Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்!
2 posters
Page 1 of 1
தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்!
Boldsky Tamil
Friday, 01 Jan, 12.43 PM
தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்
இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு தமனிகள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இவை தான் இதயத்திற்கு
செல்லும் இரத்தக்குழாய்கள்.
இவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், இதயத்திற்கு செல்லும் இரத்தக்
குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து, இரத்தம் செல்வதில் இடையூறை
ஏற்படுத்தி, இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.
கொழுப்புக்கள் மட்டுமின்றி, கால்சியம், செல்லுலார் கழிவுகள், ஃபைப்ரின்
போன்றவைகளும் படிந்து, இரத்த ஓட்டத்திற்கு இடையூறை ஏற்படுத்தும்.
இப்படி தமனிகளில் படியும் கழிவுகளை வெளியேற்ற, சிறந்த வழி
உணவுகளை உண்பது தான். இங்கு தமனிகளை சுத்தம் செய்ய
உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அந்த உணவுகளை அன்றாடம் உட்கொண்டு வந்தால், தமனிகளைச்
சுத்தப்படுத்தி, இதய நோய்கள் வருவதைத் தடுக்கலாம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்!
தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்
பூண்டு
சமைக்கும் போது உணவுகளில் பூண்டு சேர்ப்பதற்கு ஓர் காரணமாக உடல்
மற்றும் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் மற்றும் இதர கழிவுகள் படிவதைத்
தவிர்க்க என்றும் கூறலாம். மேலும் ஜெர்மனியில் மேற்கொண்ட ஆராய்ச்சியின்
படி, பூண்டை தொடர்ந்து எடுத்து வருவதன் மூலம் தமனிகளில் கழிவுகள் படிந்து
தடிமனாவது தடுக்கப்படுவது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, இது உடலில் கெட்ட
கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, இதயத்திற்கு நல்ல
பாதுகாப்பை வழங்குகிறது.
பூண்டு
சமைக்கும் போது உணவுகளில் பூண்டு சேர்ப்பதற்கு ஓர் காரணமாக உடல்
மற்றும் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் மற்றும் இதர கழிவுகள் படிவதைத்
தவிர்க்க என்றும் கூறலாம். மேலும் ஜெர்மனியில் மேற்கொண்ட ஆராய்ச்சியின்
படி, பூண்டை தொடர்ந்து எடுத்து வருவதன் மூலம் தமனிகளில் கழிவுகள் படிந்து
தடிமனாவது தடுக்கப்படுவது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, இது உடலில் கெட்ட
கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, இதயத்திற்கு நல்ல
பாதுகாப்பை வழங்குகிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்!
தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும்
சூப்பர் உணவுகள்
மாதுளை
2005 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆராய்ச்சியில் மாதுளை தமனிகளில் அடைப்பு
ஏற்படுவதைத் தடுக்க உதவுவது தெரிய வந்தது. இதற்கு காரணம் மாதுளையில்
பாலிஃபீனால்கள், வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக
உள்ளது தான். இவை தான் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியைத் தூண்டி,
கழிவுகள் மற்றும் கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றி, தமனிகளை
விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்!
தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும்
சூப்பர் உணவுகள்
சால்மன்
சால்மன் மீன் உடலினுள் கழிவுகள் மற்றும் கொழுப்புக்கள் படிவதைத் தடுக்கும்.
மேலும் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், EPA மற்றும் DHA போன்றவை உள்ளது.
இவை உடலினுள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, அபாயகரமான
ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து, இரத்த நாளங்களில் அழற்சி அல்லது
காயங்கள் ஏற்படுவதைக் குறைக்கும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்!
தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும்
சூப்பர் உணவுகள்
மஞ்சள்
மஞ்சளில் குர்குமின் ஏராளமாக நிறைந்துள்ளது. இது பல்வேறு நன்மைகளை
விளைவிக்கும் ஓர் பொருள். அதில் உடலினுள் அழற்சி மற்றும் இரத்த
நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பாதிப்படைவதைத் தடுப்பது
போன்றவை குறிப்பிடத்தக்கவை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்!
தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும்
சூப்பர் உணவுகள்
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் இதயத்திற்கு நல்லது என்று எப்படி சொல்கிறார்கள் தெரியுமா?
அதில் உள்ள முக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான பாலிஃபீனால்கள்
ஏராளமாக நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இது உடலில் கெட்ட
கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்புக்களின்
அளவை அதிகரிக்கும். முக்கியமாக இது தமனிகளை சுத்தமாகவும்,
ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்!
திருத்தம் வேண்டி
இந்த பதிவு மருத்துவம் சம்பந்தப்பட்டதாக
உள்ளது.எனவே இது மருத்துவ கட்டுரையில்
இடம் மாற்றினால் நன்றாக இருக்கும்.
இந்த பதிவு மருத்துவம் சம்பந்தப்பட்டதாக
உள்ளது.எனவே இது மருத்துவ கட்டுரையில்
இடம் மாற்றினால் நன்றாக இருக்கும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
» உடல் எடையைக் குறைக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!
» ஒரே நாளில் ரூ 300 கோடி... சூப்பர் வசூல் செய்த சூப்பர் மேன்!
» 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்
» கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு
» உடல் எடையைக் குறைக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!
» ஒரே நாளில் ரூ 300 கோடி... சூப்பர் வசூல் செய்த சூப்பர் மேன்!
» 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்
» கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum