்கொண்டு வருவது நல்லது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!   Empty Re: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 3:36 pm

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!   28fa1YQ1iFAHjUDqAeHw+CHLOSTROL.jpg-4

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க
உதவும் உணவுகள்!


பூண்டு

தினமும் 2 பல் பூண்டை பச்சையாக காலையில் வெறும் வயிற்றில்
உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு
குறைவதைக் காணலாம். வேண்டுமெனில்
முயற்சித்துப் பாருங்கள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!   Empty Re: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 3:38 pm

ராஜா wrote:பயனுள்ள தகவல் அண்ணா ...

நான் சில காலமாகவே ஆலிவ் ஆயில் தான் பயன்படுத்துகிறேன். நம்ம ஊர் நல்லஎண்ணை போலவே சுவையாக இருப்பதால் இட்லி பொடிக்கு கூட இதையே தான் பயன்படுத்துகிறோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1184874
இட்லிக்கு எதும் வாசனை இல்லையா? ராஜா.நானும் இதை செய்து பார்க்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!   Empty Re: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum