புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
* பாலிபோனிக் & மோனோபோலிக் ரிங்டோங்களை
SMS மூலமாக அனுப்பி அடிக்கடி போட்டுக்
கேட்டோம்.
* பிக்சர் மெசேஜ் என்னும் கருப்பு
வெள்ளை
படங்களை மாற்றி மாற்றி அனுப்பி சிரித்துக்
கொண்டோம்.
* GPRSல் டவுன்லோடு செய்பவர்களை
ஆச்சரியத்துடன் பார்த்து மலைத்தோம்.
* கேமரா செல்போன் வைத்திருந்தவர்கள்
பெரும்பணக்காரர்களாக
இருந்தார்கள்.
* பலரது மொபைலில் ஏர்டெல்
டோன்களை
ரிங்டோன்களாக வைத்திருந்தார்கள்.
* மாதாமாதம் 200ரூ ரீசார்ஜ் செய்து
வேலிடிட்டியை தக்க வைத்துக் கொண்டோம்.
* ரீசார்ஜ் செய்ய நாலைந்து தெரு
தள்ளிப் போக
வேண்டியிருந்தது.
* உன் காலர் ட்யூனை கேட்கப் போகிறேன், போனை
அட்டன் செய்யாதே என்று மெசேஜ்
அனுப்பினோம்.
* அப்போதெல்லாம் மெசேஜ் பூஸ்டர்
கிடையாது,
ரேட் கட்டர் கிடையாது, நெட் பேக் கிடையாது,
டாப்-அப் கிடையாது.
* தத்துவங்கள் & ஜோக்குகளை டைப் செய்து
மொத்தமாக 20, 30 பேருக்கு
மெசேஜாக
அனுப்பினோம்.
* அடிக்கடி பேட்டரியை கழட்டியது
கிடையாது, சிம் கார்டை கழட்டியது கிடையாது.
* 512-MB மெமரி கார்டின் விலை 500க்கும்
குறைவில்லாமல் இருந்தது. கார்டின் சைஸும்
பெரிதாக இருந்தது.
* 90சதவீத மக்களின் செல்போன்களின்
கீபேட்
பட்டன்கள் தேயாமல் புதிதாகவே இருந்தது.
* 90சதவீத மக்களின் செல்போன்களில் ஜிப்
கவர்
போடப்பட்டிருந்தது.
* Tag(ரோப்) போட்டு கழுத்தில்
தொங்கியவாறு
சட்டைப் பையில் செல்போனை வைத்திருந்தார்கள்.
* பல செல்போனுக்கு பின்னால் போன்
வந்தால்
மின்னும் லைட் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார்கள்.
* 30வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகமாக
செல்போன் வைத்திருந்தார்கள்.
* வீட்டிலுள்ள சிறுவர்கள் அப்பாவின்
செல்போனை தொடவே
பயந்தார்கள்.
* மிஸ்டு கால் என்றால் என்னவென்றே
தெரியாமல் இருந்தோம்.
* மழையில் நனைந்த செல்போனை
மொட்டை
மாடியில் காய வைத்து நமக்கு நாமே
சரிசெய்து கொண்டோம்.
* செல்போனிலிருந்து லேன்ட்-லைனுக்கு
எப்படி போன் செய்வதென்று
தெரியாமல்
படித்தவர்களிடம் கேட்டோம்.
* Snake Xania மற்றும் Carrom Board
கேம்களுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக
இருந்தோம்.
* அடிக்கடி செல்போனை மாற்றாமல் ஒரே
செல்போனை 10வருடங்களுக்கும் குறையாமல்
வைத்திருந்தோம்.
வாழ்க்கை நிம்மதியாக இருந்தது.
ஆனால் இன்று?
நன்றி தமிழ்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1184285ராஜா wrote:சென்னையில் 1996-1997 ஆண்டில் எனது மேனேஜர் ஒரு cell phone வச்சுருப்பார் , மவுண்ட் ரோடு ஏரியாவில் அப்ப cell phone வச்சுருக்குறவங்க பெரிய ஆள். அதற்காக நடந்து போனாலும் அல்லது வண்டியில் போனாலும் தெரியுற மாதிரி தான் தொங்கவிட்டுக்கொண்டு நடப்பார்கள்.
ஆனால் ஒன்னு எவனும் போனை பேசுவதற்கு use பண்ண மாட்டான் , எனது மேனேஜர் அந்த போனை பயன்படுத்தி நான் பார்த்ததில்லை. ஏன்னா அப்ப ஒரு call பேச நிமிடத்திற்கு 25ரூபாய் கிட்ட வரும் , இன்கமிங் கால் 18.50 என்று நினைக்கிறேன்.
ஆமாம், எங்க அப்பாவின் 60ம் கல்யாணத்தின் போது வந்திருந்த ஒரு vip தன்னுடைய போனை என்னிடம் கொடுத்து , " நான் மனை இல் வேலை முடிந்து வரும்வரை, இது சத்தம் போட்டாலும் அட்டென் பண்ணாதே, ஒரு கால் 20 ருபாய் " என்று சொல்லி என் கை இல் கொடுத்து விட்டு போனார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒ............அப்படியா, விவரத்துக்கு நன்றி ராம் அண்ணா ........ayyasamy ram wrote:
-
பழுதாமல் ஓடிக்கொண்டிருந்தாலும்,
இப்போ டி.வி. யும் அடிக்கடி மாற்ற வேண்டியதாயிருக்கிறது
-
இப்போ வை-பை இணைப்பும் உள்ள மாதிரி டி.வி
மற்றும் கம்யூட்டர் பயன்பாட்டுடன் 4K டி.வி.
வந்து விட்டது...
-
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2