ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

Top posting users this week
ayyasamy ram
பிளான் – ஒரு பக்க கதை Poll_c10பிளான் – ஒரு பக்க கதை Poll_m10பிளான் – ஒரு பக்க கதை Poll_c10 
heezulia
பிளான் – ஒரு பக்க கதை Poll_c10பிளான் – ஒரு பக்க கதை Poll_m10பிளான் – ஒரு பக்க கதை Poll_c10 
Dr.S.Soundarapandian
பிளான் – ஒரு பக்க கதை Poll_c10பிளான் – ஒரு பக்க கதை Poll_m10பிளான் – ஒரு பக்க கதை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளான் – ஒரு பக்க கதை

5 posters

Go down

பிளான் – ஒரு பக்க கதை Empty பிளான் – ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Sat Jan 02, 2016 10:24 am

பிளான் – ஒரு பக்க கதை Hbhm22lQUiGJhrTJ0Bvg+unnamed
-
என்னப்பா ஹரி! நீ எதிலும் ரொம்ப கவனமாக பிளான் பண்ணி செய்வே. உன் பிள்ளை கல்யாணத்துக்கு எத்தனை பேர் வருவாங்க… எத்தனை சாப்பாடு தயார் பண்ணணும்னு கரெக்டா திட்டம் போட்டிருப்பே! இப்ப நூறு பேருக்கான சாப்பாடு மிஞ்சிருச்சுன்னு சமையல்காரர் சொல்றார்… எப்படி?’’ என்றார் நண்பர் குமரேசன்.
-
குமரேசனை கை அமர்த்தி நிறுத்தி, தன் செல்போனில் ஏதோ ஒரு நம்பரை அழுத்தினார் ஹரிஹரன். இணைப்பு கிடைத்ததும், ‘‘ஹலோ! அமர்சேவா ஆதரவற்றோர் இல்லம்தானே? நான் பிஎஸ்எஸ் கல்யாண மண்டபத்தில் இருந்து பேசுறேன். நூறு பிள்ளைகள் சாப்பிடுற மாதிரி சாப்பாடு இருக்கு! அனுப்பி வைக்கலாமா?’’ என்றார்.அடுத்த சில நொடிகளில் இசைவு பதில் கிடைத்து. உடனே வேன் ஒன்றில் சாப்பாடு வகைகளை ஏற்றி துரிதமாக அனுப்பி வைத்தார்.
-
குமரேசன் விடவில்லை… ‘‘என்னப்பா! நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லலியே?’’ என்றார்.‘‘குமரேசா, இதுவும் நான் பிளான் பண்ணினதுதான். என் மனைவிகிட்ட ஆரம்பத்துலயே அந்த ஆதரவற்றோர் இல்லப் பிள்ளைகளையும் கல்யாண விருந்துக்குக் கூப்பிடலாம்னு சொன்னேன். அவளுக்கு அதுல விருப்பம் இல்லை. மீறி வற்புறுத்த முடியாது. அதனால கூடுதலா நூறு சாப்பாடு தயாரிக்க வச்சி, மிச்சப்படுத்தி, அனுப்பியும் வச்சிட்டேன்!’’ என்றார் ஹரி.
-
---------------------------------
கு.அருணாசலம்
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிளான் – ஒரு பக்க கதை Empty Re: பிளான் – ஒரு பக்க கதை

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 10:15 pm

ayyasamy ram wrote:
குமரேசன் விடவில்லை… ‘‘என்னப்பா! நான் கேட்டதுக்கு
நீ பதில் சொல்லலியே?’’ என்றார்.
‘‘குமரேசா, இதுவும் நான் பிளான் பண்ணினதுதான். என்
மனைவிகிட்ட ஆரம்பத்துலயே அந்த ஆதரவற்றோர் இல்லப்
பிள்ளைகளையும் கல்யாண விருந்துக்குக் கூப்பிடலாம்னு
சொன்னேன். அவளுக்கு அதுல விருப்பம் இல்லை.
மீறி வற்புறுத்த முடியாது.
அதனால கூடுதலா நூறு சாப்பாடு தயாரிக்க வச்சி, மிச்சப்படுத்தி,
அனுப்பியும் வச்சிட்டேன்!’’ என்றார் ஹரி.
மேற்கோள் செய்த பதிவு: 1184541
பிளான் – ஒரு பக்க கதை 3838410834 பிளான் – ஒரு பக்க கதை 3838410834 பிளான் – ஒரு பக்க கதை 103459460 பிளான் – ஒரு பக்க கதை 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிளான் – ஒரு பக்க கதை Empty Re: பிளான் – ஒரு பக்க கதை

Post by krishnaamma Tue Jan 05, 2016 12:43 am

சூப்பர் ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிளான் – ஒரு பக்க கதை Empty Re: பிளான் – ஒரு பக்க கதை

Post by கார்த்திக் செயராம் Tue Jan 05, 2016 4:15 am

பிளான் – ஒரு பக்க கதை 3838410834 பிளான் – ஒரு பக்க கதை 3838410834 பிளான் – ஒரு பக்க கதை 1571444738


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பிளான் – ஒரு பக்க கதை Empty Re: பிளான் – ஒரு பக்க கதை

Post by K.Senthil kumar Tue Jan 05, 2016 6:52 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

பிளான் – ஒரு பக்க கதை Empty Re: பிளான் – ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum