ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 Poll_c10இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 Poll_m10இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

+8
Aathira
மதன்
K.Senthil kumar
ராஜா
ஜாஹீதாபானு
சசி
krishnaamma
யினியவன்
12 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 Empty இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் Thu Dec 31, 2015 3:02 pm

First topic message reminder :

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

அடடா கொஞ்சம் முன்னாடி இப்டிக்கா வந்த வருஷம் அப்டிக்கா அழகா/அழுக்கா ஓடிடுச்சே.

கண்ணசந்த நேரத்தில கபால்ன்னு கடலை மிட்டாய் சிலருக்கும் கவலை முட்டாய் பலருக்கும் கொடுத்துட்டு இந்த வருஷம் கண்ணசர போகுதேப்பா.

சரி நைனா புலம்பினது போதும் அப்பாலிக்கா சொல்லு, ஷார்ட்டா சிம்பாலிக்கா சொல்லு இந்த வருஷம் நீ என்னத்த கிழிச்ச? வர வருஷத்துல என்னத்த கிழிக்கற ஐடியால கீரேன்னு ?

அத்தெல்லாம் பெரிய சீக்ரட் இல்லபா, நீயும் நானும் அத்த தான செய்றோம் வருஷா வருஷம்.

இந்த வருஷம் ரெண்டு லுங்கி, 7 பனியன், 4 நிஜாரு இதாம்பா கிழிச்சேன். அதுக்கு பதிலா புதுசு வாங்க அல்லாடினது எனக்கு தாம்பா தெரியும்.

அத்தையும் பெஞ்ச மழை வாரிக்கினு போயிடுச்சு, இந்த வருஷம் கிழிக்க அத்த எப்படி வாங்க போறேன்னு தெர்லப்பா. வாங்கிட்டு அப்புறம் கிழிக்கிறேம்பா.

முன்னெல்லாம் வேற ஒன்ன ஒவ்வொரு நாளும் கிழிப்பேன், இப்பல்லாம் அதுவும் போச்சு. அந்த கிழிக்கிற சுகமே அலாதிபா. ஒவ்வொரு நாளும் என்னத்த கிழிச்சேன்னு கிண்டல் பண்ணுற நாளை, நாள் காட்டி கேலண்டரை ஒவ்வொரு நாளும் கிழிச்சிடுவேன்.

என்னத்த கிழிச்சேன்னு கொக்கரிக்கற நாளை கிழித்து, கிழிக்கிற எண்ணத்தையே கிழிச்சிடுவேன்ல. நாங்கல்லாம் யாரு? ஊருக்குள்ள கேட்டுபாரு.

இந்த வருஷம் கண்டிப்பா நாள் காட்டி கேலண்டரை வாங்கி நெதமும் இனிமே கிழிக்கிற வேலையே ஒயுங்கா செய்ய போறேன்ல. சப்ஜாடா ஒரு பய இனிமே என்னத்த கிழிச்சேன்னு கேப்பான்ற?

கிழிப்பீர் கிழிப்பீர் என்னத்த கிழித்தேன்னு கொக்கரிக்கும் எண்ணத்தை கிழிப்பீர்.

சாதாரணமான வாழ்வு தரும் சுகத்திற்கு இணை உண்டோ சாதிக்க நினைத்து ரணமாகும் வாழ்வினால். இருக்கற காலத்த சந்தோஷமா ஒட்டிபுடுவோம்...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் Fri Jan 01, 2016 8:28 pm

shobana sahas wrote:சூப்பர் .... அருமையாக எழுதி உள்ளீர்கள் அண்ணா . எனக்கு தான் இங்கே கிழிக்க ஒரு காலேண்டர் கூட இல்லை .. என்று வருத்தமா இருக்கு . சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

என்னது எம்குலத்து பெண்ணுக்கு அங்கே கிழிக்க ஒன்றும் இல்லையா? புன்னகை
பின்னர் எதற்கு கேட்கிறார்கள் அங்கு வாழ வரி வட்டி கிஸ்தி? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் Fri Jan 01, 2016 8:30 pm

விமந்தனி wrote://கிழிப்பீர் கிழிப்பீர் என்னத்த கிழித்தேன்னு கொக்கரிக்கும் எண்ணத்தை கிழிப்பீர்.
//
- அருமை!

என்னத்த கிழிச்சே-ன்னு கேக்கறவங்களுக்கு உடனடியாக பதில் சொல்ல யோசனையும் கொடுத்து விட்டீர்கள்... சூப்பருங்க சூப்பருங்க

//சாதாரணமான வாழ்வு தரும் சுகத்திற்கு இணை உண்டோ சாதிக்க நினைத்து ரணமாகும் வாழ்வினால்.// - உண்மை! மிக அருமையான வரி!!

நாங்க கிழி கிழின்னு கிழிக்கறத மட்டுமே தொழிலா வச்சிருக்கோம்ல புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் Fri Jan 01, 2016 8:32 pm

T.N.Balasubramanian wrote:
நிமிர்ந்த முகமும்
அண்ணாந்து பார்க்கும் பார்வையும்
நிச்சயமாய் இருக்கும்
அம்மா ஹெலிகாப்டரில் பறக்கையில் .

அம்மாவை குறை சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டோம் !

எப்பிடி ??

ரமணியன்

ஆடிக் காத்தில் அம்மி பறப்பது போல்
அம்மா பறக்கையில் இடுப்பு வேட்டியும்
பறந்து மானம் பறப்பதை மறந்த இவர்கள்
மர தமிழர்கள் அல்ல மானம் மறந்த தமிழர்கள் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by சசி Fri Jan 01, 2016 9:17 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
நிமிர்ந்த முகமும்
அண்ணாந்து பார்க்கும் பார்வையும்
நிச்சயமாய் இருக்கும்
அம்மா ஹெலிகாப்டரில் பறக்கையில் .

அம்மாவை குறை சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டோம் !

எப்பிடி ??

ரமணியன்

ஆடிக் காத்தில் அம்மி பறப்பது போல்
அம்மா பறக்கையில் இடுப்பு வேட்டியும்
பறந்து மானம் பறப்பதை மறந்த இவர்கள்
மர தமிழர்கள் அல்ல மானம் மறந்த தமிழர்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184569

ரமணியன் ஐயா அருமையான குறுங்கவிதை 
அண்ணா வாய்ப்பே இல்லை 
அருமை மானம் மறந்தார்கள்,
முதுகெலும்பு இல்லாத பிராணிகள் இவர்கள்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by T.N.Balasubramanian Fri Jan 01, 2016 9:56 pm

இன்றைக்கு என்னத்த கிழிச்சேன் ?
நகைச்சுவை /அறிவியல் / ஸ்மைலி பின்னூட்டம் என்று தினம் தினம்
கணக்கு வைக்க ஆரம்பித்தால் , வருட கடைசியில் கிழித்தது தெரியும் .
அதில் ஒரு quality check வைத்தால்,நம்மை பற்றி நமக்கே சிரிப்பு வரும் .

அய்யாமார்களே அம்மாமார்களே மேலே கூறியது
என்னை பற்றிய சுய பரிசோதனை .
நமக்கு நாமே என்பது போல் எனக்கு நானே செய்துகொள்ள நினைக்கும்
சுய பரிசோதனை .
மற்றவர்களை கட்டுப்படுத்தாது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் Sat Jan 02, 2016 12:29 pm

சசி wrote:
ரமணியன் ஐயா அருமையான குறுங்கவிதை 
அண்ணா வாய்ப்பே இல்லை 
அருமை மானம் மறந்தார்கள்,
முதுகெலும்பு இல்லாத பிராணிகள் இவர்கள்.

வாய்ப்பே இல்லையா? அச்சச்சோ ஒரு வோட்டு கூட விழாதா? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by T.N.Balasubramanian Sat Jan 02, 2016 2:05 pm

yiniyavan wrote:நாங்க கிழி கிழின்னு கிழிக்கறத மட்டுமே தொழிலா வச்சிருக்கோம்ல புன்னகை

இவ்வளவு நாளா எங்கே வேலை செய்றீங்கன்னு கேட்டா, பழுப்பலான பதில் சொன்ன நீங்கள் ,
.இப்ப உண்மைய சொல்லிட்டீங்க ! துணி கடைலேதானே !
இதுலே Textile engineering லே மாஸ்டர்ஸ் டிக்ரீ என்று வேறு சொல்லி கொள்கிறீர்கள்!!
குமரா, இவரை காப்பாத்துங்கப்பா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 9:50 pm

யினியவன் wrote:
இந்த வருஷம் கண்டிப்பா நாள் காட்டி கேலண்டரை வாங்கி நெதமும் இனிமே கிழிக்கிற வேலையே ஒயுங்கா செய்ய போறேன்ல. சப்ஜாடா ஒரு பய இனிமே என்னத்த கிழிச்சேன்னு கேப்பான்ற?
கிழிப்பீர் கிழிப்பீர் என்னத்த கிழித்தேன்னு கொக்கரிக்கும் எண்ணத்தை கிழிப்பீர்.
சாதாரணமான வாழ்வு தரும் சுகத்திற்கு இணை உண்டோ சாதிக்க நினைத்து ரணமாகும் வாழ்வினால். இருக்கற காலத்த சந்தோஷமா ஒட்டிபுடுவோம்...
மேற்கோள் செய்த பதிவு: 1184280
நான் அதை செய்வேன், இதை சாதிப்பேன், இதை செய்யமாட்டேன் என்ற
எந்த வித சபதமும் செய்யாதீர் அது அது அப்படி தான் நடக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by விமந்தனி Mon Jan 04, 2016 12:07 am

T.N.Balasubramanian wrote:இன்றைக்கு என்னத்த கிழிச்சேன் ?
நகைச்சுவை /அறிவியல் / ஸ்மைலி பின்னூட்டம்  என்று தினம் தினம்
கணக்கு வைக்க ஆரம்பித்தால் , வருட கடைசியில் கிழித்தது தெரியும் .
அதில் ஒரு quality check வைத்தால்,நம்மை பற்றி நமக்கே சிரிப்பு வரும் .

அய்யாமார்களே அம்மாமார்களே மேலே கூறியது
என்னை பற்றிய சுய பரிசோதனை .
நமக்கு நாமே என்பது போல் எனக்கு நானே செய்துகொள்ள நினைக்கும்
சுய பரிசோதனை .
மற்றவர்களை கட்டுப்படுத்தாது .

ரமணியன்
"எனக்கு நானே - ஐயா" வாழ்க! மகிழ்ச்சி

Last edited by விமந்தனி on Mon Jan 04, 2016 12:12 am; edited 1 time in total

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by விமந்தனி Mon Jan 04, 2016 12:09 am

யினியவன் wrote:
சசி wrote:
ரமணியன் ஐயா அருமையான குறுங்கவிதை 
அண்ணா வாய்ப்பே இல்லை 
அருமை மானம் மறந்தார்கள்,
முதுகெலும்பு இல்லாத பிராணிகள் இவர்கள்.

வாய்ப்பே இல்லையா? அச்சச்சோ ஒரு வோட்டு கூட விழாதா? புன்னகை
யாருக்கு...?
.
.
.
உங்களுக்கா...?
.
.
.
நீங்க தேர்தல்ல நிக்க போறீங்களா.....? சொல்லவேயில்ல................... ரிலாக்ஸ்

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? - Page 4 Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum