ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

+3
krishnaamma
யினியவன்
ஜாஹீதாபானு
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை - Page 2 Empty 10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

Post by ஜாஹீதாபானு Thu Dec 31, 2015 2:34 pm

First topic message reminder :

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை - Page 2 GqqWJrNRxOUcj75Wkug1+581862_461332984058677_880439935821470659_n-320x160


* பாலிபோனிக் & மோனோபோலிக் ரிங்டோங்களை

SMS மூலமாக அனுப்பி அடிக்கடி போட்டுக்
கேட்டோம்.

* பிக்சர் மெசேஜ் என்னும் கருப்பு
வெள்ளை
படங்களை மாற்றி மாற்றி அனுப்பி சிரித்துக்
கொண்டோம்.

* GPRSல் டவுன்லோடு செய்பவர்களை
ஆச்சரியத்துடன் பார்த்து மலைத்தோம்.

* கேமரா செல்போன் வைத்திருந்தவர்கள்
பெரும்பணக்காரர்களாக
இருந்தார்கள்.

* பலரது மொபைலில் ஏர்டெல்
டோன்களை
ரிங்டோன்களாக வைத்திருந்தார்கள்.

* மாதாமாதம் 200ரூ ரீசார்ஜ் செய்து
வேலிடிட்டியை தக்க வைத்துக் கொண்டோம்.
* ரீசார்ஜ் செய்ய நாலைந்து தெரு
தள்ளிப் போக
வேண்டியிருந்தது.

* உன் காலர் ட்யூனை கேட்கப் போகிறேன், போனை
அட்டன் செய்யாதே என்று மெசேஜ்
அனுப்பினோம்.

* அப்போதெல்லாம் மெசேஜ் பூஸ்டர்
கிடையாது,
ரேட் கட்டர் கிடையாது, நெட் பேக் கிடையாது,
டாப்-அப் கிடையாது.

* தத்துவங்கள் & ஜோக்குகளை டைப் செய்து
மொத்தமாக 20, 30 பேருக்கு
மெசேஜாக
அனுப்பினோம்.

* அடிக்கடி பேட்டரியை கழட்டியது
கிடையாது, சிம் கார்டை கழட்டியது கிடையாது.

* 512-MB மெமரி கார்டின் விலை 500க்கும்
குறைவில்லாமல் இருந்தது. கார்டின் சைஸும்
பெரிதாக இருந்தது.

* 90சதவீத மக்களின் செல்போன்களின்
கீபேட்
பட்டன்கள் தேயாமல் புதிதாகவே இருந்தது.

* 90சதவீத மக்களின் செல்போன்களில் ஜிப்
கவர்
போடப்பட்டிருந்தது.

* Tag(ரோப்) போட்டு கழுத்தில்
தொங்கியவாறு
சட்டைப் பையில் செல்போனை வைத்திருந்தார்கள்.

* பல செல்போனுக்கு பின்னால் போன்
வந்தால்
மின்னும் லைட் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார்கள்.

* 30வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகமாக
செல்போன் வைத்திருந்தார்கள்.

* வீட்டிலுள்ள சிறுவர்கள் அப்பாவின்
செல்போனை தொடவே
பயந்தார்கள்.

* மிஸ்டு கால் என்றால் என்னவென்றே
தெரியாமல் இருந்தோம்.

* மழையில் நனைந்த செல்போனை
மொட்டை
மாடியில் காய வைத்து நமக்கு நாமே
சரிசெய்து கொண்டோம்.

* செல்போனிலிருந்து லேன்ட்-லைனுக்கு
எப்படி போன் செய்வதென்று
தெரியாமல்
படித்தவர்களிடம் கேட்டோம்.

* Snake Xania மற்றும் Carrom Board
கேம்களுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக
இருந்தோம்.

* அடிக்கடி செல்போனை மாற்றாமல் ஒரே
செல்போனை 10வருடங்களுக்கும் குறையாமல்
வைத்திருந்தோம்.

வாழ்க்கை நிம்மதியாக இருந்தது.
ஆனால் இன்று?

நன்றி தமிழ்


Last edited by ஜாஹீதாபானு on Thu Dec 31, 2015 2:45 pm; edited 2 times in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை - Page 2 Empty Re: 10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

Post by ayyasamy ram Fri Jan 01, 2016 2:50 pm

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை - Page 2 103459460
-
பழுதாமல் ஓடிக்கொண்டிருந்தாலும்,
இப்போ டி.வி. யும் அடிக்கடி மாற்ற வேண்டியதாயிருக்கிறது
-
இப்போ வை-பை இணைப்பும் உள்ள மாதிரி டி.வி
மற்றும் கம்யூட்டர் பயன்பாட்டுடன் 4K டி.வி.
வந்து விட்டது...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை - Page 2 Empty Re: 10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

Post by krishnaamma Mon Jan 04, 2016 10:37 pm

ராஜா wrote:சென்னையில் 1996-1997 ஆண்டில் எனது மேனேஜர் ஒரு cell phone வச்சுருப்பார் புன்னகை , மவுண்ட் ரோடு ஏரியாவில் அப்ப cell phone வச்சுருக்குறவங்க பெரிய ஆள். அதற்காக நடந்து போனாலும் அல்லது வண்டியில் போனாலும் தெரியுற மாதிரி தான் தொங்கவிட்டுக்கொண்டு நடப்பார்கள்.

ஆனால் ஒன்னு எவனும் போனை பேசுவதற்கு use பண்ண மாட்டான் புன்னகை , எனது மேனேஜர் அந்த போனை பயன்படுத்தி நான் பார்த்ததில்லை. ஏன்னா அப்ப ஒரு call பேச நிமிடத்திற்கு 25ரூபாய் கிட்ட வரும் , இன்கமிங் கால் 18.50 என்று நினைக்கிறேன். புன்னகை


மேற்கோள் செய்த பதிவு: 1184285

ஆமாம், எங்க அப்பாவின் 60ம் கல்யாணத்தின் போது வந்திருந்த ஒரு vip  தன்னுடைய போனை என்னிடம் கொடுத்து , " நான் மனை இல் வேலை முடிந்து வரும்வரை, இது சத்தம் போட்டாலும் அட்டென் பண்ணாதே, ஒரு கால் 20 ருபாய் " என்று சொல்லி என் கை இல் கொடுத்து விட்டு போனார் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை - Page 2 Empty Re: 10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

Post by krishnaamma Mon Jan 04, 2016 10:38 pm

ayyasamy ram wrote:10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை - Page 2 103459460
-
பழுதாமல் ஓடிக்கொண்டிருந்தாலும்,
இப்போ டி.வி. யும் அடிக்கடி மாற்ற வேண்டியதாயிருக்கிறது
-
இப்போ வை-பை இணைப்பும் உள்ள மாதிரி டி.வி
மற்றும் கம்யூட்டர் பயன்பாட்டுடன் 4K டி.வி.
வந்து விட்டது...
-
ஒ............அப்படியா, விவரத்துக்கு நன்றி ராம் அண்ணா புன்னகை ........ சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை - Page 2 Empty Re: 10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum