புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - ஜனவரி

Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 01, 2016 1:26 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 A2Yr0QlUQb6lzXlxSxD6+2016

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 EOAEFsaNThmrm7dWVMHw+January

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 17, 2016 7:16 am

அவர் பெயரை சொல்லி அரசியல் நடத்த , காரணகர்த்தாவாகி இருக்கிறார் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jan 17, 2016 11:33 pm

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 QEsuVL6UTt6O6bYqN7CA+January-18

1535 - லீமா நகரம் நிறுவப்பட்டது.

லிமா (Lima) என்பது தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும்.

இந்நகரம் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இது இலத்தீன் அமெரிக்காவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும்.

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 18, 2016 11:28 pm

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 QoDqNLPXTxOhVBI02hcX+January-19

1966 – இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திரா காந்தி, இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார்.

இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி.

இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார்.

1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.

14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 19, 2016 11:36 am

ஃ பெரோஸ் கான் என்ற பார்சி ஃ பெரோஸ் காந்தியாக மாற்றப்பட்டார் என்ற வரலாறு எவ்வளவு பேருக்கு தெரியும் ?
மகாத்மா காந்தி நிழலில் இளைப்பாற அப்போதே முடிவு செய்தது ஒரு அரசியல் சாணக்கியதனமே.

பயனுள்ள செய்திகள் விமந்தனி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 11:49 am

T.N.Balasubramanian wrote:ஃ பெரோஸ் கான் என்ற பார்சி  ஃ பெரோஸ் காந்தியாக மாற்றப்பட்டார் என்ற வரலாறு எவ்வளவு பேருக்கு தெரியும் ?
மகாத்மா காந்தி நிழலில் இளைப்பாற அப்போதே முடிவு செய்தது ஒரு அரசியல் சாணக்கியதனமே.

பயனுள்ள செய்திகள் விமந்தனி

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1188416

இவங்களே ( நேரு குடும்பமே) நேரு மற்றும் காந்தி பேரை சாஸ்வதமாய் எடுத்துக்கொண்டு விட்டார்களே ஐயா சோகம்.......காந்தி இன் மகன்கள்  மற்றும் குடும்ப வாரிசுகள் நிலைமை யாருக்குத்தெரியும்? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 19, 2016 11:57 am

காந்திஜியின் பரம்பரையில்

ஒரிருவர்களை தவிர மற்றவர்கள் வேஸ்ட் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 20, 2016 11:44 pm

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 80utzP1TUiEbOulyN4BV+January-20

1930 - எட்வின் ஆல்ட்ரின், அமெரிக்க விண்வெளி வீரர் பிறந்த தினம் இன்று.

பஸ் ஆல்ட்ரின் (Buzz Aldrin (இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார்.

இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 20, 2016 11:45 pm

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 HcakBxvRfahdaNeDJ0re+January-21

1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.

அல்பேனியா அல்லது அல்பேனிய குடியரசு பால்கன் பகுதியில் உள்ள தென்கிழக்கு ஐரோப்பிய நாடாகும். வடமேற்கில் மொண்டெனேகுரோவையும் வடக்கில் கொசோவோவையும் கிழக்கில் மசிடோனிய குடியரசையும் தெற்கில் கிரீசையும் எல்லைகளாகக் கொண்டுள்ள அல்பேனியா மேற்கில் இயோனிய கடலையும் தென்மேற்கில் அட்டிரியேடிக் கடலையும் கொண்டுள்ளது. குழப்பமான வரலாற்றைக் கொண்டிருந்த போதும், 1990 முதல் சனநாயகத்துக்கு திரும்பும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 21, 2016 7:04 am

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 103459460 வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 103459460 வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 9 1571444738

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 21, 2016 10:33 am

T.N.Balasubramanian wrote:காந்திஜியின் பரம்பரையில்

ஒரிருவர்களை தவிர மற்றவர்கள் வேஸ்ட் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188425

யாரையும் வேஸ்ட் என்று சொல்லவேண்டாம் .வேஸ்டுகல்தான் நல்ல உரமாக அமைகின்றன. முகலாய மன்னர்களில் வேஸ்ட் என்று கருதப்பட்டவர் பாபரின் மகனாகிய ஹுமாயுன் தான் . இவர் செய்த ஒரே ஒரு நல்ல காரியம் அக்பரை மகனாகப் பெற்று எடுத்ததுதான் . அந்த அக்பர் தான் பின்னாளில் மகா அக்பர் என்று பெயர் பெற்றார் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக