புதிய பதிவுகள்
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:02
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம்
Page 1 of 1 •
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம்
#1184665-
-
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படைத்தளத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் கடும் சண்டை நிகழ்ந்தது. இதில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; படையினர் மூவர் வீரமரணம் அடைந்தனர்.
பாகிஸ்தான் எல்லையோரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது பதன்கோட் விமானப் படைத்தளம். இங்கு இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு ராணுவ வீரர்கள் உடையில் நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதனையடுத்து, பாதுகாப்புப்படை வீரர்கள் முழுவீச்சில் தீவிரவாதிகள் மீது அதிரடித் தாக்குதலில் இறங்கினர்.
இது குறித்து பஞ்சாப்பின் சட்டம் ஒழுங்குப் பிரிவு போலீஸார் எச்.எஸ். ஹில்டன் கூறும்போது, "இரு தரப்பினருக்கும் இடையேயான சண்டை கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. தீவிரவாதிகள் அதிக அளவிலான ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருட்களை தங்கள் வசம் வைத்திருந்தனர். விமானப் படைத்தளத்தின் பின்புறம் உள்ள வனப்பகுதி வழியாக அவர்கள் இங்கு ஊடுருவினர்" என்றார்.
இந்தக் கடும் சண்டையின் முடிவில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்கே பாக்ஷி தெரிவித்துள்ளார். அதேவேளையில், பாதுகாப்புப் படையினர் இருவர் வீரமரணம் அடைந்ததாகவும் மற்றும் 6 வீரர்கள் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் துப்பாக்கிச்சூடு:
விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அங்கு மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, அங்கு மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் விசாரணை நடத்தும் பொருட்டு, தேசிய புலனாய்வு ஆணைய அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
அங்கு மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்டை மாநில நகரமான டேரடுனிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலும் விமான நிலையம், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பிற முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு கணிசமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
விமானப் படைத்தளத்தை குறிவைத்தது யார்?
விமானப் படைதளத்தை குறிவைத்தவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்சாப் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை மாநிலமான ஹரியாணாவிலும் இரண்டுக்கும் பொதுவான தலைநகராக திகழும் சண்டிகரிலும் பலத்த தீவிர சோதனை நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியிலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விமானப் படைத்தளம் சுற்றிலும் ரோந்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தளத்தின் தொழில்நுட்ப மையம் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாபில் கடந்த 6 மாதத்தில் நடந்துள்ள இரண்டாவது மோசமான தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் இதுவாகும். முன்னதாக கடந்த ஜூலை 27-ம் தேதி பஞ்சாப்பின் குருதாஸ்பூரின் தினான்நகரில் 3 தீவிரவாதிகள் ராணுவ உடையில் நுழைந்து தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.
என்ன சொல்கிறார் ராஜ்நாத்?
இதனிடையே, தீவிரவாதத் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, "பாகிஸ்தானுடன் நல்லுறவில் இருக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம். அதற்காக அங்கிருந்து வரும் அனைத்து தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி அளிக்காமல் இருக்க மாட்டோம். நம் படையினர் மிகச் சிறப்பாக பதில் தாக்குதல் நடத்தினர்" என்றார்.
மோடியின் பாக். பயணத்துக்கான பதில்: ஒமர் அப்துல்லா
இந்தத் தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முத்ல்வர் ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, "எனது முந்தைய அனுபவத்திலிருந்து கூறுகிறேன். தீவிரவாதிகள் விமானப் படைதளத்தை குறிவைத்து தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் மட்டுமே ஊடுருவி இருக்க வேண்டும்.
பிரதமர் மோடி மேற்கொண்ட தைரியமான 'திடீர்' பாகிஸ்தான் பயணத்துக்கான உடனடி பதில்தான் இது. அவர் சந்தித்திருக்கும் முதல் சவால்தான் இந்தத் தாக்குதல்.
தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றோடு ஒன்றாக வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை என்பதனை பாஜக இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும். தாக்குதல்களுக்கு நடுவே இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
=
தமழ் தி இந்து காம்
Re: பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம்
#1184677- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சவால்தான் .
வீரமரணம் அடைந்த இரு வீரர்களுக்கும் எமது கண்ணீர் கலந்த அஞ்சலி .
அவர் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
ரமணியன்
வீரமரணம் அடைந்த இரு வீரர்களுக்கும் எமது கண்ணீர் கலந்த அஞ்சலி .
அவர் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம்
#1184684சமீபத்திய செய்தி
-
தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து உதவிகள்
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் இன்று தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தானில் இருந்து தொலைபேசி மூலம் கால் டாக்ஸி வாடகைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
பதன்கோட்டில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் நேற்று டோயோடா இன்னோவா காரில் வந்துள்ளனர். அந்த கார் ஓட்டுநருக்கு பாகிஸ்தானில் இருந்து செல்போன் மூலம் அழைப்பு வந்து கால் டாக்ஸி வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது.
அந்த கால் டாக்ஸி ஓட்டுநரிடம், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஓட்டுநர், பாகிஸ்தானில் இருந்து வரும் கடத்தல்காரர்களுக்கு உதவி செய்து வருகிறாரா அல்லது தீவிரவாதிகளுடன் தொடர்புடையவரா அல்லது அந்த எண் பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கிறது என்பது தெரியாதவரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த ஓட்டுநர், பதன்கோட்டில் ஒரு பகுதிக்கு வந்துள்ளார். அங்குதான் தீவிரவாதிகள் இன்னோவா காரில் ஏறியுள்ளனர்.
வரும் வழியில் அந்த கார் பழுதானதால், அதிலிருந்து இறங்கி, எஸ்யுவி (மகிந்திரா எஸ்யுவி 500) வாகனத்தை கடத்தியுள்ளனர். அந்த வாகனத்தில்தான் பஞ்சாப் காவல்துறை கண்காணிப்பாளர் தனது நண்பர் மற்றும் உதவியாளருடன் வந்து கொண்டிருந்தார்.
காவல்துறை கண்காணிப்பாளரையும், உதவியாளரையும் வண்டியில் இருந்து இறக்கிவிட்டுவிட்ட தீவிரவாதிகள், நண்பரை மட்டும் பிணையக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு காரில் சென்றுவிட்டனர்.
வாகனத்தைக் கடத்தும் போது, காவல்துறை கண்காணிப்பாளரின் செல்போனை பறித்துச் சென்ற தீவிரவாதிகள், அதில் இருந்து பாகிஸ்தானில் இருக்கும் அவர்களது அமைப்புக்கு போன் செய்துள்ளனர். அந்த எண்ணும், இன்னோவா கார் ஓட்டுநருக்கு அழைப்பு வந்த எண்ணும் ஒன்று என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்துதான், தீவிரவாதிகள் எந்த வழியில் செல்ல வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தினமணி

- Sponsored content
Similar topics
» தருமபுரத்தில் சிறிலங்கா படையினர் மீது புலிகள் தாக்குதல்: 51 படையினர் பலி; 150 பேர் காயம்!
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» மாவோயிஸ்ட் தாக்குதல்: 15 வீரர்கள் வீரமரணம்
» எல்லை தாக்குதல்: 5 பேர் வீரமரணம்
» பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ அதிகாரி உட்பட 5 வீரர்கள் வீரமரணம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1