Latest topics
» கருத்துப்படம் 01/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியை மடக்க சில யோசனைகள்...
4 posters
Page 1 of 1
மனைவியை மடக்க சில யோசனைகள்...
மனைவியை மடக்க சில யோசனைகள்…
–
1. மாமியார் விரதம் இருக்கும்போது, ‘‘உங்க அம்மா ஏன்
அடிக்கடி விரதம் இருந்து உடம்பை வருத்திக்கறாங்க?’’னு
அக்கறையா கோபப்படணும் (கொஞ்சம் நடிங்க பாஸ்!)
–
2. டி.வியில நகைக்கடை விளம்பரம் போகும்போது,
‘‘அந்த டிசைன்ல ஒரு செயின் உனக்கு வாங்கணும்’’னு
அவுத்து விடணும்.
–
3. நண்பர்கள் போன் பண்ணி ட்ரீட்க்கு கூப்பிட்டாங்கன்னா,
‘‘இல்லடா, ஈவ்னிங் என் வெய்ஃப் கூட கோயிலுக்கு போறேன்…
என்னால வர முடியாது!’’னு அவங்க காதுல கேக்கற மாதிரி
சத்தமா சொல்லணும்.
–
4. ‘‘உங்க வீட்டுக்குப் போயிட்டு வரணும்… மாமா அத்தையப்
பார்த்து ரொம்ப நாள் ஆச்சு’’னு குழந்தை மாதிரி சோகமா
பேசணும்.
–
5. அடிக்கடி “எப்படி நீ இவ்வளவு அழகா பொறந்தே?’’னு
கேக்கணும்.
–
6. மனைவி முன்னாடி மச்சினிகிட்ட அவங்க படிப்பு, கேரியர்
பத்தி பேசணும். (படிப்ப பத்தி மட்டும்தான்!)
–
7. செல்போன்ல வால் பேப்பரா மனைவி போட்டோவை
வச்சிக்கணும். (வேற வழி இல்ல!)
–
8. அதிகாலைல எந்திரிச்சு அவங்க முகத்தப் பார்க்கும்போது
மனசை திடமா வச்சிக்கணும். பயத்துல ‘‘அய்யோ,அம்மா’’னு
பதறுனீங்கனா போச்சு!
–
9. அவங்க சமைச்சத சாப்பிடும்போது, மறந்து கூட முகத்த
சுளிக்கக்கூடாது.
–
10. கோவமா பூரிக் கட்டையால அடிச்சாங்கன்னா முதல்
அடியிலேயே சுருண்டு விழுந்து துடிக்கணும்.
மீறி ஸ்பார்டன் வீரன் மாதிரி வீரமா நின்னா அவ்வளவுதான்!
–
———————————————–
நன்றி- குங்குமம்
–
1. மாமியார் விரதம் இருக்கும்போது, ‘‘உங்க அம்மா ஏன்
அடிக்கடி விரதம் இருந்து உடம்பை வருத்திக்கறாங்க?’’னு
அக்கறையா கோபப்படணும் (கொஞ்சம் நடிங்க பாஸ்!)
–
2. டி.வியில நகைக்கடை விளம்பரம் போகும்போது,
‘‘அந்த டிசைன்ல ஒரு செயின் உனக்கு வாங்கணும்’’னு
அவுத்து விடணும்.
–
3. நண்பர்கள் போன் பண்ணி ட்ரீட்க்கு கூப்பிட்டாங்கன்னா,
‘‘இல்லடா, ஈவ்னிங் என் வெய்ஃப் கூட கோயிலுக்கு போறேன்…
என்னால வர முடியாது!’’னு அவங்க காதுல கேக்கற மாதிரி
சத்தமா சொல்லணும்.
–
4. ‘‘உங்க வீட்டுக்குப் போயிட்டு வரணும்… மாமா அத்தையப்
பார்த்து ரொம்ப நாள் ஆச்சு’’னு குழந்தை மாதிரி சோகமா
பேசணும்.
–
5. அடிக்கடி “எப்படி நீ இவ்வளவு அழகா பொறந்தே?’’னு
கேக்கணும்.
–
6. மனைவி முன்னாடி மச்சினிகிட்ட அவங்க படிப்பு, கேரியர்
பத்தி பேசணும். (படிப்ப பத்தி மட்டும்தான்!)
–
7. செல்போன்ல வால் பேப்பரா மனைவி போட்டோவை
வச்சிக்கணும். (வேற வழி இல்ல!)
–
8. அதிகாலைல எந்திரிச்சு அவங்க முகத்தப் பார்க்கும்போது
மனசை திடமா வச்சிக்கணும். பயத்துல ‘‘அய்யோ,அம்மா’’னு
பதறுனீங்கனா போச்சு!
–
9. அவங்க சமைச்சத சாப்பிடும்போது, மறந்து கூட முகத்த
சுளிக்கக்கூடாது.
–
10. கோவமா பூரிக் கட்டையால அடிச்சாங்கன்னா முதல்
அடியிலேயே சுருண்டு விழுந்து துடிக்கணும்.
மீறி ஸ்பார்டன் வீரன் மாதிரி வீரமா நின்னா அவ்வளவுதான்!
–
———————————————–
நன்றி- குங்குமம்
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: மனைவியை மடக்க சில யோசனைகள்...
இந்த பத்தையும் டிரை பன்னிடேன் ஆனா ஒன்றும் ஒர்க்அவுட் ஆகல..வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் ராம் அண்ணா..
மெய்யாலுமேதான் கேக்குரேன் நைநா..
மெய்யாலுமேதான் கேக்குரேன் நைநா..
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» டோனிக்கு சில யோசனைகள்.........
» மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!!
» கொசுக்களை மடக்க உதவும் பூக்கள்!
» தலைவரை மடக்க, ஒரு குவார்ட்டரும் ஊறுகாயும் போதும்...!!
» ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள்
» மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!!
» கொசுக்களை மடக்க உதவும் பூக்கள்!
» தலைவரை மடக்க, ஒரு குவார்ட்டரும் ஊறுகாயும் போதும்...!!
» ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|