புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_m10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_m10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10 
1 Post - 13%
Barushree
சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_m10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10 
1 Post - 13%
kavithasankar
சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_m10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_m10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_m10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_m10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_m10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_m10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10 
1 Post - 1%
Shivanya
சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_m10சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 02, 2016 8:24 am

சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். LueGxVwRSKGzhb3joPWw+skydivefelixbaumgartnerredbull
-

“பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க
வேண்டியதில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே
போதும்.
” -ஸ்பெயின்.

———————————————

“போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான
எதிரியாக இருப்பது மேல்.”
-இங்கிலாந்து.

————————————————

“தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு சொட்டுத் தண்ணீருக்கு
முன்னால் ஓராயிரம் முத்துக்கள் மதிப்புள்ளது ஆகாது.
” -பாரசீகம்.

————————————————-

“செழிப்பானபண்ணையிலிருந்து குதிரையை வாங்கு:
ஏழை வீட்டிலிருந்து பெண்ணை எடு.” -எஸ்
டோனியா.

———————————————-

“மனிதர்கள் நேசமாயுள்ள இடத்தில் தண்ணீர் கூட
இனிப்பாய் இருக்கும்.”
– சீனா.

—————————————–

“நாய் குரைக்கிற போதெல்லாம் நீங்கள் தாமதித்தீர்களேயானால்,
நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவே முடியாது.”
– அராபி.

————————————————–

“ஒருவன் ஆயிரம் மைல்கள் நடந்தாலும், ஒவ்வொரு அடியாக
எடுத்து வைத்துத்தான் அத்தனை மைல்கள் நடக்க முடிந்ததென்பதை
மறவாதீர்கள்.” –
சீனா.

————————————————–

“பக்தியோடு பிரார்த்தனை செய். ஆனால் சுத்தியலை பலமாய் அடி.”

-இங்கிலாந்து.

————————————————-

“உன் அண்டை வீட்டுக்காரனை நேசி.
ஆனால் உன் வீட்டு வேலியை எடுத்து விடாதே.
” -ஜெர்மன்.

————————————————-

“ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும் போது
அமைதி விலகி எங்கோ போய்விடுகிறது.”
-ஜப்பான்.

——————————————–

பெரும் சாதனை செய்வதற்கு முன்று நிலைகளை கடந்தாக
வேண்டும். அவை ஏளனம், எதிர்ப்பு, அங்கிகாரம் ஆகியவை.

– சுவாமி விவேகானந்தர்.

———————————————-

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 02, 2016 8:41 am

சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். 3838410834 சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். 3838410834

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Jan 02, 2016 9:16 am

பெரும் சாதனை செய்வதற்கு முன்று நிலைகளை கடந்தாக
வேண்டும். அவை ஏளனம், எதிர்ப்பு, அங்கிகாரம் ஆகியவை.
– சுவாமி விவேகானந்தர்.
உண்மைதான் நண்பரே ,
சாதனைகள் செய்யப்படுவதை சமூகம் அத்தனைச் சீக்கிரம் அங்கீகரிக்காது ,முதலில் ஏளனம் செய்யும் பின்
எதிப்பைக்காட்டும் அத்தனையும் மதிக்காமல் தீரமுடன் முன் செல்பவருக்கே சாதனைகள் வயப்படும் .
விவேகானதரின் வைரவரிகளை தந்தமைக்கு நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 9:06 pm

ayyasamy ram wrote:

“பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க
வேண்டியதில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே
போதும்.

மேற்கோள் செய்த பதிவு: 1184629
சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். 3838410834 சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். 3838410834 சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். 103459460 சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். 1571444738

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 02, 2016 10:38 pm

பொன்மொழிகள் அருமை .. சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். 103459460

மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக