புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_c10கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_m10கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_c10கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_m10கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_c10கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_m10கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_c10கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_m10கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen

prajai
கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_c10கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_m10கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_c10கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_m10கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972
கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_c10கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_m10கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_c10கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_m10கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் - Page 2 Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Dec 30, 2015 5:29 pm

First topic message reminder :

1. எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

2. கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில், தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.

3. மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

4. இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது. பொய்யின் ஆரம்பமே பயம் தான்.

5. எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

6. மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

7. மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும். (இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)

8. கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்தான் நடத்துகின்றனர்.

9. கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும். அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றுக் கொள்ளவேண்டும்.

10. அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித்தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக. பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல. பல வருட அனுபவத்தில் வருவது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 31, 2015 12:16 pm

mbalasaravanan wrote:
T.N.Balasubramanian wrote:கல்யாண மாப்பிள்ளை , நீங்கள் கடைப் பிடிக்கவேண்டிய  கொள்கைகளை ,
அழகாக பதிவு செய்துள்ளீர் .
வாழ்த்துகள் இன்பமான இல்வாழ்விற்கு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184099
மிக்க நன்றி அய்யா , இருந்தாலும் கொஞ்சம் பயமா தான் இருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1184237

வாஸ்த்தவம் தான் சரவணன்....இது எல்லோருக்கும் இருக்கக் கூடியது தான் புன்னகை.............. ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 31, 2015 1:42 pm

mbalasaravanan wrote:
T.N.Balasubramanian wrote:கல்யாண மாப்பிள்ளை , நீங்கள் கடைப் பிடிக்கவேண்டிய கொள்கைகளை ,
அழகாக பதிவு செய்துள்ளீர் .
வாழ்த்துகள் இன்பமான இல்வாழ்விற்கு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184099
மிக்க நன்றி அய்யா , இருந்தாலும் கொஞ்சம் பயமா தான் இருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1184237

மணந்தவனை கேட்டால் மறந்து விடு என்பான் ,
மணமாகாதானை கேட்டால் மணந்து விடு என்பான் .

இதுதான் வாழ்க்கை
இதுதான் பயணம்
இனிதாய் இருக்க
இனிதாய் இருப்பாய் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 31, 2015 2:04 pm

அமாம் சரவணன் கல்யாணத்திற்கு முன்பு இப்படித்தான் தத்துவம் பேசிகிட்டு கிடந்தேன் ...கல்யாணத்திற்கு அப்புறம் எல்லாமே தைகீலாய் மாறி போச்சு ..அநியாயம் ஒன்னும் புரியல எதிர்ப்பு ஜாலி

இப்பல்லாம் நான் பேசுவதே இல்லை ..பேசுவதை காதில் வாங்குவதோடு சரி .. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

என்னங்க அங்க சத்தம் ...ஒன்னும் இல்ல பாட்டு கேட்டுகிட்டு இருக்கேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ கூடாது கூடாது கூடாது நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி ஜொள்ளு

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 31, 2015 3:34 pm

கார்த்திக் செயராம் wrote:அமாம் சரவணன் கல்யாணத்திற்கு முன்பு இப்படித்தான் தத்துவம் பேசிகிட்டு கிடந்தேன் ...கல்யாணத்திற்கு அப்புறம் எல்லாமே தைகீலாய் மாறி போச்சு ..அநியாயம் ஒன்னும் புரியல எதிர்ப்பு ஜாலி

இப்பல்லாம் நான் பேசுவதே இல்லை ..பேசுவதை காதில் வாங்குவதோடு சரி .. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

என்னங்க அங்க சத்தம் ...ஒன்னும் இல்ல பாட்டு கேட்டுகிட்டு இருக்கேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ கூடாது கூடாது கூடாது நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி ஜொள்ளு

மேற்கோள் செய்த பதிவு: 1184258ஹா ஹா ஹா ....

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Dec 31, 2015 4:14 pm

T.N.Balasubramanian wrote:
mbalasaravanan wrote:
T.N.Balasubramanian wrote:கல்யாண மாப்பிள்ளை , நீங்கள் கடைப் பிடிக்கவேண்டிய  கொள்கைகளை ,
அழகாக பதிவு செய்துள்ளீர் .
வாழ்த்துகள் இன்பமான இல்வாழ்விற்கு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184099
மிக்க நன்றி அய்யா , இருந்தாலும் கொஞ்சம் பயமா தான் இருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1184237

மணந்தவனை கேட்டால் மறந்து விடு என்பான் ,
மணமாகாதானை கேட்டால் மணந்து விடு என்பான் .

இதுதான் வாழ்க்கை  
இதுதான் பயணம்
இனிதாய் இருக்க
இனிதாய் இருப்பாய் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184256

அருமை ஐயா. 
வாழ்த்துக்கள் தோழரே

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 31, 2015 4:32 pm

ஒரு நகைச்சுவை எங்கோ படித்து

திருமணம் என்பது பொது கழிவறை போல

"வெளியே இருப்பவனுக்கு உள்ளே போகணும்
உள்ளே இருப்பவனுக்கு வெளியே போகணும்"

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 10:40 pm

கார்த்திக் செயராம் wrote:அமாம் சரவணன் கல்யாணத்திற்கு முன்பு இப்படித்தான் தத்துவம் பேசிகிட்டு கிடந்தேன் ...கல்யாணத்திற்கு அப்புறம் எல்லாமே தலைகீழா  மாறி போச்சு ..அநியாயம் ஒன்னும் புரியல எதிர்ப்பு ஜாலி

இப்பல்லாம் நான் பேசுவதே இல்லை ..பேசுவதை காதில் வாங்குவதோடு சரி .. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

என்னங்க அங்க சத்தம் ...ஒண்ணும்  இல்ல பாட்டு கேட்டுகிட்டு இருக்கேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ கூடாது கூடாது கூடாது நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி ஜொள்ளு

ஹா...ஹா...ஹா....அது!.................... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 10:40 pm

ராஜா wrote:ஒரு நகைச்சுவை எங்கோ படித்து

திருமணம் என்பது பொது கழிவறை போல

"வெளியே இருப்பவனுக்கு உள்ளே போகணும்
உள்ளே இருப்பவனுக்கு வெளியே போகணும்"
மேற்கோள் செய்த பதிவு: 1184309

அய்யய்யோ.................. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 05, 2016 2:57 am

ஒரு அதிகாலைப்பொழுது! கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்.
"டியர்... யோகா பண்ணப்போறேன்... நீயும் வர்றியா?"
கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி, "ஓ... அப்படின்னா நான் குண்டா இருக்கேன்! உடம்பை குறைன்னு சொல்றீங்க..அப்படி தானே?"
கணவன்: "அதுக்கில்லைம்மா! யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது!"
மனைவி: "அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?"
கணவன்: "இல்லை இல்லை! நீ வரவேணாம். விடு!"
மனைவி: "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!"
கணவன்: "ஐயோ இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"
மனைவி: "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"
கணவன்: "மறுபடி பாரு.. நான் அப்படி சொல்லலை!"
மனைவி: அப்படிதான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"
கணவன்: "தயவு செஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?"
மனைவி: "ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்!"
கணவன்: "Ok! நானும் போகலை. போதுமா?"
மனைவி: "உங்களுக்கு போக அலுப்பு! அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க”
கணவன்: "சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன்! சந்தோஷமா?"
மனைவி: "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்! அதுக்குதானே இவ்வளவும் பேசுனீங்க?"
வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை! டயர்டாகி படுத்துவிட்டான்.

வாட்ஸ்அப் ல் ரசித்த பதிவு..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 5:20 am

கார்த்திக் செயராம் wrote:ஒரு அதிகாலைப்பொழுது! கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்.
"டியர்... யோகா பண்ணப்போறேன்... நீயும் வர்றியா?"
கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி, "ஓ... அப்படின்னா நான் குண்டா இருக்கேன்! உடம்பை குறைன்னு சொல்றீங்க..அப்படி தானே?"
கணவன்: "அதுக்கில்லைம்மா! யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது!"
மனைவி: "அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?"
கணவன்: "இல்லை இல்லை! நீ வரவேணாம். விடு!"
மனைவி: "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!"
கணவன்: "ஐயோ இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"
மனைவி: "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"
கணவன்: "மறுபடி பாரு.. நான் அப்படி சொல்லலை!"
மனைவி: அப்படிதான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"
கணவன்: "தயவு செஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?"
மனைவி: "ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்!"
கணவன்: "Ok! நானும் போகலை. போதுமா?"
மனைவி: "உங்களுக்கு போக அலுப்பு! அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க”
கணவன்: "சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன்! சந்தோஷமா?"
மனைவி: "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்! அதுக்குதானே இவ்வளவும் பேசுனீங்க?"
வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை! டயர்டாகி படுத்துவிட்டான்.

வாட்ஸ்அப் ல் ரசித்த பதிவு..
மேற்கோள் செய்த பதிவு: 1185328

அருமை அருமை கார்த்திக்

இன்று பல குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகளை படம் போட்டுகாட்டுகிறது நகைச்சுவை ...

இன்று அனேக கணவர்களின் நிலைமை இதுதான் .......

திருமணமாகி ஒருவருடத்தில் கணவன்
..................டார்ச்சர் பண்றா மச்சீ  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி  
திருமணமாகி மூன்று வருடத்தில் கணவன்
....................கல்யாணத்த ஏன்தான் பண்ணினமோ ??? என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது
திருமணமாகி ஐந்து வருடத்தில் கணவன்
....................சாரி மா, நீ  உப்பு வாங்கிவர சொன்னியா ? நான் மாத்தி பருப்பு வாங்கிட்டு வந்துட்டேன்  அநியாயம்  அநியாயம்
திருமணமாகி  எழு வருடத்தில் கணவன்
.....................இந்த வருஷ லீவுக்கு நீ உங்க அம்மா வீட்டுக்கு போகலேல மா........??? என்ன?  என்ன?  
மனைவி  கோபம் யார் சொன்னது ...??இருபது நாள் இருந்துவிட்டுத்தான் வருவேன்
கணவன் .......ஐய்யா ........ நடனம்  நடனம்  நடனம்  நடனம்  நடனம்

மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக