ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்

+7
krishnaamma
மதன்
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
ராஜா
mbalasaravanan
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் Empty கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்

Post by mbalasaravanan Wed Dec 30, 2015 5:29 pm

1. எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

2. கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில், தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.

3. மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

4. இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது. பொய்யின் ஆரம்பமே பயம் தான்.

5. எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

6. மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

7. மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும். (இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)

8. கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்தான் நடத்துகின்றனர்.

9. கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும். அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றுக் கொள்ளவேண்டும்.

10. அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித்தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக. பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல. பல வருட அனுபவத்தில் வருவது.
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் Empty Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்

Post by ராஜா Wed Dec 30, 2015 6:16 pm

உங்க வீடு சொர்க்கமாக இருக்க வாழ்த்துக்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் Empty Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்

Post by ஜாஹீதாபானு Wed Dec 30, 2015 6:31 pm

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் Empty Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்

Post by T.N.Balasubramanian Wed Dec 30, 2015 6:32 pm

கல்யாண மாப்பிள்ளை , நீங்கள் கடைப் பிடிக்கவேண்டிய கொள்கைகளை ,
அழகாக பதிவு செய்துள்ளீர் .
வாழ்த்துகள் இன்பமான இல்வாழ்விற்கு .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் Empty Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 31, 2015 8:41 am

mbalasaravanan wrote:
7. மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும். (இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)
.
மேற்கோள் செய்த பதிவு: 1184077
அருமை பாலசரவணன்,நன்றி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் Empty Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்

Post by மதன் Thu Dec 31, 2015 10:53 am

இருந்தால் என 'க்' வைத்து விட்டீர்கள் சிரி , இருங்கனு சொல்லல இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லி இருக்கேன். இன்னைக்கு சாப்பாடு கிடைக்குமோ , என்னவோ..

பதிவு அருமை,,நன்றி அண்ணே..
மதன்
மதன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 30/12/2015

Back to top Go down

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் Empty Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்

Post by mbalasaravanan Thu Dec 31, 2015 11:20 am

T.N.Balasubramanian wrote:கல்யாண மாப்பிள்ளை , நீங்கள் கடைப் பிடிக்கவேண்டிய கொள்கைகளை ,
அழகாக பதிவு செய்துள்ளீர் .
வாழ்த்துகள் இன்பமான இல்வாழ்விற்கு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184099
மிக்க நன்றி அய்யா , இருந்தாலும் கொஞ்சம் பயமா தான் இருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் Empty Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்

Post by mbalasaravanan Thu Dec 31, 2015 11:24 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
mbalasaravanan wrote:
7. மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும். (இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)
.
மேற்கோள் செய்த பதிவு: 1184077
அருமை பாலசரவணன்,நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1184206
ஆம் அய்யா எனக்கு பிடிக்காதவர்களில் முதல் இடம் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்கள் தான் , 5 குழந்தைகளை பெற்றாலும் பராமரிக்க முடியும் நம்மவர்களுக்கு அதோடு மேலும் 2 குழந்தைகளை (அம்மா,அப்பா ) அவர்களை சேர்த்து பார்க்க முடியாதா
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் Empty Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்

Post by mbalasaravanan Thu Dec 31, 2015 11:24 am

மதன் wrote:இருந்தால் என 'க்' வைத்து விட்டீர்கள் சிரி , இருங்கனு சொல்லல இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லி இருக்கேன். இன்னைக்கு சாப்பாடு கிடைக்குமோ , என்னவோ..

பதிவு அருமை,,நன்றி அண்ணே..
மேற்கோள் செய்த பதிவு: 1184227
அப்ப பட்டினி தான் போல
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் Empty Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்

Post by krishnaamma Thu Dec 31, 2015 12:14 pm

சரவணன்.......சந்தேகமே இல்லாமல் நீங்க கல்யாணத்துக்கு தயாராகி விட்டீகள்.........ஜாலி ஜாலி ஜாலி ஜாலி வாழ்த்துகள்!........... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான் Empty Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum