Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18by ayyasamy ram Today at 13:53
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும்.
5 posters
Page 1 of 1
சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும்.
-
–
“பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க
வேண்டியதில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே
போதும். ” -ஸ்பெயின்.
–
———————————————
–
“போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான
எதிரியாக இருப்பது மேல்.” -இங்கிலாந்து.
–
————————————————
–
“தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு சொட்டுத் தண்ணீருக்கு
முன்னால் ஓராயிரம் முத்துக்கள் மதிப்புள்ளது ஆகாது.” -பாரசீகம்.
–
————————————————-
–
“செழிப்பானபண்ணையிலிருந்து குதிரையை வாங்கு:
ஏழை வீட்டிலிருந்து பெண்ணை எடு.” -எஸ்டோனியா.
–
———————————————-
–
“மனிதர்கள் நேசமாயுள்ள இடத்தில் தண்ணீர் கூட
இனிப்பாய் இருக்கும்.” – சீனா.
–
—————————————–
–
“நாய் குரைக்கிற போதெல்லாம் நீங்கள் தாமதித்தீர்களேயானால்,
நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவே முடியாது.” – அராபி.
–
————————————————–
–
“ஒருவன் ஆயிரம் மைல்கள் நடந்தாலும், ஒவ்வொரு அடியாக
எடுத்து வைத்துத்தான் அத்தனை மைல்கள் நடக்க முடிந்ததென்பதை
மறவாதீர்கள்.” – சீனா.
–
————————————————–
–
“பக்தியோடு பிரார்த்தனை செய். ஆனால் சுத்தியலை பலமாய் அடி.”
-இங்கிலாந்து.
–
————————————————-
–
“உன் அண்டை வீட்டுக்காரனை நேசி.
ஆனால் உன் வீட்டு வேலியை எடுத்து விடாதே.” -ஜெர்மன்.
–
————————————————-
–
“ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும் போது
அமைதி விலகி எங்கோ போய்விடுகிறது.” -ஜப்பான்.
–
——————————————–
–
பெரும் சாதனை செய்வதற்கு முன்று நிலைகளை கடந்தாக
வேண்டும். அவை ஏளனம், எதிர்ப்பு, அங்கிகாரம் ஆகியவை.
– சுவாமி விவேகானந்தர்.
–
———————————————-
Re: சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும்.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும்.
பெரும் சாதனை செய்வதற்கு முன்று நிலைகளை கடந்தாக
வேண்டும். அவை ஏளனம், எதிர்ப்பு, அங்கிகாரம் ஆகியவை.
– சுவாமி விவேகானந்தர்.
உண்மைதான் நண்பரே ,
சாதனைகள் செய்யப்படுவதை சமூகம் அத்தனைச் சீக்கிரம் அங்கீகரிக்காது ,முதலில் ஏளனம் செய்யும் பின்
எதிப்பைக்காட்டும் அத்தனையும் மதிக்காமல் தீரமுடன் முன் செல்பவருக்கே சாதனைகள் வயப்படும் .
விவேகானதரின் வைரவரிகளை தந்தமைக்கு நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
வேண்டும். அவை ஏளனம், எதிர்ப்பு, அங்கிகாரம் ஆகியவை.
– சுவாமி விவேகானந்தர்.
உண்மைதான் நண்பரே ,
சாதனைகள் செய்யப்படுவதை சமூகம் அத்தனைச் சீக்கிரம் அங்கீகரிக்காது ,முதலில் ஏளனம் செய்யும் பின்
எதிப்பைக்காட்டும் அத்தனையும் மதிக்காமல் தீரமுடன் முன் செல்பவருக்கே சாதனைகள் வயப்படும் .
விவேகானதரின் வைரவரிகளை தந்தமைக்கு நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1184629ayyasamy ram wrote:
–
“பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க
வேண்டியதில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே
போதும். ”
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Similar topics
» மூன்று 200 மில்லியன் பாடல்கள்.... நடிகை சாய் பல்லவியின் புதிய சாதனை
» ஒரே ராக்கெட் மூலம் மூன்று புவி நுண்ணுணர்வு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி சீனா சாதனை !
» வாரத்துக்கு மூன்று நாள், 20 நிமிடம் வெயிலில் நிற்க வேண்டும்... ஏன்?
» +2 வில் அரசு பள்ளியில் முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் தகவல் வேண்டும்
» ஆசிரியர்கள் தேர்வு நடக்கும் மூன்று மணி நேரமும், உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும்
» ஒரே ராக்கெட் மூலம் மூன்று புவி நுண்ணுணர்வு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி சீனா சாதனை !
» வாரத்துக்கு மூன்று நாள், 20 நிமிடம் வெயிலில் நிற்க வேண்டும்... ஏன்?
» +2 வில் அரசு பள்ளியில் முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் தகவல் வேண்டும்
» ஆசிரியர்கள் தேர்வு நடக்கும் மூன்று மணி நேரமும், உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum