ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

2 posters

Go down

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!   Empty உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 30, 2015 7:26 pm

BOLDSKY
Posted by: Balaji Viswanath Updated: Saturday, December 26, 2015, 12:01 [IST]
உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!   SWK2TGkARiCmieUEzSDO+fish-1

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

மீன்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வர அனைவரும் விரும்பி உண்ணும் உணவு.
சிலர் அனைத்து வகை மீன்களையும் விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். சிலர் முற்கள்
அதிகம் இல்லாத மீனை மட்டும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சில மீன் பிரியர்கள் தேடி, தேடி புதிய வகை மீன்களை ஒருகைப்பிடித்துவிட்டு தான்
வருவார்கள். மீன் என்பதை நாம் அளவுக்கு அதிகமாக உண்ணும் பழக்கத்தை
கொண்டிருக்கிறோம்.

அதிலும் வறுத்த மீன்கள் என்றல் எண்ணிக்கை இன்றி வயிற்றுக்குள் மிதக்கும்.
ஆனால், இதில் சில வகை மீன்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடல்
நலனுக்கு கேடு என்று கூறுகிறார்கள். அவற்றைப்பற்றி இனிக் காண்போம்.....
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!   Empty Re: உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 30, 2015 7:32 pm

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!   RGWXULRVRtypXP7FQauQ+fish-1.jpg-2

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

கானாங்கெளுத்தி

கானாங்கெளுத்தி மீனில் இருக்கும் உயர்ரக மெக்னீசியம் உடலுக்கு நல்லது
தான் எனிலும், இதில் உள்ள அதிகளவு பாதரசம் உடலுக்கு தீய தாக்கத்தை
விளைவிக்கக்கூடியது ஆகும்.


விலாங்கு

மஞ்சள் அல்லது வெள்ளி நிறத்தில் இருக்கும் விலாங்கு மீன் அதிகளவு
சாப்பிடுவது உடலுக்கு அபாயகரமானது. இதிலிருக்கும் அதிகப்படியான
பாலிகுளோரினேடட் பைபினைல் மற்றும் பாதரசம் உடலுக்கு தீங்கு
விளைவிக்கும் தன்மைக் கொண்டவை.




Last edited by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 30, 2015 7:48 pm; edited 2 times in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!   Empty Re: உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 30, 2015 7:38 pm

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!   Cbf52d1URJf1GZNa0TEy+fish-1.jpg-3

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!
வாளை மீன்

வாளை மீனிலும் அதிகளவு பாதரசம் இருக்கிறது. ஒரு வாளை மீனில்
976 ppm (Parts per million) பாதரசம் அளவு இருக்கிறது. அதிகளவு இது
உடலில் சேரும் போது மூளையின் செல்களை இது சேதமடைய
செய்கிறது. எனவே, அளவாக உண்ணும்
பழக்கத்தை கடைப்பிடியுங்கள்.



Last edited by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 30, 2015 7:50 pm; edited 2 times in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!   Empty Re: உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 30, 2015 7:44 pm

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!   Y4R5bKP7QkKujXcvUj8D+fish-1.jpg-4

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

சூரை

நீல நிற துடுப்பு மற்றும் பெரிய கண்கள் உடைய இரண்டு வகையான
சூரை தான் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன. வாளை மீனுக்கு
அடுத்ததாக அதிகளவு பாதரசம் அளவு
கொண்டுள்ள மீன் இதுவாகும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!   Empty Re: உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 30, 2015 7:57 pm

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!   GZLlXFGfS9qCdBxsHCLF+fish-1.jpg-5

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

சால்மன் மீன்

சில வகை சால்மன் மீன்களில் கரிம மாசு நிலைபெற்று இருப்பதால்,
நீரிழிவு மற்றும் உடல்பருமன் அதிகரிக்க காரணியாக இருக்கிறது.
அதிகளவில் இதை உட்கொள்வது உடல்நலனுக்கு
அபாயமாக மாறலாம்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!   Empty Re: உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 30, 2015 8:02 pm

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!   ZXqoAW0TgmMKfCOvrbQA+fish-1.jpg-6

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

சுறா


பால் சுறா போன்ற ஒருசில வகைகளை தவிர்த்து மற்ற அனைத்தும்
விஷத்தன்மை கொண்டவை என்பதால் சுறாவை சாப்பிடக்கூடாது.
மேலும் இதிலும் பாதரசம் அதிகளவில் இருக்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!   Empty Re: உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

Post by ayyasamy ram Wed Dec 30, 2015 8:10 pm

பால் சுறா மீனுடன் பூண்டு சேர்த்து புட்டு செய்து சாப்பிட்டால்,
தாய்ப்பால் சுரக்கும்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!   Empty Re: உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 30, 2015 8:25 pm

ayyasamy ram wrote: பால் சுறா மீனுடன் பூண்டு சேர்த்து புட்டு செய்து சாப்பிட்டால்,
தாய்ப்பால் சுரக்கும்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1184125நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!   Empty Re: உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum