Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
+4
T.N.Balasubramanian
யினியவன்
ayyasamy ram
விமந்தனி
8 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
First topic message reminder :
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு Vs கமல்ஹாசன்,
கமல்ஹாசன் Vs பீப் சாங்,
பீப் சாங் Vs விஜயகாந்தூ....
-------------------------- என இதைத்தாண்டி விவாதிக்க ஏதேனும் விஷயம் கிடைக்குமா என்று யோசித்த போது, நம் தளத்தில் ‘2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்’ என்ற தலைப்பில் இருந்த ‘குற்றம் கடிதல்’ படம் பற்றி பேசலாம் என்று தோன்றியது.
வெகு சமீபத்தில் தான் நான் இந்த படம் பார்க்க நேர்ந்தது. எல்லாம் புதுமுகங்கள் என்பதால் நான் இதுவரை (டவுன்லோட் செய்திருந்தும் கூட) பார்க்காமலே இருந்தேன்.
ஒருநாள் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் இது என்பது தெரிந்ததும், அப்படி என்னத்தான் இருக்கிறது இந்தப்படத்தில்...?’ என்ற ஆவல் தூண்டுதலின் பேரில் இந்த படத்தை பார்த்தேன்.
பள்ளிப்பருவத்திலேயே பாலியல் கல்வி தேவையா, தேவையில்லையா – என்பதைத்தான் படத்தின் கருவாய் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எடுத்துக்கொண்ட கருத்தை அவர்களாலேயே ஸ்ட்ராங்-காய் கடைசியில் சொல்லமுடியாமல் போனது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான்.
படத்தினை வழக்கமான சினிமா பாணியில் முடித்துவிட்டிருந்தாலும் நமக்கு அது தேவையில்லை. படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தைப்பற்றி மட்டும் உங்களுடன் சற்று விவாதிக்கலாம் என்றே இந்த பதிவு.
தவிர, அதற்கு முன் ஒரு விஷயம்.
• பாலியல் பற்றி நம் வீட்டு குழந்தைகள் நம்மிடம் ஏதேனும் சந்தேகம் கேட்கிறார்களா?
• அப்படிக்கேட்டால், அவர்களுக்கு சரியான பதிலை நாம் சொல்கிறோமா / சொல்லமுடிகிறதா?
• இந்த மாதிரி கேட்கும் பிள்ளைகளை உண்மையாகவே முறையாக தான் கையாள்கிறோமா? அல்லது கையாளத்தெரியாமல் தவிக்கிறோமா?
--------- அவசியமாய் நாம் அலச வேண்டியவிஷயம்.
இந்தப்படத்தில் ஒரு இடத்தில், “மூன்றாவது படிக்கும் பையனே இப்போ ப்ரோன் பாக்கறான்...” என்று ஒரு வசனம்.
குருதிப்புனல் படத்தில் (கமல்-கவுதமி) ஒரு காட்சி. ஆபிஸ் புறப்படும் நேரத்தில் மனைவியுடன் ஒரு சின்ன ரொமான்ஸ்... அவ்வேளையில் பள்ளிக்கு கிளம்பிய பிள்ளை எதிரே வர, உடனே மனைவி விலகி – ‘ஷ்.... பையன் வர்றான்...!’ என்று சொல்ல, ‘விடு... நாம சொல்லாட்டி என்ன... நம்ம பையனுக்கு சாட்டிலைட் டிவி சொல்லிகொடுத்துட்டுப்போவுது...’ என்பான் கணவன்.
உண்மை! 18/20 வருடங்களுக்கு முன் சொன்ன விஷயம், இன்று மிக, மிக பரவலாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. எயிட்சை விட வெகு வேகமாக பரவிக்கொண்டிருக்கும் வைரஸ்.
அதில் முக்கிய பங்குகெடுத்துக்கொள்வது நம் கார்டூன் சேனல்கள். கார்டூன்கள் safe-ஆக இருக்கும் என்று நம்பி குழந்தைகளை பார்க்கவிடமுடியவில்லை. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுபோல, கார்டூன் சேனல்கள் பாலியலையும் சேர்த்தே ஊட்டிக்கொண்டிருக்கிறது.
கார்டூன்களில் கூட ஆண் நண்பர்கள்... பெண் நண்பர்கள் – நண்பியை impress செய்ய பலவகையில் மெனக்கெடும் பையன் கார்டூன்கள். (eg: ஹட்டோரி) பையன் தலைமேல் இதயம் பறப்பதும், கண்களில் இதயங்கள் காட்டுவதும், இன்னும் அதிக பட்சமாக முத்தமிட்டுக்கொள்வதும்..........................................
என்ன செய்வது...?
என்னவென்றே அறியாத வயதில் இத்தகைய இனம் புரியா உணர்வுகளை வலுகட்டாயமாக தூண்டிவிடும் இப்படிப்பட்ட கார்டூன்களை என்ன செய்வது…??
ஆகவே தான், புரியாத அந்த வயதிலும், ‘நாம் விஷுவலாய் பார்த்த விஷயங்கள் தவறானவை அல்ல...’ என்ற முடிவிற்கு வந்து விடுகிறார்கள் குழந்தைகள்.
இப்படிப்பட்ட இனம் புரியா உணர்வுகளாலும் கூட பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவமடைந்து விடுகிறார்கள் என்றும் ஆராய்ச்சி முடிவு சொல்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்....????

இன்னும் இருக்கு................
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
ayyasamy ram wrote:சீனாவில் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி
போதிக்கப் படுகிறது...
-
பொம்மைகளை வைத்துத்தான் கல்வி நடத்தப்
படுகிறது என்றாலும் ...
பாலியல் கல்வி சிறு பிள்ளைகளுக்கு அவசியம் தானா..? தேவையில்லை என்பதே என் வாதம்.
பிள்ளைகளுக்கு கற்றுக்கொள்ளவும், சொல்லித்தரவும் எவ்வளவோ விஷயங்கள் இருக்க இந்த கல்வி அனாவசியம் என்றே சொல்லுவேன்.
எட்டாம் வகுப்பிற்கு மேல் பாலியல் கல்வி மகரந்த சேர்க்கை மூலம் மெதுவாக அறிமுகமாகிவிடுவதில்லையா...?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
நன்றி யினியவரே! நீங்கள் சொல்வது போல் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், நிறைய மாறத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், எந்த வகையில் மாறுவதென்பது தான் சவாலான விஷயமாக இருக்கிறது.யினியவன் wrote:மிக மிக அவசியமான ஒன்றே இது.
ஆண்களை விட பெண்களுக்கே (அம்மாக்களுக்கே) பெரும்பாலும் இந்த சோதனை நிகழ்கிறது. சமூக கோட்பாடுகள், குடும்பத்தில் பொறுப்புகள் இவை எல்லாமே ஆண்களால் உருவாக்கப் பட்டதால், அன்றிலிருந்து, இன்று வரை, குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பை ஆண்கள் நாசூக்காக பெண்களிடம் தள்ளி விட்டு, தள்ளி நின்று போற்றுவதையும், தூற்றுவதையும் மட்டுமே செய்கிறார்கள்.
இன்று மாறி வருகிறது, ஆனாலும் மாற நிறைய இருக்கிறது இன்னும்.
நீங்கள் சமாளித்த விதம் அருமை. விமந்தனி போல் அனைத்து குழந்தைகளும் தாங்கள் சொன்ன விளக்கத்தை ஏற்கும் நிலையில் இன்று இல்லை என்பதும் உண்மை.
மற்றவர்களும் கருத்தை பகிரட்டும், எனக்கும் ஏதாவது தோன்றினால் வருகிறேன் மீண்டும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
விழிப்புணர்வுடன்......?????????????????????????????T.N.Balasubramanian wrote:சிறந்த முறையில் கையாளப்பட்ட நாசுக்கான விஷயம் .
யினியவன் எழுப்பிய சந்தேகமும் மிகவும் சரியே .
இப்போது பலான விஷயங்கள் மொபைல் போனிலேயே கிடைக்கிறது .
6ம் வகுப்பு படிக்கும் பையன் /பெண் எல்லோர் கையிலும் மொபைல் போன் இருக்கிறது .
பெற்றோர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய தருணம் .
ரமணியன்
------------------------------------------------- இப்படித்தான் பிள்ளைகள் இன்று நம் விழிப்புணர்வை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் சொல்வது போல போன், குழந்தைகளை சீரழிக்கும் வில்லன்கள் வரிசையில் முதலிடம் வகித்துக்கொண்டிருக்கிறது.
நன்றிகள் ஐயா!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
உங்கள் கருத்துக்கு நன்றி சசி. உண்மை தான் நீங்கள் சொல்வது போல குழந்தைகள் அதிசாமர்த்தியமாய் தான் இருக்கிறார்கள்.சசி wrote:அருமையான விவாதம், அனைத்து குழந்தைகளுக்கும் புத்திசாலித்தனம் தற்காலத்தில் அதிகம். சாதுர்யமாக அவர்கள் கேள்வி கேட்கிறார்கள், நாம் நமது இயலாமையால் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல நாம் தயாராக இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
நாம் குழந்தை வளர்ப்பில் அக்கறையோடு இருந்தால் தேவையில்லாத விஷயங்களை பார்க்கவும் கேட்கவும் உருவாகும் சூழ்நிலையை நாம் உருவாக்க கூடாது.
விமந்தனி அக்கா நீங்கள் கையாண்ட விதம் அருமை,
இப்பொழுது எல்லாம் 10,12 வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு பாலியல் கல்வி, குறித்து விழிப்புணர்வு பள்ளிகளில் தமிழ் நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்,
அவர்களுக்குள்ளேயே ஒரு குழு ஏற்படுத்தி
கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்,
அவசியமான ஒன்று, ஆனால் வயது வரும் போது சரியான புரிதலுடன் நாமும் நமது சமூகமும் அவர்களை நெறிப்படுத்தினால்
வளமான இளய சமுதாயம் உருவாகும்
பாலியல் பற்றிய விழிப்புணர்வு அவசியம் தான். ஆனால் அது 16 வயதிற்கு மேல் போதித்தால் சிறப்பானதாக இருக்கும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
நன்றி செந்தில் குமார்! கருத்துக்கள் ஏதும் இல்லையா?K.Senthil kumar wrote:
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
இப்போதெல்லாம் அவளும், ஏதாவது என்னைக்கேட்டு, அதற்க்கு பதிலாக சொல்ல நான் யோசிக்கும் நேரம், என் முக பாவனை மற்றும் புன்சிரிப்பை வைத்தே கண்டுபிடித்துவிடுவாள்... 'சரிம்மா இது என் போர்ஷனில்லை போலிருக்கு... விடு...'யினியவன் wrote:
நீங்கள் சமாளித்த விதம் அருமை. விமந்தனி போல் அனைத்து குழந்தைகளும் தாங்கள் சொன்ன விளக்கத்தை ஏற்கும் நிலையில் இன்று இல்லை என்பதும் உண்மை.
அதென்னவோ தெரியவில்லை, பிள்ளைகளுக்கு பாடத்தில் சந்தேகம் வருகிறதோ இல்லையோ தேவையில்லாத விஷயங்களில் தான் சந்தேகங்கள் நிறையவே வருகிறது.
அவளுக்கு சமீபத்திய சந்தேகம், மகாபாரதம் கதை பற்றியது. அதற்காகவே மறுபடியும் இந்த புராணத்தை படித்துக்கொண்டிருக்கிறேன்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
ஐயோ ....மீண்டும் மகாபாரதமா ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
விமந்தனி wrote:
பாலியல் கல்வி சிறு பிள்ளைகளுக்கு அவசியம் தானா..? தேவையில்லை என்பதே என் வாதம்.
பிள்ளைகளுக்கு கற்றுக்கொள்ளவும், சொல்லித்தரவும் எவ்வளவோ விஷயங்கள் இருக்க இந்த கல்வி அனாவசியம் என்றே சொல்லுவேன்.
எட்டாம் வகுப்பிற்கு மேல் பாலியல் கல்வி மகரந்த சேர்க்கை மூலம் மெதுவாக அறிமுகமாகிவிடுவதில்லையா...?
தேவை/தேவை இல்லை என்ற நிலை கடந்து விட்டது என நினைக்கிறேன்.
எப்படியும் தெரிந்து கொள்வார்கள் அதில் சந்தேகம் இல்லை - எது சரி, சரி இல்லை என்பதை மாரல்/எதிக்ஸ், சமூக கோட்பாடுகள் போன்றவற்றால் விளக்க வேண்டும். இவை நம் பாடத்திட்டத்தில் இருந்து எப்பொழுதோ காணாமல் போய்விட்டது - ரேங்கின் பின் ஓட துவங்கிய பின்னர்.
பாலியல் கல்விக்கு பின் - இதை செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் துளிர்க்கும் - சரியான, பாதுகாப்பான முறையையும் தான் சொல்லிக் கொடுத்தாகி விட்டதே!!!!!
வரும் காலங்கள் பெற்றவர்களுக்கும்/குழந்தைகளுக்கும் சோதனை காலம் தான்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
vimandhani wrote:சமீபத்திய சந்தேகம், மகாபாரதம் கதை பற்றியது. அதற்காகவே மறுபடியும் இந்த புராணத்தை படித்துக்கொண்டிருக்கிறேன்.
மகாபாரதம் ஒரு நல்ல உன்னத காவியம்தான் . போதனைகள் மிக்கது .
ஆனால் மகா பாரதம் ,உள்நுழைந்தால் , ரொம்பவே +18 .
யார் யாரால் குழந்தை பெற்றுக்கொள்வது ஒரு விதிமுறையே இல்லையே .
Family tree எனப்படும் குடும்ப தலைமுறைகளை பார்கையில் நமக்கே கொஞ்சம் வெட்கம் வரும் .
போகட்டும் மகாபாரதம் யாருடையது ? Biography of whom ?
அவசியம் என்றால் மீண்டும் அலசலாம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» குற்றம் கடிதல் படத்திற்கு விருது
» குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» சரியா? தவறா?
» காதலிப்பது சரியா , தவறா .............
» இந்தகணக்கு சரியா, தவறா?
» குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» சரியா? தவறா?
» காதலிப்பது சரியா , தவறா .............
» இந்தகணக்கு சரியா, தவறா?
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum