ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - ஜனவரி

+9
ராஜா
சசி
பழ.முத்துராமலிங்கம்
Dr.S.Soundarapandian
K.Senthil kumar
ayyasamy ram
krishnaamma
T.N.Balasubramanian
விமந்தனி
13 posters

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Go down

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 Empty வரலாற்றில் இன்று - ஜனவரி

Post by விமந்தனி Fri Jan 01, 2016 1:26 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 A2Yr0QlUQb6lzXlxSxD6+2016

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 EOAEFsaNThmrm7dWVMHw+January

Last edited by விமந்தனி on Fri Jan 01, 2016 2:34 pm; edited 1 time in total

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று - ஜனவரி

Post by விமந்தனி Wed Jan 06, 2016 11:13 pm

வரலாற்றில் இன்று - ஜனவரி 5

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 QPyxY24T4e5ZuN3yGPHH+january-5

1592 - ஷாஜகான், மொகாலயப் பேரரசர் பிறந்த தினம் இன்று.

 1628 ஆம் ஆண்டு முதல் 1658 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக இருந்தார். ஷாஜகான் என்னும் பெயர் பெர்ஷிய மொழியின் "உலகத்தின் அரசன்" என்னும் பொருளிலிருந்து வருகிறது.

பாபர், ஹுமாயுன், அக்பர் மற்றும் ஜஹாங்கிர் ஆகியோருக்குப் பின்னர் இவர் தான் ஐந்தாவது முகலாய மன்னராக இருந்தார். இளமையாக இருக்கும்போது அவர் அக்பரின் அன்புக்கு உரியவராக இருந்தார்.

மிகவும் இளைமையாக இருந்தபோதே, ஜஹாங்கிரின் இறப்புக்குப் பின்னர் முகலாய சிம்மாசனத்துக்கு இவர்தான் வாரிசு என்று குறிப்பிடப்பட்டவர்.

1627 ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை இறந்ததைத் தொடர்ந்து அவர் அரியணை ஏறினார். அவர் மிகப்பெரும் முகலாயர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், மேலும் அவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலமாக சொல்லப்படுகிறது.

அக்பரைப் போலவே அவர் தன்னுடைய இராஜ்ஜியத்தை விரிவுபடுத்த ஆர்வமாக இருந்தார். அவருடைய ஆட்சியின் முக்கிய நிகழ்வுகளாக இருப்பது, அஹ்மத்நகர் இராஜ்ஜியத்தின் அழிப்பு (1636), பெர்சியர்களிடம் கந்தஹார்-ஐ இழத்தல் (1653), மற்றும் டெக்கன் இளவரசிக்கு எதிராக இரண்டாவது போர் (1655).

1658 ஆம் ஆண்டில் அவர் நோய்வாய்ப்பட்டார், 1666 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரையில் அவருடைய மகன் ஔரங்கசீப்-ஆல் ஆக்ரா கோட்டையில் சிறைவைக்கப்பட்டார்.

அவருடைய அரசாட்சி காலம் முகலாய கட்டடக்கலையின் பொற்காலமாக இருந்தது. ஷாஜகான் பல அருமையான நினைவுச்சின்னங்களை எழுப்பினார், அவற்றில் மிகப் பிரபலமாக இருப்பது, ஆக்ராவில் இருக்கும் தாஜ் மஹால், இது அவருடைய மனைவி மும்தாஜ் மஹால்-இன் (பிறப்பு பெயர் அர்ஜுமண்ட் பானு பேகம்) கல்லறையாகக் கட்டப்பட்டது.

ஆக்ராவிலுள்ள பேர்ல் மசூதி, தில்லியில் உள்ள அரண்மனை மற்றும் பெரிய மசூதி அவரின் நினைவாக அமைந்திருக்கிறது. போற்றப்படும் மயில் சிம்மாசனம் கூட அவருடைய அரசாட்சியின் காலத்துக்குரியது, இது இன்றைய மதிப்பீட்டில் பல மில்லியன் டாலர்கள் மதிப்புடையது.

ஷாஜகானாபாத்தின் உருவாக்குனரும் அவரே, அது இப்போது 'பழைய தில்லி' என்று அழைக்கப்படுகிறது. ஷாஜகான் கட்டிய முக்கிய கட்டிடங்கள் பின்வருமாறு, தில்லி கோட்டையில் திவான்-இ-அம் மற்றும் திவான்-இ-காஸ், ஜமா மஸ்ஜித், மோட்டி மஸ்ஜித் மற்றும் தாஜ் மஹால்.

தில்லி அரண்மனைதான் கிழக்கு நாடுகளில் இருப்பதிலேயே மிகச் சிறப்பான ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.
நன்றி : கிருஷ்ணாம்மா.

Last edited by விமந்தனி on Sat Jan 09, 2016 10:04 pm; edited 1 time in total

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று - ஜனவரி

Post by விமந்தனி Wed Jan 06, 2016 11:16 pm

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 F8KWPtIQRHedcdxHJZrA+January-6

1936 - கலாஷேத்திரா சென்னை அடையாறில் ஆரம்பிக்கப்பட்டது.

 கலாக்ஷேத்திரா (Kalakshetra) என்பது இந்தியக் கலையை, குறிப்பாக பரதநாட்டியம் மற்றும் இசையைப் போற்றி வளர்க்கும் பொருட்டு 1936 இல் ருக்மிணிதேவி அருண்டேலினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கவின் கலைக் கல்லூரியாகும்.

ஒரே ஒரு மாணவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கலைக்கல்லூரியில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உலகெங்கணும் இருந்து இங்கு தங்கி கலை பயில்கின்றார்கள். அருண்டேலின் வழிகாட்டலே கலாக்ஷேத்திராவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கியது.

1962 இலிருந்து கலாக்ஷேத்திரா சென்னையில் திருவான்மியூரில் புதிய வளாகத்தில் இயங்கத்தொடங்கியது.

1993 இல், இந்திய நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தின் படி கலாக்ஷேத்திரா இந்தியாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது.

Last edited by விமந்தனி on Sat Jan 09, 2016 10:07 pm; edited 1 time in total

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று - ஜனவரி

Post by விமந்தனி Wed Jan 06, 2016 11:20 pm

என் கணினிக்கு உடம்பு சரியில்லை உறவுகளே. சரியாக வாரம் பத்து நாளாகுமாம். அதனால், அதுவரை இங்கு என்னால் photoshop படம் போட முடியாது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதுவரை பொறுத்தருள்க ப்ளீஸ்!

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று - ஜனவரி

Post by யினியவன் Wed Jan 06, 2016 11:42 pm

இரண்டு வருடங்களாக மாதங்களை தள்ளி வருடங்களையும்
தள்ளுவது இங்கே நீங்கதான் - வாழ்க தங்கள் தள்ளும் சேவை புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று - ஜனவரி

Post by krishnaamma Wed Jan 06, 2016 11:45 pm

விமந்தனி wrote:என் கணினிக்கு உடம்பு சரியில்லை உறவுகளே. சரியாக வாரம் பத்து நாளாகுமாம். அதனால், அதுவரை இங்கு என்னால் photoshop படம் போட முடியாது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  அதுவரை பொறுத்தருள்க ப்ளீஸ்!
நன்றி விமந்தனி..............( இது 5வது நாள் பதிவுக்கு புன்னகை )
.
.
.
நோ ப்ரோப்ளேம், நீங்க எப்படி போட்டாலும் நாங்க படிப்போம் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று - ஜனவரி

Post by விமந்தனி Thu Jan 07, 2016 12:02 am

யினியவன் wrote:இரண்டு வருடங்களாக மாதங்களை தள்ளி வருடங்களையும்
தள்ளுவது இங்கே நீங்கதான் - வாழ்க தங்கள் தள்ளும் சேவை புன்னகை
அட்லீஸ்ட் இந்த சேவையாவது செய்ய முடியுதே....... நன்றி!

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று - ஜனவரி

Post by விமந்தனி Thu Jan 07, 2016 12:03 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:என் கணினிக்கு உடம்பு சரியில்லை உறவுகளே. சரியாக வாரம் பத்து நாளாகுமாம். அதனால், அதுவரை இங்கு என்னால் photoshop படம் போட முடியாது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  அதுவரை பொறுத்தருள்க ப்ளீஸ்!
நன்றி விமந்தனி..............( இது 5வது நாள் பதிவுக்கு புன்னகை )
.
.
.
நோ ப்ரோப்ளேம், நீங்க எப்படி போட்டாலும் நாங்க படிப்போம் ஜாலி ஜாலி ஜாலி
நன்றி கிருஷ்ணாம்மா!

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று - ஜனவரி

Post by விமந்தனி Thu Jan 07, 2016 12:25 am

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 F3Qxf3PRzK2hK4iT3VG0+January-7

1990 - பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.

 பீசாவின் சாய்ந்த கோபுரம் (Leaning Tower of Pisa) இத்தாலியின் பீசா நகரில் உள்ள பீசா பேராலயத்தின் மணிக்கோபுரமாகும். இது நிமிர்ந்து நிற்பதற்கே கட்டப்பட்டதாயினும், ஆகஸ்ட் 9, 1173ல் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட போதே சாயத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

நிலத்திலிருந்து கோபுரத்தின் உயரம் 55 மீட்டர் ஆகும். இதன் நிறை 14,453 டன் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய சரிவு சுமார் 10%. இது 297 படிகளைக் கொண்டுள்ளது.

இத்தாலிய அரசாங்கம் இந்த சாயும் கோபுரம் விழுந்து விடாமல் பாதுகாக்க உதவும்படி 1964, பெப்ரவரி 27ல் கோரிக்கை விடுத்தது.

1990, ஜனவரி 7ல் இக் கோபுரம் பாதுகாப்புக் காரணங்களுக்காக, பொதுமக்களுக்கு மூடப்பட்டது.

அண்மையில் கோபுரத்தின் சரிவுக் கோணத்தைக் குறைப்பதற்காகச் சில கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. 10 ஆண்டு வேலைகளுக்குப்பின் 2001, ஜூன் 16ல் மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

Last edited by விமந்தனி on Sat Jan 09, 2016 10:11 pm; edited 1 time in total

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று - ஜனவரி

Post by ayyasamy ram Thu Jan 07, 2016 6:37 am

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 103459460 வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 3838410834
-
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 8uXXesmTkmw3dMsJAMED+Tower-of-Pisa-008
-

இந்த கோபுரத்தின் சாய்வுத் தன்மை 1350 -ம் ஆண்டில்
1.4 மீட்டர் அல்லது 1.47 டிகிரி
-
1817-ல் 3.8 மீட்டர்
1993 -ல் 5.4 மீட்டர்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று - ஜனவரி

Post by கார்த்திக் செயராம் Thu Jan 07, 2016 9:28 am

ஜனவரி 7 (January 7) கிரிகோரியன் ஆண்டின் ஏழாம் நாளாகும்.

ஆண்டு முடிவிற்கு மேலும் 358 (நெட்டாண்டுகளில் 359) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1325 – போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அல்ஃபொன்சோ முடிசூடினான்.

1558 – காலே (Calais) நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்ஸ் கைப்பற்றியது.

1598 – ரஷ்யாவின் ஆட்சியை போரிஸ் கூதுனோவ் கைப்பற்றினான்.

1608 – வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது.

1610 – கலிலியோ கலிலி ஜூபிட்டர் கோளின் நான்கு இயற்கை செய்மதிகளைக் கண்டறிந்தார்.

1782 – அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.

1789 – ஐக்கிய அமெரிக்காவில் முதற்தடவையாக அரசுத் தலைவர் தேர்தல் இடம்பெற்றது.

1841 – யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.

1894 – வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

  1927 – அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.

  1935 – முசோலினி மற்றும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்சு-இத்தாலிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

  1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் பட்டான் குடா மீதான தாக்குதல் ஆரம்பமானது.

1950 – அயோவாவில் மருத்துவ மனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர்.

1953 – அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் ஐக்கிய அமெரிக்கா ஐதரசன் குண்டைத் தயாரித்திருப்பதாக அறிவித்தார்.

1959 – பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.

1968 – நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.

1972 – ஸ்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.

1979 – வியட்நாமியப் படைகளிடம் கம்போடியாவின் தலைநகர் புனோம் பென் வீழ்ந்தது. பொல் பொட்டும் அவனது கெமர் ரூச் படைகளும் பின்வாங்கினர்.

   1984 – புரூணை ஆசியான் அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது.

  1990 – பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.

  2006 – திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1502 – பாப்பரசர் 13வது கிரெகரி, (இ. 1585)

1925 – தங்கம்மா அப்பாக்குட்டி, யாழ்ப்பாணத்தின் சமூக சேவையாளர்

1941 – ஜோன் வோக்கர், ஆங்கிலேய வேதியியலாளர்

1948 – இசிரோ மிசுகி, யப்பானியப் பாடகர்

1979 – பிபாசா பாசு, இந்திய நடிகை

இறப்புகள்

1943 – நிக்கோலா தெஸ்லா, கண்டுபிடிப்பாளர் (பி. 1856)

1984 – ஆல்பிரட் காஸ்லர், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1902)

1998 – விளாடிமிர் பிரெலொக், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (பி.1906)

நன்றி விக்கிபீடியா

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று - ஜனவரி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum