புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:15

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat 2 Jan 2016 - 20:47

First topic message reminder :

ஏக்கங்கள் இப்படியும் இருக்கலாம்...???

இன்னும் ஒருமுறை
இவ்வுலகில் அவதரிக்க வேண்டும்
புத்தரே
என் நிழலில் அமர்ந்து
ஞானம் பெற
ஞாலத்தில் எவருளர்...??
போதிமரம்

இருவரிகளால் மனிதர்களின்
வாழ்க்கை நெறியை
வகுத்து கொடுத்த வள்ளுவரே
உன் கரவிரல்களுக்குள்
என்று அகப்படுவேன்..??
எழுத்தாணி

அனுதினமும் ஆயிரம்பேர்
வந்துபோனாலும்
அந்த கரிகால் பெருவளத்தானின்
அடிச்சுவடு
இன்னொரு முறை
இங்கு படுமா...??
கல்லணை

பெருவுடையாரை கட்டிஎழுப்பிய
பெரிய மனதுடையார்
ராஜராஜனே
என்னை ரா
ஜ்ஜியம் பண்ண 
என்றாவது வருவீரா..???
தஞ்சை

பறவையின் போதனைகள்
கிளைக்கு கிளை
மரத்துக்கு மரம்
தாவும் பறவை
தனியேதான் செல்லும்

நீண்ட பயணம்
நெடிய தொலைவு
போகும் பறவை
கூடியேதான் செல்லும்

அன்பு
கழிப்பதற்கு நீ கணக்கல்ல
வளர்ப்பதற்கு நீ மரம்

அகிலம் முழுமைக்கும் ஆலயம்
அன்பர்கள்  உணர்கின்ற ஓவியம்
அனைவரையும் ஆள்கின்ற ராஜ்ஜியம்
அழிக்க இயலாத காவியம்

மௌனம்
உதடுகள் உமிழாத மொழி
உணர்வுகளின் உச்சம்
உறுதியான புரட்சி
உண்மையின் உபதேசம்

நிழல்
இந்த காலம் இறந்த காலமாகும் பொழுது
நிஜங்கள் எல்லாம் நிழல்களாய்
நினைவில்..
நான் எங்கு சென்றாலும்
என் ஏக்கங்கள், ஆசைகள்,
இலக்குகள், இலட்சியங்கள்
நடத்தைகள், வாக்குகள்
அனைத்தும் என் பின்னே
நிழல்களாய்...

ஆணவம்
அழிவின் ஆதாரம்-அதுவே
வாழ்வின் சேதாரம்
ஆணவம் ஆதிக்கம் செலுத்தினால்
அழியுமே மானமும் மகிழ்ச்சியும்

புன்னகை
மறைவற்ற மனம்
நிறைவுற்ற குணம்-இவற்றில்
மலரோ மென்மையாக மலரும்
பலரை இனிமையாக கவரும்

கனவு
நினைவின் மறுவுருவம் கனவு
நித்திரையில் வரும் –அது
பகலிலும் நிகழும்
விழிப்போடு இருக்கையில்
வரும் கனவு  
விளைவுகள் பலவும்
தரும் கனவு

உயர்வு தாழ்வு அடங்கியிருக்கும்
உன்னத கனவே உயர்வை தரும்-அதுவே
உறுதியையும் தரும்

அனுபவவித்து  உணரலாம்
காலில் காலணிகள் இருந்தால்
கழற்றிவிடுங்கள் தோழர்களே
காலைபொழுதின்
மணல்வேளியும் புல்வெளியும்
கம்பளம் விரிக்க
கொஞ்சம் நடந்ததுதான் பாருங்கள்
கொதிக்கும் குருதிகூட
குளிர்ந்துவிடும்

இதற்கு இப்படி முரண்படலாம்...!!

எதற்கு...?? இரவில் உடைத்துபோட்ட
மதுபாட்டிலின் கண்ணாடி உடைசல்கள்
கால்களை பதம்பார்க்கவா..........??

முயற்சி
மூலையில் முடங்கி கிடந்த ஒருவன்
மன ஊனத்தை உடைத்தெறிந்து
வெற்றிபெற எடுத்துவைக்கும்
முதல் அடி –அதுவே
அவன் வெற்றிக்கு முதல் படி

வறுமை
வாடிய வயிற்ருக்குள் எரியும் தீ
வளர்ச்சியில்லாத தாவரம்
வறண்டு கிடக்கும் நதி

மரம்
பூத்துக்குலுங்கும்போது உன் புன்னகை
இலைகளை அசைக்கும்போது உன்சிரிப்பு
பசுமையாய் இருக்கும்போது உன்வாழ்வு
இதனால் உன்மீது காதல் ஏற்பட்டு
என்மனம் உன்னை கொள்ளை கொள்கிறது
ஆனால் ஊர்க்காரர்கள்
உன்னை கொள்ளை கொள்ளும்போது
என் மனம் கொலை செய்யப்படுகிறது

சுனாமி
கடல் தாயே...
பெரியவர்களை அள்ளினால்
எளிதில் ஜீரணிக்காது என்று
நினைத்தா மிக அதிகமான
பிஞ்சுகளை அள்ளிக்கொண்டாய்..??

மனிதர்களின் வாழ்வை
வளமாக்கி கொண்டிருந்த
கடல்த தாயே  
உன்னை வள்ளல்
என்று நினைத்தேன்
அந்த எமதர்மனுக்கு
எண்ணற்ற மனிதர்களை
எச்சில் செய்து அள்ளித்தந்தாயே
நிச்சயம் நீ வள்ளல் தான்......

         கே.செந்தில் குமார்

மெய்பொருள் காண்பது அறிவு

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue 5 Jan 2016 - 15:49

ஐயாவும் பார்த்தார் அம்மா விட்டுவிட்டார்  அது தான் தங்கள் பார்வைக்கு கொண்டுவந்தேன் அம்மா..

மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 5 Jan 2016 - 15:54

ராஜா wrote:அருமையான கவிதைகள் செந்தில்,

krishnaamma wrote:ஒரே ஒரு இடத்தில் மட்டும்  ழ க்கு பதில் போட்டிருந்தீர்கள்...மற்றபடி எல்லாமே சரிதான் ! .............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185406என்னற்ற சரியா பாருங்கள் , திருத்துவது மிக கடினமான வேலை என்பது தெரியும். கண்ணில் பட்டதால் சொன்னேன் புன்னகை  
மேற்கோள் செய்த பதிவு: 1185413

இன்னும் ஏதும் எழுத்துப் பிழை இருக்கா ராஜா?.......... அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 5 Jan 2016 - 15:57

K.Senthil kumar wrote:ஐயாவும் பார்த்தார் அம்மா விட்டுவிட்டார்  அது தான் தங்கள் பார்வைக்கு கொண்டுவந்தேன் அம்மா..
மேற்கோள் செய்த பதிவு: 1185414

அப்படியும் ஏதோ விட்டு விட்டேன் போல இருக்கே செந்தில், ராஜா சொல்வது போல 'புரூப்  ரீடிங்' கொஞ்சம் கஷ்டம் தான் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue 5 Jan 2016 - 15:58

ஏதோ ஒன்றாம் வகுப்பு மாணவன் எழுதுகிறான் என்று நினைத்து நிர்வாகத்தினர் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் , நான் இவ்வாறு இருக்க என் பள்ளியை சாடுவதை தவிர வேறு வழியில்லை என் பள்ளியை பற்றி சொல்ல வேண்டுமானால் அதற்கென்று தனி திரி துவங்கியாக வேண்டும்
எல்லோரும் கல்விக்கூடத்தை கோவிலாகவும் போதித்த ஆசான்களை தெய்வமாகவும் பார்க்கின்ற நிலையில்
நான் இவ்வாறு நினைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன் ...

மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 5 Jan 2016 - 16:04

K.Senthil kumar wrote:ஏதோ ஒன்றாம் வகுப்பு மாணவன் எழுதுகிறான் என்று நினைத்து நிர்வாகத்தினர் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் , நான் இவ்வாறு இருக்க என் பள்ளியை சாடுவதை தவிர வேறு வழியில்லை என் பள்ளியை பற்றி சொல்ல வேண்டுமானால் அதற்கென்று தனி திரி துவங்கியாக வேண்டும்
எல்லோரும் கல்விக்கூடத்தை கோவிலாகவும் போதித்த ஆசான்களை தெய்வமாகவும் பார்க்கின்ற நிலையில்
நான் இவ்வாறு நினைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1185421

அடாடா...........கவலைபடாதீங்கோ, எனக்கு கண்ணில் பட்டவரை திருத்துகிறேன்...........நீங்களும் பார்த்து பார்த்து சரி செய்து கொண்டு விடலாம்.....ஓகே வா? புன்னகை .................. ஆறுதல் ஆறுதல் ஆறுதல் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue 5 Jan 2016 - 16:19

......ஓகே ......அம்மா

மெய்பொருள் காண்பது அறிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 5 Jan 2016 - 16:50

K.Senthil kumar wrote:ஏதோ ஒன்றாம் வகுப்பு மாணவன் எழுதுகிறான் என்று நினைத்து நிர்வாகத்தினர் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் , நான் இவ்வாறு இருக்க என் பள்ளியை சாடுவதை தவிர வேறு வழியில்லை என் பள்ளியை பற்றி சொல்ல வேண்டுமானால் அதற்கென்று தனி திரி துவங்கியாக வேண்டும்
எல்லோரும் கல்விக்கூடத்தை கோவிலாகவும் போதித்த ஆசான்களை தெய்வமாகவும் பார்க்கின்ற நிலையில்
நான் இவ்வாறு நினைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன் ...
இதற்கெல்லாம் வருத்தபடாதீர்கள்

தமிழ் நமது தாய்மொழி தானே புன்னகை ஆங்கில எழுத்துகளை கற்றுக்கொள்ளவும் எழுதவும் மிகவும் சிரமபட்ட எனது மகள் , ஒன்றாம் வகுப்பில் இரண்டாவது மொழியாக எடுத்துள்ள தமிழ் எழுத்துகளை எழுதுவது பார்க்க அவ்வளவு ஆசையாக இருக்கிறது.

இ , ஐ எழுத்துகளை அவர் எழுதும் போது அவ்வளவு ஆசையாக உட்கார்ந்து பார்த்துகொண்டிருந்தேன்.

தமிழ் நமக்கு வெறும் மொழியல்ல , உணர்வில் கலந்தது அதனால் கொஞ்சம் முயற்சித்தால் கண்டிப்பாக உங்களுக்கு வெற்றி தான்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 5 Jan 2016 - 17:42

krishnaamma wrote:
அடாடா...........கவலைபடாதீங்கோ, எனக்கு கண்ணில் பட்டவரை திருத்துகிறேன்...........நீங்களும் பார்த்து பார்த்து சரி செய்து கொண்டு விடலாம்.....ஓகே வா? புன்னகை .................. ஆறுதல் ஆறுதல் ஆறுதல் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கிரிஷ்ணாப்பா இன்னும் திருந்தலையா? புன்னகைபுன்னகைபுன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 5 Jan 2016 - 18:00

அனைத்தும் அருமை செந்தில்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue 5 Jan 2016 - 18:08

ராஜா wrote:
K.Senthil kumar wrote:ஏதோ ஒன்றாம் வகுப்பு மாணவன் எழுதுகிறான் என்று நினைத்து நிர்வாகத்தினர் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் , நான் இவ்வாறு இருக்க என் பள்ளியை சாடுவதை தவிர வேறு வழியில்லை என் பள்ளியை பற்றி சொல்ல வேண்டுமானால் அதற்கென்று தனி திரி துவங்கியாக வேண்டும்
எல்லோரும் கல்விக்கூடத்தை கோவிலாகவும் போதித்த ஆசான்களை தெய்வமாகவும் பார்க்கின்ற நிலையில்
நான் இவ்வாறு நினைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன் ...
இதற்கெல்லாம் வருத்தபடாதீர்கள்

தமிழ் நமது தாய்மொழி தானே புன்னகை ஆங்கில எழுத்துகளை கற்றுக்கொள்ளவும் எழுதவும் மிகவும் சிரமபட்ட எனது மகள் , ஒன்றாம் வகுப்பில் இரண்டாவது மொழியாக எடுத்துள்ள தமிழ் எழுத்துகளை எழுதுவது பார்க்க அவ்வளவு ஆசையாக இருக்கிறது.

இ , ஐ எழுத்துகளை அவர் எழுதும் போது அவ்வளவு ஆசையாக உட்கார்ந்து பார்த்துகொண்டிருந்தேன்.

தமிழ் நமக்கு வெறும் மொழியல்ல , உணர்வில் கலந்தது அதனால் கொஞ்சம் முயற்சித்தால் கண்டிப்பாக உங்களுக்கு வெற்றி தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1185443
நன்றி அண்ணா தங்களின் ஊக்க மொழிகள் மிகப்பெரிய உந்துதலை கொடுத்துள்ளது..

மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக