புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோலிய விலை குறைவால் சவூதியின் பட்ஜெட்டில் பற்றாக்குறை
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 98 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலை தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 98 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. சவூதியின் புதிய மன்னராக சல்மான் பதவியேற்ற பிறகு போடப்பட்டிருக்கும் முதல் பட்ஜெட்டில், 162 பில்லியன் டாலர்கள் - அதாவது 608 பில்லியன் ரியால்கள்- வருவாய் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அதிகாரபூர்வ எதிர்பார்ப்பைவிட 15 சதவீதம் குறைவாகும். ஆனால், இந்த ஆண்டிற்கான செலவு 975 பில்லியன்களாக இருக்கும். எதிர்பார்த்ததைவிட இது 13 சதவீதம் அதிகமாகும். இந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்ய எரிபொருளுக்கு வழங்கப்படும் மானியம் ரத்துசெய்யப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோலின் விலை 50 சதவீதம் வரை உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இருந்தபோதும் சர்வதேச விலைகளைவிட அது குறைவாகவே இருக்கும். டீசல், மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றின் விலைகளும் உயரும்.
சவூதியின் வருவாயில் 77 சதவீதம் எண்ணெய் விற்பனையிலிருந்தே கிடைக்கிறது. இந்த வருவாயானது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 23 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டரசு தெரிவித்திருக்கிறது. ஒபெக் எனப்படும் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பில் சவூதி மிகப் பெரிய நாடாகும். விலைகளை அதிகரிக்கச் செய்வதற்காக பெட்ரோலிய உற்பத்தியைக் குறைக்க வேண்டுமென மற்ற உறுப்பினர்கள் கோரியபோதும் சவூதி அதனை மறுத்துவிட்டது. இப்படிக் குறைந்த விலையில் வைத்திருப்பதன் மூலமே மற்ற தயாரிப்பாளர்களை குறிப்பாக அமெரிக்க எண்ணை நிறுவனங்களை போட்டியிலிருந்து வெளியேற்ற முடியும் என சவூதி கருதுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் அனைத்தும் பெரும் கடன் சுமையுள்ள, சிறிய நிறுவனங்கள் என்பதால், அந்த நிறுவனங்களைவிட தங்களால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும் என சவூதி நினைக்கிறது. 2015ஆம் ஆண்டில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சவூதி 20 பில்லியன் ரியால்களச் செலவழித்திருக்கிறது. யேமனில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள், ஐஎஸ் இயக்கத்திற்கு எதிரான தாக்குதல்கள் ஆகியவற்றின் காரணமாக இந்தச் செலவு ஏற்பட்டிருப்பதாக சவூதி தெரிவித்திருக்கிறது.
நன்றி செய்தி.காம்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்...அங்கும் பெட்ரோல் விலை ஏறிவிட்டதாம் இன்று
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
இங்கே குறைவாக உள்ளது அம்மா .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1183800shobana sahas wrote:இங்கே குறைவாக உள்ளது அம்மா .
அங்கும் குறைவு தான் ஷோபனா, அதாவது 45 ஹலாலா..............அது இன்று 75 ஆக ஏறிவிட்டதாம்.....இன்னும் கரண்ட் மற்றும் தண்ணீர் விலையும் ஜாஸ்த்தி யாகிறதாம் , அப்படியும் பட்ஜெட் இல் 'துண்டு' விழுகிறதாம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கிரிஷ்ணாம்மா இல்லாத குறை மட்டுமேன்னு நெனச்சேன் இப்ப பற்றாகுறையுமா?
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183872யினியவன் wrote:கிரிஷ்ணாம்மா இல்லாத குறை மட்டுமேன்னு நெனச்சேன் இப்ப பற்றாகுறையுமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடப்பாவமே ..............யினியவன் wrote:கிரிஷ்ணாம்மா இல்லாத குறை மட்டுமேன்னு நெனச்சேன் இப்ப பற்றாகுறையுமா?
அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு....
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து ஆட்டி வைக்கிறான்
ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையை தான் பூட்டி வைக்கிறான்
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
- Sponsored content
Similar topics
» லிட்டருக்கு கடலை எண்ணெய் விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு
» திருவில்லிபுத்தூர் மீன் மார்க்கெட்டில் அயிரை விலை குறைவால் அசைவப்பிரியர்கள் மகிழ்ச்சி
» பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு எதிரொலி எண்ணெய் விலை உடனடியாக உயர்ந்தது
» தே.மு.தி.க. நாளை ஆர்ப்பாட்டம்: “பெட்ரோலிய பொருள் வரியை குறைக்கவேண்டும்” விஜயகாந்த் கோரிக்கை
» இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1