Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!
2 posters
Page 1 of 1
உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!
BOLDSKY
Posted by: Balaji Viswanath Updated: Saturday, December 26, 2015, 12:01 [IST]
உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!
மீன்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வர அனைவரும் விரும்பி உண்ணும் உணவு.
சிலர் அனைத்து வகை மீன்களையும் விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். சிலர் முற்கள்
அதிகம் இல்லாத மீனை மட்டும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சில மீன் பிரியர்கள் தேடி, தேடி புதிய வகை மீன்களை ஒருகைப்பிடித்துவிட்டு தான்
வருவார்கள். மீன் என்பதை நாம் அளவுக்கு அதிகமாக உண்ணும் பழக்கத்தை
கொண்டிருக்கிறோம்.
அதிலும் வறுத்த மீன்கள் என்றல் எண்ணிக்கை இன்றி வயிற்றுக்குள் மிதக்கும்.
ஆனால், இதில் சில வகை மீன்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடல்
நலனுக்கு கேடு என்று கூறுகிறார்கள். அவற்றைப்பற்றி இனிக் காண்போம்.....

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!
உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!
கானாங்கெளுத்தி
கானாங்கெளுத்தி மீனில் இருக்கும் உயர்ரக மெக்னீசியம் உடலுக்கு நல்லது
தான் எனிலும், இதில் உள்ள அதிகளவு பாதரசம் உடலுக்கு தீய தாக்கத்தை
விளைவிக்கக்கூடியது ஆகும்.
விலாங்கு
மஞ்சள் அல்லது வெள்ளி நிறத்தில் இருக்கும் விலாங்கு மீன் அதிகளவு
சாப்பிடுவது உடலுக்கு அபாயகரமானது. இதிலிருக்கும் அதிகப்படியான
பாலிகுளோரினேடட் பைபினைல் மற்றும் பாதரசம் உடலுக்கு தீங்கு
விளைவிக்கும் தன்மைக் கொண்டவை.

Last edited by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 30, 2015 7:48 pm; edited 2 times in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!
உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!
வாளை மீன் வாளை மீனிலும் அதிகளவு பாதரசம் இருக்கிறது. ஒரு வாளை மீனில்
976 ppm (Parts per million) பாதரசம் அளவு இருக்கிறது. அதிகளவு இது
உடலில் சேரும் போது மூளையின் செல்களை இது சேதமடைய
செய்கிறது. எனவே, அளவாக உண்ணும்
பழக்கத்தை கடைப்பிடியுங்கள்.
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 30, 2015 7:50 pm; edited 2 times in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!
உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!
சூரை
நீல நிற துடுப்பு மற்றும் பெரிய கண்கள் உடைய இரண்டு வகையான
சூரை தான் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன. வாளை மீனுக்கு
அடுத்ததாக அதிகளவு பாதரசம் அளவு
கொண்டுள்ள மீன் இதுவாகும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!
உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!
சால்மன் மீன்
சில வகை சால்மன் மீன்களில் கரிம மாசு நிலைபெற்று இருப்பதால்,
நீரிழிவு மற்றும் உடல்பருமன் அதிகரிக்க காரணியாக இருக்கிறது.
அதிகளவில் இதை உட்கொள்வது உடல்நலனுக்கு
அபாயமாக மாறலாம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!
உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!
சுறா
பால் சுறா போன்ற ஒருசில வகைகளை தவிர்த்து மற்ற அனைத்தும்
விஷத்தன்மை கொண்டவை என்பதால் சுறாவை சாப்பிடக்கூடாது.
மேலும் இதிலும் பாதரசம் அதிகளவில் இருக்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!
பால் சுறா மீனுடன் பூண்டு சேர்த்து புட்டு செய்து சாப்பிட்டால்,
தாய்ப்பால் சுரக்கும்.
-
தாய்ப்பால் சுரக்கும்.
-
Re: உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!
மேற்கோள் செய்த பதிவு: 1184125நன்றி ஐயா.ayyasamy ram wrote: பால் சுறா மீனுடன் பூண்டு சேர்த்து புட்டு செய்து சாப்பிட்டால்,
தாய்ப்பால் சுரக்கும்.
-
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்!
» லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!
» உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
» நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம்.
» மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum