ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

+3
krishnaamma
யினியவன்
ஜாஹீதாபானு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை Empty 10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

Post by ஜாஹீதாபானு Thu 31 Dec 2015 - 16:04

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை GqqWJrNRxOUcj75Wkug1+581862_461332984058677_880439935821470659_n-320x160


* பாலிபோனிக் & மோனோபோலிக் ரிங்டோங்களை

SMS மூலமாக அனுப்பி அடிக்கடி போட்டுக்
கேட்டோம்.

* பிக்சர் மெசேஜ் என்னும் கருப்பு
வெள்ளை
படங்களை மாற்றி மாற்றி அனுப்பி சிரித்துக்
கொண்டோம்.

* GPRSல் டவுன்லோடு செய்பவர்களை
ஆச்சரியத்துடன் பார்த்து மலைத்தோம்.

* கேமரா செல்போன் வைத்திருந்தவர்கள்
பெரும்பணக்காரர்களாக
இருந்தார்கள்.

* பலரது மொபைலில் ஏர்டெல்
டோன்களை
ரிங்டோன்களாக வைத்திருந்தார்கள்.

* மாதாமாதம் 200ரூ ரீசார்ஜ் செய்து
வேலிடிட்டியை தக்க வைத்துக் கொண்டோம்.
* ரீசார்ஜ் செய்ய நாலைந்து தெரு
தள்ளிப் போக
வேண்டியிருந்தது.

* உன் காலர் ட்யூனை கேட்கப் போகிறேன், போனை
அட்டன் செய்யாதே என்று மெசேஜ்
அனுப்பினோம்.

* அப்போதெல்லாம் மெசேஜ் பூஸ்டர்
கிடையாது,
ரேட் கட்டர் கிடையாது, நெட் பேக் கிடையாது,
டாப்-அப் கிடையாது.

* தத்துவங்கள் & ஜோக்குகளை டைப் செய்து
மொத்தமாக 20, 30 பேருக்கு
மெசேஜாக
அனுப்பினோம்.

* அடிக்கடி பேட்டரியை கழட்டியது
கிடையாது, சிம் கார்டை கழட்டியது கிடையாது.

* 512-MB மெமரி கார்டின் விலை 500க்கும்
குறைவில்லாமல் இருந்தது. கார்டின் சைஸும்
பெரிதாக இருந்தது.

* 90சதவீத மக்களின் செல்போன்களின்
கீபேட்
பட்டன்கள் தேயாமல் புதிதாகவே இருந்தது.

* 90சதவீத மக்களின் செல்போன்களில் ஜிப்
கவர்
போடப்பட்டிருந்தது.

* Tag(ரோப்) போட்டு கழுத்தில்
தொங்கியவாறு
சட்டைப் பையில் செல்போனை வைத்திருந்தார்கள்.

* பல செல்போனுக்கு பின்னால் போன்
வந்தால்
மின்னும் லைட் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார்கள்.

* 30வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகமாக
செல்போன் வைத்திருந்தார்கள்.

* வீட்டிலுள்ள சிறுவர்கள் அப்பாவின்
செல்போனை தொடவே
பயந்தார்கள்.

* மிஸ்டு கால் என்றால் என்னவென்றே
தெரியாமல் இருந்தோம்.

* மழையில் நனைந்த செல்போனை
மொட்டை
மாடியில் காய வைத்து நமக்கு நாமே
சரிசெய்து கொண்டோம்.

* செல்போனிலிருந்து லேன்ட்-லைனுக்கு
எப்படி போன் செய்வதென்று
தெரியாமல்
படித்தவர்களிடம் கேட்டோம்.

* Snake Xania மற்றும் Carrom Board
கேம்களுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக
இருந்தோம்.

* அடிக்கடி செல்போனை மாற்றாமல் ஒரே
செல்போனை 10வருடங்களுக்கும் குறையாமல்
வைத்திருந்தோம்.

வாழ்க்கை நிம்மதியாக இருந்தது.
ஆனால் இன்று?

நன்றி தமிழ்


Last edited by ஜாஹீதாபானு on Thu 31 Dec 2015 - 16:15; edited 2 times in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை Empty Re: 10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

Post by யினியவன் Thu 31 Dec 2015 - 16:09

சூப்பர் காலம் பானு அது புன்னகை

பையனோட வாட்சப்பவும், வைபரவும் இப்ப ஸ்மார்ட் போனுக்கு மாறிட்டீங்களே நீங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை Empty Re: 10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

Post by krishnaamma Thu 31 Dec 2015 - 16:12

நல்ல பகிர்வு பானு.........இப்போ தினம் தினம் புது மாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றனவே? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை Empty Re: 10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

Post by krishnaamma Thu 31 Dec 2015 - 16:13

யினியவன் wrote:சூப்பர் காலம் பானு அது புன்னகை

பையனோட வாட்சப்பவும், வைபரவும் இப்ப ஸ்மார்ட் போனுக்கு மாறிட்டீங்களே நீங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184270


ம்ம்... அப்படி சொல்லுங்கோ ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை Empty Re: 10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

Post by ஜாஹீதாபானு Thu 31 Dec 2015 - 16:20

யினியவன் wrote:சூப்பர் காலம் பானு அது புன்னகை

பையனோட வாட்சப்பவும், வைபரவும் இப்ப ஸ்மார்ட் போனுக்கு மாறிட்டீங்களே நீங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184270

ஆமாண்ணாபுன்னகை 10 வருசம் கழிச்சு இப்போது தான் ஸ்மார்ட் போனுக்கு மாறி இருக்கிறேன்.
எனக்கு சொன்னது போல இருக்கு அதே பத்து வருடம் முன்னால 2006 ல தான் இந்த மொபைல் உபயோகித்தேன். அப்போது வேற மாடல் மொபைல் பார்த்தால் ரொம்ப ஆசையாகவும் ஆர்வமாகவும் இருக்கும். இப்போது மொபைல பார்த்தாலே எரிச்சல் தான் வருது... அமிர்தமும் நஞ்சுனு சொல்லுறது இதுக்கு தானோ?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை Empty Re: 10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

Post by ஜாஹீதாபானு Thu 31 Dec 2015 - 16:21

krishnaamma wrote:நல்ல பகிர்வு பானு.........இப்போ தினம் தினம் புது மாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றனவே? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184273

அப்போது உள்ள ஆர்வம் இப்போது புது மொபைலை பார்ப்பதில் இல்லையேமா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை Empty Re: 10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

Post by ராஜா Thu 31 Dec 2015 - 16:41

சென்னையில் 1996-1997 ஆண்டில் எனது மேனேஜர் ஒரு cell phone வச்சுருப்பார் புன்னகை , மவுண்ட் ரோடு ஏரியாவில் அப்ப cell phone வச்சுருக்குறவங்க பெரிய ஆள். அதற்காக நடந்து போனாலும் அல்லது வண்டியில் போனாலும் தெரியுற மாதிரி தான் தொங்கவிட்டுக்கொண்டு நடப்பார்கள்.

ஆனால் ஒன்னு எவனும் போனை பேசுவதற்கு use பண்ண மாட்டான் புன்னகை , எனது மேனேஜர் அந்த போனை பயன்படுத்தி நான் பார்த்ததில்லை. ஏன்னா அப்ப ஒரு call பேச நிமிடத்திற்கு 25ரூபாய் கிட்ட வரும் , இன்கமிங் கால் 18.50 என்று நினைக்கிறேன். புன்னகை


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை Empty Re: 10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

Post by ஜாஹீதாபானு Thu 31 Dec 2015 - 17:18

ராஜா wrote:சென்னையில் 1996-1997 ஆண்டில் எனது மேனேஜர் ஒரு cell phone வச்சுருப்பார் புன்னகை , மவுண்ட் ரோடு ஏரியாவில் அப்ப cell phone வச்சுருக்குறவங்க பெரிய ஆள். அதற்காக நடந்து போனாலும் அல்லது வண்டியில் போனாலும் தெரியுற மாதிரி தான் தொங்கவிட்டுக்கொண்டு நடப்பார்கள்.

ஆனால் ஒன்னு எவனும் போனை பேசுவதற்கு use பண்ண மாட்டான் புன்னகை , எனது மேனேஜர் அந்த போனை பயன்படுத்தி நான் பார்த்ததில்லை. ஏன்னா அப்ப ஒரு call பேச நிமிடத்திற்கு 25ரூபாய் கிட்ட வரும் , இன்கமிங் கால் 18.50 என்று நினைக்கிறேன். புன்னகை


மேற்கோள் செய்த பதிவு: 1184285

ம்ம்ம் ஆமா ராஜா .... பெருமையா செயின்ல டாலர் போல தொங்க விட்டுக்கிட்டு போவாங்க பாருங்க...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை Empty Re: 10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

Post by shobana sahas Fri 1 Jan 2016 - 7:07

என் அப்பா எனக்கு செங்கல் கட்டி சைஸ் இல் (எடையில் கூட , இன்றைய கார்ட்லெஸ் போன் மாதிரி .. )ஒரு போன் வாங்கி கொடுத்தார் 2003 இல் ...
அதை பெருமையாய் use செய்யேன் . இப்போ நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது . புன்னகை புன்னகை புன்னகை
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை Empty Re: 10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

Post by விமந்தனி Fri 1 Jan 2016 - 15:28

2004-லில் என் முதல் போன் நோக்கியா 1100. சூப்பர் போன்.


10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031210 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை Empty Re: 10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum