ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன்

+5
ஜாஹீதாபானு
ராஜா
K.Senthil kumar
krishnaamma
மதன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன் Empty மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன்

Post by மதன் Wed Dec 30, 2015 12:07 pm

பெயர்: மதன்
சொந்த ஊர்: தேனி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: சமையல் குறிப்பு பகுதி வாயிலாக
பொழுதுபோக்கு: இணையம் , சமையல், புதிய நண்பர்களை தேடிய பயணம்
தொழில்: சொந்தமாக இணைய மையம்
மேலும் என்னைப் பற்றி: மதன் என்ற இந்த கலகக்காரனை இந்த ஈகரையில் அனைவருக்கும் நினைவு இருக்கும் என்றே நம்புகிறேன், பின்பு புரட்சியாகி சில நாள் காகித புலியாய், எழுத்துகளில் மட்டும் புரட்சி செய்தேன். பின் ஒரு நாள் இந்த உறவுப்பாலத்தில் இருந்த கற்களிலிருந்து உதிர்ந்து மணலாகி போனேன். இதோ மீண்டு(ம்) அந்த மணல் கற்கலாக மாற மீண்டும் இந்த உறவுப்பாலத்தில் இணைகிறேன்.

--
புரட்சி 'மதன்'
மதன்
மதன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 30/12/2015

Back to top Go down

மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன் Empty Re: மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன்

Post by krishnaamma Wed Dec 30, 2015 12:36 pm

வாங்கோ மதன் புன்னகை...நலமா? ................ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன் Empty Re: மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன்

Post by மதன் Wed Dec 30, 2015 12:39 pm

krishnaamma wrote:வாங்கோ மதன் புன்னகை...நலமா? ................ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :நல்வரவு:
[You must be registered and logged in to see this link.]

நலம் , நலம் அறிய ஆவல் அம்மா
மதன்
மதன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 30/12/2015

Back to top Go down

மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன் Empty Re: மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன்

Post by K.Senthil kumar Wed Dec 30, 2015 1:03 pm

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன் Empty Re: மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன்

Post by ராஜா Wed Dec 30, 2015 1:13 pm

வாங்க நல்வரவு மதன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன் Empty Re: மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன்

Post by krishnaamma Wed Dec 30, 2015 1:14 pm

மதன் wrote:
krishnaamma wrote:வாங்கோ மதன் புன்னகை...நலமா? ................ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :நல்வரவு:
[You must be registered and logged in to see this link.]

நலம் , நலம் அறிய ஆவல் அம்மா
[You must be registered and logged in to see this link.]


நான் நலமே மதன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன் Empty Re: மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன்

Post by ஜாஹீதாபானு Wed Dec 30, 2015 1:20 pm

மீண்டும் வந்தாச்சா? வாங்க வாங்க மதன்...


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன் Empty Re: மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன்

Post by யினியவன் Wed Dec 30, 2015 3:53 pm

வருக வருக மதன், வரவு நல்வரவாகுக, ஆக்குக புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன் Empty Re: மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன்

Post by மதன் Wed Dec 30, 2015 6:54 pm

ஆஹா... கோபித்துக் கொண்டு இந்த சிறுபிள்ளை சென்றாலும் , மீண்டும் வந்த உடன் வாரி அணைத்து தங்களது தாய் உள்ளத்தை தந்த ஈகரை தாய் தமிழ் உறவுகளுக்கும் , தலைமை நடத்துனர் ராசா அண்ணன் அவர்களுக்கும் , என் நினைவில் என்றும் நிற்கும் யினியவன் அண்ணன் - ற்கும் , அக்கா பானு அவர்களுக்கும் , அம்மா கிருஷ்ணம்மாவிற்கும் , தளபதி புகழ் செந்தில்குமாருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன் 1571444738 மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன் 1571444738 மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன் 1571444738 மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன் 1571444738
மதன்
மதன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 30/12/2015

Back to top Go down

மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன் Empty Re: மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன்

Post by KARUPPASAMY R Wed Dec 30, 2015 7:42 pm

மதன் அவர்களை 'வருக வருக' என்று வரவேற்கிறேன்!
KARUPPASAMY R
KARUPPASAMY R
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 27/12/2015

Back to top Go down

மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன் Empty Re: மீண்டு(ம்) வந்தேன் - புரட்சி மதன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum