ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 Poll_c10 
heezulia
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 Poll_c10 
E KUMARAN
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

+6
விமந்தனி
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
Dr.S.Soundarapandian
கார்த்திக் செயராம்
K.Senthil kumar
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 Empty இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

Post by K.Senthil kumar Fri Jan 01, 2016 3:43 pm

First topic message reminder :

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 TbGdOziaT96scAN0LNY6+College
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

காலம் பெய்த பனிமழையின்
காட்சிக் அங்கு சாட்சிகளாய்
இலையில் தங்கின பனித்துளிகள்
இதமாய் இருந்தன சிலகாலம் ..

இதுபோல் எங்கள் கல்லூரி
இலையாய் இருந்தது அவ்வூரில்
இணைந்தோம் மாணவ கண்மணிகள் 
இருந்தோம் நாங்கள் மின்மினிகள்

நாளும் நீளும் பாயிரமாய்
நட்புகள் தோன்றின ஆயிரமே.
வெள்ளை பூசிய மனங்களுக்குள்
கொள்ளை ஆசை குவிந்தனவே.

வாலை ஆட்டி செய்திருந்தோம்
வம்பு தும்பு வழிநெடுக
நாளை என்ன நடக்குமென
நன்றாய் தெரிய நினைக்கவில்லை

காலம் அடித்த அதிர்வுகளில்
கலந்தன அங்கே சிலத்துளிகள்
காதல் அசைத்த அசைவுகளில்
கலந்தன அங்கே சிலவிழிகள்

கல்வியும் அறிவும் கடுகளவே
கற்றதும் பெற்றதும் சிலசமயம்
வாழ்வும் தாழ்வும் கடலளவே
அறிந்ததும் புரிந்ததும் பலவிசயம்

வகுப்புகள் முடிந்தன நிறைவுரையில்
வழிந்தன கண்ணீர் விழித்திரையில்
வெந்நீர் ஊற்றிய மரங்கள்போல்-மனங்கள் 
துடித்தன துவண்டன கண்ணீரால்

கதிரவன் அனுப்பிய ஒளிக்கீற்றில்
கலைந்தன மறைந்தன பனித்துளிகள்
காலம் வீசிய சுழிக்காற்றில்
கலைந்தனர் பிரிந்தனர் கண்மணிகள் ...

காலம் பெய்த பனிமழையின்
காட்சிக்கு  இருந்த சாட்சிகளே
இலையில் தங்கிய துளிகளும்
துளிகளை தாங்கிய இலையதுவும்....

              கே. செந்தில் குமார்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down


இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 Empty Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

Post by K.Senthil kumar Tue Jan 05, 2016 5:13 pm

ஜாஹீதாபானு wrote://கதிரவன் அனுப்பிய ஒளிக்கீற்றில்
கலைந்தன மறைந்தன பனித்துளிகள்
காலம் வீசிய சுழிக்காற்றில்
கலைந்தனர் பிரிந்தனர் கண்மணிகள் ...

காலம் பெய்த பனிமழையின்
காட்சிக்கு  இருந்த சாட்சிகளே
இலையில் தங்கிய துளிகளும்
துளிகளை தாங்கிய இலையதுவும்....//


அருமையான வரிகள் செந்தில்...


கவிதை எழுதும் போது சில வார்த்தைகள் தவறிவிடும்... போகப்போக சரியாக எழுதுவிங்க ... இதுக்கெல்லாம் கண்ணைக் கசக்கிட்டு இருக்கக்கூடாது  சரியா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185472

தங்களின் அன்புக்கு மிகவும் நன்றி அக்கா ....


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 Empty Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

Post by M.Jagadeesan Tue Jan 05, 2016 10:18 pm

எல்லாக் கவிதையும் படித்திட்டேன் - ரொம்ப
...எளிதாய் இருக்கு செந்தில்குமார் !
சொல்லால் சித்திரம் வரைந்திட்டீர் - அதில்
...சொட்டிய அழகை ரசித்திட்டேன் !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 Empty Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

Post by krishnaamma Tue Jan 05, 2016 10:28 pm

ராஜா wrote:
krishnaamma wrote:ம்ம்...ரொம்ப நல்லா இருக்கு செந்தில் புன்னகை.............அந்த நாள் நினைவுகள் எனக்கும் வந்தது ஜாலி ஜாலி ஜாலி ......நிறைய முன்னேற்றம், இதிலும் ஒரே ஒரு பிழைதான்.......அதை கொஞ்சம் dark  ஆக போட்டிறுக்கேன்   பாருங்கள் புன்னகை
சூப்பருங்க அத்துடன் ஒரிஜினலையும் திருத்திய வார்த்தைகளையும் தனிமடலில் அவருக்கு அனுப்பிவிடுங்கள். ஒப்பிட்டு பார்த்தால் சில நாளில் சரியாகிவிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1185444


செய்கிறேன் ராஜா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 Empty Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

Post by K.Senthil kumar Tue Jan 05, 2016 10:36 pm

M.Jagadeesan wrote:எல்லாக் கவிதையும் படித்திட்டேன் - ரொம்ப
...எளிதாய் இருக்கு செந்தில்குமார் !
சொல்லால் சித்திரம் வரைந்திட்டீர் - அதில்
...சொட்டிய அழகை ரசித்திட்டேன் !


மேற்கோள் செய்த பதிவு: 1185517

மிக்க நன்றி ஐயா ...


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 3 Empty Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum