ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...

+6
Aathira
Hari Prasath
T.N.Balasubramanian
கார்த்திக் செயராம்
krishnaamma
K.Senthil kumar
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... - Page 3 Empty அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...

Post by K.Senthil kumar Thu Dec 31, 2015 2:24 pm

First topic message reminder :

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜனவரியின் ஜனனத்தில்
மார்கழியின் மங்களத்தில்-கூடவே
தை திங்களின் தகதகப்பில்
புதுவருட புன்னகையில்
பொங்கலின் பூரிப்பில்
இருக்கும் எங்களுக்கு
ஆளவரும் அரசியல் தலைவர்கள்
ஊழலில்லா உத்தமர்களாய்
இருக்க தந்து
கடமையுடன் பணியாற்றி
கையூட்டு பெறா அதிகாரிகளாய்
இருக்க கண்டு
நாங்கள் அவர்களை
நன்றியுடன் போற்றி
வேளாண்மை புரியும் விவசாயிகள் வாழ்வில்
தாளாண்மை தந்து
ஆடை நெய்யும் நெசவாளி வீட்டில்
கோடை போய் குளுமை வீசி
சத்தான வாழ்வை
சகல உயிர்களும் பெற
 
நிலமகளின் பிள்ளைகளின் வாழ்வில்
நிம்மதி என்னும்
வசந்தத்தை தந்திடு புத்தாண்டே....
 
வருக..வருக...
மத்தொலி வீசி உலகில்
புக இருக்கும் புத்தாண்டே
வருக... நீ...... வருக...
 
பிறந்த மண்போல் பிணைந்து
சிறந்த பண்போல் இசைந்து
கறந்த பால்போல் கலந்து
பறக்கும் பறவைபோல மகிழ்ந்து
வருக... நீ... வருக...
 
பிறக்கும் புத்தாண்டை
பிரியமுடன் வரவேற்று கொண்டாடி மகிழ்வோம்.....
உலகெங்கும் வாழும்
ஈகரை உறவுகள் அனைவருக்கும்

இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... - Page 3 Empty Re: அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...

Post by K.Senthil kumar Fri Jan 01, 2016 6:43 am

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... - Page 3 4gLxEzi6RjWdFeSLk3BA+puthandu-dhinam
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... - Page 3 Empty Re: அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...

Post by விமந்தனி Fri Jan 01, 2016 2:03 pm

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... - Page 3 KNnykhkTfq4LOY5Mwt7G+New-Year

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... - Page 3 Empty Re: அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...

Post by கார்த்திக் செயராம் Fri Jan 01, 2016 5:59 pm

சற்று முன் நான் நேரில் கண்ட நிகழவு..

நேற்று வரை பூஜை அறையில் இருந்தது.
இன்று குப்பை கூடையில் (முடிந்து போன காலண்டர்).

நன்றி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... - Page 3 Empty Re: அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...

Post by krishnaamma Mon Jan 04, 2016 10:29 pm

ayyasamy ram wrote:அன்புத் தங்கைக்கு..
-
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... - Page 3 L4JD2sDBQiyHSyWuWd1r+IMG-20151230-WA0001
மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... - Page 3 Empty Re: அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...

Post by krishnaamma Mon Jan 04, 2016 10:30 pm

shobana sahas wrote:
krishnaamma wrote:மிக்க நன்றி செந்தில் புன்னகை...................Guest , உங்களுக்கும் என்னுடைய அன்பான , இதயம் கனிந்த புத்தாண்டு நல்  வாழ்த்துகள் !............... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... - Page 3 7yhOWtFzRhOtrElBFBXN+nhetynrcopy


கவிதை நல்லா இருக்கு செந்தில் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184267

நன்றி க்ரிஷ்ணாம்மா . உங்களுக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... - Page 3 Fe5dc95wT9wR6Ftr4Wew+happy-new-year-2016-wallpaper-3
மிக்க நன்றி ஷோபனா புன்னகை ........... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... - Page 3 Empty Re: அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum