ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்...ஜல்... என ஒலி எழுப்பும் சிங்கார சலங்கைகள் தயாரிப்பு

Go down

ஜல்...ஜல்... என ஒலி எழுப்பும் சிங்கார சலங்கைகள் தயாரிப்பு Empty ஜல்...ஜல்... என ஒலி எழுப்பும் சிங்கார சலங்கைகள் தயாரிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 30, 2015 8:58 pm

ஜல்...ஜல்... என ஒலி எழுப்பும் சிங்கார சலங்கைகள் தயாரிப்பு RTfpPNeAQliS1MJhpSHJ+SALANKAI

தினகரன்
Wednesday, 30 Dec, 8.14 பம்

ஜல்...ஜல்... என ஒலி எழுப்பும் சிங்கார சலங்கைகள் தயாரிப்பு

சிங்கம்புணரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காளைகளை அலங்கரிக்கும் வகையில் சிங்கம்புணரியில் சலங்கைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். வரும் பொங்கலன்று ஜல்லிக்கட்டை நடத்த கோரி பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற நம்பிக்கையில் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சி அளித்து வருகின்றனர். மாடுபிடி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு ஒரு புறம் இருந்தாலும், மாட்டு பொங்கலன்று விவசாயிகள் தங்களது உழவுமாடுகள், பசு ஆகியவற்றை குளிப்பாட்டி வண்ண பொடிகளால் அலங்கரித்து கொம்பிற்கு பெயின்ட் அடிப்பர். புது பிடிகயிறு, மண்டைக்கயிறு, மூக்கணாங்கயிறு கட்டியும், கழுத்திற்கு சலங்கை மணி கட்டியும் பொங்கல் வைத்து வழிபாடு செய்வர்.

பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற நம்பிக்கையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் காளைகளை அலங்கரிக்கும் சலங்கை மணிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கட்சி கொடிகள், சமுதாய கொடிகள் வண்ணத்தில் குஞ்சங்கள் வைத்து பித்தளை, சில்வர் மணிகளை கொண்டு சலங்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சலங்கை தயாரிப்பாளர்கள் கூறுகையில், 'சில ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை காளைகளுக்கு சலங்கைகள் தயாரிக்கும் பணி நடைபெறும். ஒவ்வொரு சீசனிலும் 50க்கும் மேற்பட்டோர் சலங்கை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவோம்.

கடந்த 2 ஆண்டாக மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் சலங்கை விற்பனை பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடைபெறும் என்ற நம்பிக்கையில் குறைந்த அளவில் சலங்கை ஆர்டர் வந்துள்ளது.

ஒரு ஜோடி பித்தளை சலங்கை ரூ.1500க்கும், சில்வர் சலங்கை ரூ.1700க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 4,6,8 முதல் 15 பல் மணிகள் வரை சலங்கை தயாரிக்கப்படுகிறது. கோயில் காளைகளுக்கு நாக்குமணி, வாழக்காய்மணி என பல வகையான சலங்கை தயாரிக்கப்படுகிறது. மேலும் சலங்கை அளவு எண்ணிக்கையை வைத்து விலை மாறுபடும்.

சலங்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் வந்து சலங்கை வாங்கி செல்கின்றனர்' என்றனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum