Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுபானக்கடை _சசி
3 posters
Page 1 of 1
மதுபானக்கடை _சசி
மளிகை சாமான்கள்
விற்பது போல்
மதுபானக்கடையும்
சந்துக்கு சந்து
கடை விரித்ததால்
போதை
பேதையையும்
விட்டு வைக்கவில்லை!
கையில் காசு
இல்லை என்றாலும்
கடன் வாங்கியாவது
ஊற்றி கொள்ள அரசு
வீதிக்கு வீதி கைவிரித்து
உதவி செய்கிறது!
ஊற்றி கொடுக்கிற அரசை
விமர்சித்தால்
உள்ளே தள்ளுகிறது!!
சாராய கடைக்கு
மாற்று பெயர்
மதுபானக்கடையாம்!
இதில் சற்று கவுரவம்!
வாழ்கையை
தொலைத்து
வாழ வழியின்றி
தவிக்கும் மக்களுக்கு
அத்தியாவசிய தேவையான
மதுவை புத்தாண்டு பரிசாக
இலவசமாக
வழங்கினாலும்
ஆச்சரியபடுவதற்கு
ஒன்றுமில்லை!!
புத்தாண்டு
மது விற்பனை
தமிழக மக்களின்
மும்மடங்கு!!
எங்கே
போய்
கொண்டிருக்கிறோம்
நாம்?
நமது இலக்கு என்ன?
நமது பாதை என்ன??
நமது முன்னேற்றம் எதை
நோக்கி போய்
கொண்டிருக்கிறது??
எதுவும் தெரியாது!
வழி தெரியாத
ஆட்டு குட்டியாக
அங்கும் இங்கும் ஓடி
கொண்டு இருக்கிறோம்!!
நமது இளைய சமுதாயத்தை
அரவணைத்து செல்ல
தகுதி வாய்ந்த தலைவர்கள்
இல்லை!
தலைமையும் இல்லையே
என்ன செய்வது??
மதுவுக்கு முற்றுப்புள்ளி
வைப்போம்!
மற்றதை பிறகு
யோசிப்போம்!!
அழிவை நோக்கி
அழைத்து செல்வது
அரசு தான்!
இதை உரக்க
சொன்னால்
ஆபத்து எனக்கு தான்!!
அரசே
மதுபானக்கடையை
அகற்றி விடு!!
மதுவினால்
மாதுவின் வாழ்க்கையும்
கேள்வி குறியாக உள்ளது?
மக்கள் மாக்கள்
ஆகிவிடுகிற சூழ்நிலையும்
நம்நாட்டில் தான்!!
மனம் வைப்பீர்களா
மதுவை ஒழிக்க!
விற்பது போல்
மதுபானக்கடையும்
சந்துக்கு சந்து
கடை விரித்ததால்
போதை
பேதையையும்
விட்டு வைக்கவில்லை!
கையில் காசு
இல்லை என்றாலும்
கடன் வாங்கியாவது
ஊற்றி கொள்ள அரசு
வீதிக்கு வீதி கைவிரித்து
உதவி செய்கிறது!
ஊற்றி கொடுக்கிற அரசை
விமர்சித்தால்
உள்ளே தள்ளுகிறது!!
சாராய கடைக்கு
மாற்று பெயர்
மதுபானக்கடையாம்!
இதில் சற்று கவுரவம்!
வாழ்கையை
தொலைத்து
வாழ வழியின்றி
தவிக்கும் மக்களுக்கு
அத்தியாவசிய தேவையான
மதுவை புத்தாண்டு பரிசாக
இலவசமாக
வழங்கினாலும்
ஆச்சரியபடுவதற்கு
ஒன்றுமில்லை!!
புத்தாண்டு
மது விற்பனை
தமிழக மக்களின்
மும்மடங்கு!!
எங்கே
போய்
கொண்டிருக்கிறோம்
நாம்?
நமது இலக்கு என்ன?
நமது பாதை என்ன??
நமது முன்னேற்றம் எதை
நோக்கி போய்
கொண்டிருக்கிறது??
எதுவும் தெரியாது!
வழி தெரியாத
ஆட்டு குட்டியாக
அங்கும் இங்கும் ஓடி
கொண்டு இருக்கிறோம்!!
நமது இளைய சமுதாயத்தை
அரவணைத்து செல்ல
தகுதி வாய்ந்த தலைவர்கள்
இல்லை!
தலைமையும் இல்லையே
என்ன செய்வது??
மதுவுக்கு முற்றுப்புள்ளி
வைப்போம்!
மற்றதை பிறகு
யோசிப்போம்!!
அழிவை நோக்கி
அழைத்து செல்வது
அரசு தான்!
இதை உரக்க
சொன்னால்
ஆபத்து எனக்கு தான்!!
அரசே
மதுபானக்கடையை
அகற்றி விடு!!
மதுவினால்
மாதுவின் வாழ்க்கையும்
கேள்வி குறியாக உள்ளது?
மக்கள் மாக்கள்
ஆகிவிடுகிற சூழ்நிலையும்
நம்நாட்டில் தான்!!
மனம் வைப்பீர்களா
மதுவை ஒழிக்க!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: மதுபானக்கடை _சசி
அருமை அருமை
ஆனா இப்டீல்லாம் சொன்னா கேக்க மாட்டானுக; இருங்க
ஒரு குவாட்டர உள்ளார வுட்டுட்டு வந்து அரசை டீல் பண்றேன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஆனா இப்டீல்லாம் சொன்னா கேக்க மாட்டானுக; இருங்க
ஒரு குவாட்டர உள்ளார வுட்டுட்டு வந்து அரசை டீல் பண்றேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மதுபானக்கடை _சசி
கவிதை அருமை
இந்த வரிகளுக்கு அர்த்தம் புரியவில்லையே..?
இந்த வரிகளுக்கு அர்த்தம் புரியவில்லையே..?
மேற்கோள் செய்த பதிவு: 1184071சசி wrote:கையில் காசு
இல்லை என்றாலும்
கடன் வாங்கியாவது
ஊற்றி கொள்ள அரசு
வீதிக்கு வீதி கைவிரித்து
உதவி செய்கிறது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: மதுபானக்கடை _சசி
அரசின் லஞ்ச பணம் மக்களுக்கு வீதி வீதியாக ஓட்டுக்கு கையூட்டாக கொடுப்பதை தான் எழுதினேன்.
தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி
தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்
» மதுபானக்கடை -"*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா"
» மதுபானக்கடை -"*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|