ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையின் சேவை

4 posters

Go down

மழையின் சேவை Empty மழையின் சேவை

Post by bvcxz54321 Sat Jan 02, 2016 3:49 pm

மழையின் சேவை
              கூவ ஆற்றையே  குளிக்க வைத்தாய்
காஞ்ச புரத்தையே தண்ணிரில் மிதக்க வைத்தாய்
கடலுருக்கு கடலூருக்கு  அதன் பெயரை புரிய வைத்தாய்
           திருவள்ளுவர்க்கும் திருவள்ளூருக்கும்  சென்னைக்கும் விவாகரத்து  
                                            செய்து வைத்தாய்
முஸ்லிம் எல்லாம் தீவிரவாதி இல்லை என்று
                                            விளங்க வைத்தாய்
            மீனவர்களை அவரவர் விட்டுக்குள் மீன்
                                                     பிடிக்க வைத்தாய்
அணைத்து அனைத்து  மத மக்களையம் ஒன்று சேர்த்து வைத்தாய்
                   வள்ளை வெள்ளை  சட்டை கரை கறை படிய வைத்தாய்
நல்ல சட்டை எது என்று புரிய வைத்தாய்
      கடைத்தெருவுக்கு காரில் சென்றவனை  குட  கூட
உன்   தன் கால்கள் தனதனக்கு  உதவும் என்று புரிய  வைத்தாய்
             விஞ்சனத்தை விஞ்ஞானத்தை
                                   விழ்த்த.வீழ்த்த ...மெய்ஞானம் வளர
                                                                       நீ செய்யம்செய்யும்  சேவை .............

                                               by  நமண்டி ராஜசேகரன்
bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Back to top Go down

மழையின் சேவை Empty Re: மழையின் சேவை

Post by T.N.Balasubramanian Sat Jan 02, 2016 4:43 pm

கவிதை அருமையாக இருக்கிறது
வருக bvcxz 54321 . பேரே புதுமையாக இருக்கிறது ,
ஆமாம் இது நீங்கள் ரசித்த நமண்டி ராஜசேகரன் கவிதையா ?
அல்லது மொழிபெயர்ப்பு கவிதையா , நீங்கள் பதிவிட்ட பகுதிப்படி ! அப்பிடி என்றால் எந்த மொழியில் இருந்து மொழிபெயர்ப்பு ?
அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் ..

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மழையின் சேவை Empty Re: மழையின் சேவை

Post by ayyasamy ram Sat Jan 02, 2016 5:30 pm

மழையின் சேவை EJFE2NkShWrCS6y2Vn5U+malai
-
கவிதை... மழையின் சேவை 3838410834
-
இத்திரியை ரசித்த கவிதை பகுதிக்கு மாற்றலாம்.
-

நமண்டி ராஜசேகரன் என்பவரது கவிதை- M.கமலகண்ணன் (ஆசிரியர்)
அவர்களால் குருகுலம் காம்-ல் பகிரப்பட்ட கவிதை...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மழையின் சேவை Empty Re: மழையின் சேவை

Post by T.N.Balasubramanian Sat Jan 02, 2016 5:53 pm

"நமண்டி ராஜசேகரன் என்பவரது கவிதை- M.கமலகண்ணன் (ஆசிரியர்)
அவர்களால் குருகுலம் காம்-ல் பகிரப்பட்ட கவிதை"

தகவலுக்கு நன்றி ayyasami ram .
ரசித்த கவிதை பகுதிக்கு மாற்றிவிட்டேன் .

பதிப்பிட்டதில் எழுத்துப் பிழைகள் உள்ளன .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மழையின் சேவை Empty Re: மழையின் சேவை

Post by T.N.Balasubramanian Sat Jan 02, 2016 6:19 pm

எழுத்து பிழைகள் திருத்தப்பட்டுள்ளன , திரு bvcxz 54321.
பிழைகள் வெள்ளை பின்னணியில் உள்ளது ,
திருத்தப்பட்டவை bold எழுத்தில் உள்ளன .
பதிவிடுமுன் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்க்கவும் .
வாழ்த்துகள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மழையின் சேவை Empty Re: மழையின் சேவை

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 9:53 pm

மழையின் சேவை 3838410834 மழையின் சேவை 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மழையின் சேவை Empty Re: மழையின் சேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum