புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாசாவிற்கு சவால் விட்ட நான்கு ஸ்பானிஷ் மாணவர்கள்
Page 1 of 1 •
- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
நாசாவிற்கு சவால் விட்ட நான்கு ஸ்பானிஷ் மாணவர்கள்
அவர்களின் ப்ராஜக்டின் முழுமையான படங்களுக்கு கீழே உள்ள தொடுப்பை சொடுக்கவும்.
http://www.flickr.com/photos/meteotek08/
ஸ்பெயின்
நாட்டில் உள்ள கேடலோனியா(Catalonia)என்னும் ஊரில் உள்ள பள்ளியில்
படிக்கும்
ஜெரார்ட்(Gerard),செர்ஜி(Serji),மார்ட்டா(Marta),ஜெவும்(Jaume)என்னும்
நான்கு மாணவர்கள் தங்கள் ஆசிரியரோடு இணைந்து தங்கள் பள்ளிக்கூட அறிவியல்
திட்டத்திற்காகவும்(Project),கால நிலை,புவி மண்டல மாறுபாடுகளை
அறிவதற்காகவும் ஒரு பலூனை சாதாரண காமெராவோடு வானில் அனுப்பி அசத்தலான
புகைப்படங்கள் எடுத்து வர வைத்து சாதனை புரிந்துள்ளனர்.
இந்த
சாதனைக்கு ஸ்பானிஷ் மாணவர்கள் உபயோகப்படுத்தியது 60 டாலர்கள் மதிப்புள்ள
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட லேடக்ஸ் பலூன்,80 டாலர்கள் மதிப்புள்ள ஒரு
சாதாரண நிகான் கேமரா,ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர்,ரிசீவர்,மற்றும் கூகிள்
எர்த்.சென்ற பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி காலை 9.10 மணிக்கு குறிப்பிட்ட
நேர இடைவெளியில் தானாகவே படம் பிடிக்க கூடிய முறையில் அமைக்கப்பட்ட
நிக்கான் கேமரா,ட்ரான்ஸ் மிட்டர் சாதனங்களை பாதுகாப்பாக
வடிவமைத்து(ஏனெனில் வானில் மேலே செல்ல வெப்பநிலை அதீதமாக குறைந்து மைனஸ்
65 செல்சியஸ் வரை குறையக்கூடும்)ஒன்றரை கிலோ எடைகொண்ட அவர்களின் காலநிலை
அளக்கும் சாதனத்தை ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனில் பொருத்தி வானில்
அனுப்பினர்.
இந்த மாணவர் குழுவின் தலைவர் ஜெரார்ட்,"பலூனை வானில்
அனுப்பிவிட்டு கூகிள் எர்த் மற்றும் ரிசீவரை கொண்டு நாங்கள் பலூனின்
பாதையை நோட்டமிட ஆரம்பித்தோம். அதிகபட்சம் 10000 அடி முதல் 30000 அடிகள்
வரை தான்,அதாவது சாதாரணமாக விமானங்கள் செல்லும் அதிகபட்ச உயரம்,அது
செல்லும் என நினைத்தோம்" என்று கூறுகிறார்.
ஆனால் அந்த பலூன்
அவற்றை கடந்தது 100000 அடிகள் மேலே சென்றது.கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர்கள்
உயரம்.பின்னர் மெதுவாக ஹீலியம் வாயு பலூனில் குறையதொடங்கியதும் உயரமிழக்க
தொடங்கி,பறக்க விடப்பட்ட இடத்திலிருந்து 10 கிலோமீட்டர்கள் தள்ளி பூமியில்
விழுந்தது.
மிகுந்த வெப்பநிலை மாற்றங்களை கடந்திருந்தாலும்
அவர்களின் காலநிலை பெட்டியின் ட்ரான்ஸ்மிட்டர்,கேமராவின் நினைவக
அட்டை(Memory Card) செயல்பாட்டு நிலையிலேயே இருந்தன.பாடபுத்தகங்கள் சொல்லி
கொடுக்காத பல விஷயங்களை இந்த முயற்சி தங்களுக்கு சொல்லி தந்ததாக
கூறுகிறார்கள் இந்த மாணவர்கள்.பள்ளி மாணவர்களின் இந்த முயற்சி பல
ஆராய்ச்சியாளர்களை கவர்ந்துள்ளது.ஆரம்பம் முதல் முடிவு வரை அவர்கள்
முயற்சி மற்றும் அவர்களின் சாதனம் வானில் எடுத்த புகைப்படங்கள்.

Similar topics
» ரஜினி கமலுக்கே சவால் விட்ட மோகன் வெற்றி படங்களும், ஓடிய நாட்களும்..
» சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)
» நான்கு வாலிபர்களை காப்பாற்றி உயிரை விட்ட தீயணைப்பு வீரர்
» ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிக்கு மேரி கோம் தகுதி- சவால் விட்ட நிகாத் ஜரீனை வீழ்த்தினார்
» ஒரே ஆண்டில் படிப்பை பாதியில் விட்ட 889 ஐஐடி மாணவர்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1