புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_m10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10 
25 Posts - 38%
heezulia
சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_m10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_m10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_m10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_m10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_m10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10 
2 Posts - 3%
prajai
சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_m10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_m10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_m10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_m10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_m10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_m10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_m10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_m10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_m10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_m10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_m10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_m10சினிமா குருவியார் கேள்வி பதில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா குருவியார் கேள்வி பதில்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2016 8:20 am

ஜெயம் ரவி, இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறாரா?

(பா.வளர்மதி, காட்பாடி)

‘ஆதிபகவன்’ என்ற படத்தில், ஜெயம் ரவி இரட்டை வேடங்களில்
நடித்து இருக்கிறார்!

***

குருவியாரே, ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக குண்டான
அனுஷ்கா உடலை மெலிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டாரே...
அவர் உடல் எடை குறைந்து இருக்கிறதா? இப்போது அவர்
எப்படியிருக்கிறார்?
(இரா.தாமரை கண்ணன், திருச்சி)

அனுஷ்கா, பதினைந்து கிலோ எடை குறைந்து இருந்தாலும்,
இப்போதும் மப்பும் மந்தாரமுமாகவே காணப்படுகிறார்!

***

குருவியாரே, தமன்னா– காஜல் அகர்வால் ஆகிய இரண்டு
பேரில் நடிப்பில் சிறந்தவர் யார்?
(எம்.துஷ்யந்த், பொள்ளாச்சி)

தமன்னா! இவர், கதாபாத்திரமாக மாறவேண்டும் என்று
நிறையவே முயற்சிப்பார். காஜல் அகர்வால், நடிப்பை பற்றி
யோசிப்பதே இல்லை. ஒவ்வொரு ‘ஷாட்’ இடைவெளியிலும்
செல்போனில் பேசியபடி கேரவனுக்குள் சென்று ஒளிந்து
கொள்வார்!

***

குருவியாரே, கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்த முதல் படம் எது,
அந்த படத்தின் கதாநாயகன் யார்?
(ரஜினி செந்தில், பாப்பம்பட்டி)

கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்த முதல் படம், ‘புரியாத புதிர்’.
அந்த படத்தின் கதாநாயகன், ரகுமான். !

***

குருவியாரே, ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.ஓ’ (எந்திரன்–2)
படத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிப்பதாக இருந்தாரே...
அவருக்குப் பதில் அக்ஷய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டது ஏன்?

(பி.விக்ரம் குமார், சென்னை)

அர்னால்டு, ரூ.200 கோடி சம்பளம் கேட்டதாகவும்,
அவர் விதித்த நிபந்தனைகள் அதிகபட்சமாக கருதப்பட்டதாலும்,
அக்ஷய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்!

***

எமிஜாக்சனுக்கு பிடித்த கதாநாயகன் யார்? (கே.செல்வா, காஞ்சீபுரம்)

இப்போதைக்கு தனுஷ்! (உதட்டுடன் உதடு சேர்த்து நடித்த முத்த
காட்சிக்கு அப்புறம்!)

***

விக்ரம்–நயன்தாரா முதல்முறையாக ஜோடி சேரும் ‘மாரீசன்’
படத்தை டைரக்டு செய்பவர் யார், அந்த படத்தின் தயாரிப்பாளர் யார்?

(ஆர்.ரமேஷ் செல்வன், திருவள்ளூர்)

‘மாரீசன்’ படத்தை டைரக்டு செய்பவர், ஆனந்த் சங்கர். இவர்,
‘அரிமாநம்பி’ படத்தை டைரக்டு செய்தவர். இந்த படத்தின்
தயாரிப்பாளர், சிபு தமீம். இவர், விஜய் நடித்த ‘புலி’ படத்தின்
தயாரிப்பாளர்களில் ஒருவர்!

***

குருவியாரே, மலையாள கதாநாயகிகள் மஞ்சுவாரியர், காவ்யா மாதவன்
ஆகிய இருவரின் மணமுறிவுக்கு என்ன காரணம்?
(கே.பி.சுதர்சன், கோவை)
-
சந்தேகக்கோடு, அது சந்தோஷக்கேடு!

***

கவுதம் கார்த்திக் அடுத்து நடிக்கும் படம் எது? (ஏ.பால்சிங், அருப்புக்கோட்டை)
-
மணிரத்னம் உதவியாளர் தனா என்ற தனசேகர் டைரக்டு செய்யும்
புதிய படத்தில், கவுதம் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும்
பெயர் சூட்டப்படவில்லை!

***

குருவியாரே, நயன்தாராவும், திரிஷாவும் ஒரு புதிய படத்தில் இணைந்து
நடிப்பதாக இருந்தார்களே... அந்த படம் என்ன ஆனது?
(ஜி.ரவிச்சந்திரன்,
வாலாஜாப்பேட்டை)

இரண்டு பேரும் இணைந்து நடிக்க சம்மதிக்கவில்லை என்றாலும்,
அந்த படத்துக்கான அடுத்த கட்ட வேலைகள் தொடங்கி விட்டன!

***

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2016 8:21 am

முன்னாள் கதாநாயகிகள்–இந்நாள் அரசியல்வாதிகளான குஷ்புவும்,
நக்மாவும் சந்தித்துக் கொண்டால்...?
(நா.சுதீப், தஞ்சை)
-
இந்தியில் பேசிக்கொள்வார்கள்!

***

மலையாள பட உலகில் இருந்து வந்தவர்களில் நயன்தாராவுக்கு
அடுத்தபடியாக தமிழ் பட உலகில் பிரகாசித்துக் கொண்டிருக்கும்
நாயகி யார்?
(கே.எழிலரசன், குலசேகரபட்டினம்)
-
முன்பு, அசின். இப்போது, லட்சுமி மேனன்!

***

‘இதயம் ஒரு கோவில்...அதில் உதயம் ஒரு பாடல்...’’ என்ற பாடல்
இடம்பெற்ற படம் எது, அந்த பாடல் இடம்பெற்ற படத்தை தயாரித்தவர்
யார்? (எ
ஸ்.மதன்ராஜ், தேவகோட்டை)

அந்த பாடல் இடம்பெற்ற படம், ‘இதயக்கோவில்’. படத்தை
தயாரித்தவர், கோவைதம்பி!

***

குருவியாரே, ‘டீன் ஏஜ்’ பெண்களின் கனவு நாயகனாக இருந்த மாதவன்
என்ன செய்கிறார்?
(ஜெ.அறிவழகன், புதுச்சேரி)

மாதவன், இந்தி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்!

***

விஜய் சேதுபதி, விமல் ஆகிய இரண்டு பேரில் அதிக சம்பளம்
வாங்குபவர் யார்?
(என்.ராஜா, மதுரை)

இரண்டு பேருமே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள்.
விமலை விட, விஜய் சேதுபதி அதிக கோடிகள் வாங்கி வருகிறார்!

***

‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனின்
அடுத்த படம் எப்படியிருக்கும்? எந்த மாதிரி கதையம்சம் உள்ள
படத்தை எதிர்பார்க்கலாம்?
(டி.ஜாக்சன் துரை, ஒட்டப்பிடாரம்)

விக்னேஷ் சிவனின் அடுத்த படைப்பு, ‘நானும் ரவுடிதான்’
படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக
இருக்குமாம்!

***

பிரசன்னாவும், சினேகாவும் இணைந்து நடித்த படங்கள் எத்தனை?
(ஏ.எஸ்.செல்வராஜ், டி.தேவனூர்)

இருவரும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற ஒரே ஒரு படத்தில்
மட்டும் இணைந்து நடித்து இருந்தார்கள்!

***

மறைந்த முன்னாள் நடிகர்கள் எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சகஸ்ரநாமம்,
எஸ்.வி.சுப்பையா, எஸ்.வி.ராமதாஸ் ஆகிய நால்வரும் சகோதரர்களா?
(தி.பாலசுப்பிரமணியன், சேந்தங்குடி)

இல்லை. ‘இனிஷியலில்’ மட்டுமே நான்கு பேருக்கும் ஒற்றுமை.
வேறு எந்த வகையிலும் ஒட்டு–உறவு கிடையாது!

***

குருவியாரே, ‘‘திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படுவதை விட,
திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதே மேல்’’ என்று
நித்யா மேனன் கூறியிருக்கிறாரே? (எஸ்.அர்ஷத் பயாஸ், குடியாத்தம்)

பல நடிகைகளுக்கு ஏற்பட்ட திருமண வாழ்க்கை அனுபவங்களே
நித்யா மேனனை அப்படி பேச வைத்து இருக்கிறது!
-
-----------------------------------
நன்றி- தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக