புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_c10பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_m10பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123
பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_c10பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_m10பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_c10பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_m10பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_c10பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_m10பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_c10 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_c10பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_m10பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_c10பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_m10பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_c10பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_m10பெங்களூரில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Dec 29, 2015 10:09 pm

குடிநீர் தட்டுப்பாடு இதேபோல தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் பெங்களூர் நகரில் இருந்து மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறும் நிலை வரும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஐடி நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக, பெங்களூரின் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மிக அதிகமாக பெருகிவிட்டன. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களே அதிகம் குடியேறி வருகிறார்கள். காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு கொடுத்ததுபோக, எஞ்சியுள்ள நீரில் பெங்களூருக்கு கிடைக்கும் பங்கு சொற்பமே. எனவே, புதிய குடியிருப்புகள் போர்வெல் நீரையே நம்பியுள்ளன.

புறநகர் ஏரியா1/6 புறநகர் ஏரியா குறிப்பாக, சர்ஜாப்பூர் ரோடு, பெல்லந்தூர், ஒயிட்பீல்டு, மாரத்தஹள்ளி, எலஹங்கா, பன்னேருகட்டா ரோடு போன்ற பகுதிகளில், அதிகப்படியான அடுக்குமாடி குடியிருப்புகள், போர்வெல்லை மட்டுமே நம்பியுள்ளன. போர்வெல்லில் நீர் காலியானால் புதிதாக தோண்டுகிறார்கள், அல்லது தனியார் வாகனங்களை கொண்டு தண்ணீரை நிரப்புகிறார்கள்.

நன்றி செய்தி.காம்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Dec 29, 2015 10:11 pm

மிகவும் உண்மை . அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 29, 2015 10:54 pm

ம்ம்..நிஜம், எங்களுக்கும் ( Electronic city ) தண்ணீர் ப்ரோப்ளேம் இருக்கு சோகம்....இப்பவே !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 30, 2015 11:14 am

காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு கொடுத்ததுபோக, எஞ்சியுள்ள நீரில் பெங்களூருக்கு கிடைக்கும் பங்கு சொற்பமே
அடபாவிகளா ,.... இது உங்களுக்கே அடுக்குமா ?!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 11:43 am

ராஜா wrote:
காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு கொடுத்ததுபோக, எஞ்சியுள்ள நீரில் பெங்களூருக்கு கிடைக்கும் பங்கு சொற்பமே
அடபாவிகளா ,.... இது உங்களுக்கே அடுக்குமா ?!!

மேற்கோள் செய்த பதிவு: 1183961

இது நிஜம் ராஜா, இங்கு பெங்களூரில் நிறைய பேருக்கு இன்னும் கவர்மெண்டின் குடி தண்ணீர் கிடைப்பது இல்லை சோகம் .நாங்கள் மொத்தம் எங்களின் போர்வெல் களையே நம்பி இருக்கோம் சோகம் ..tax  மட்டும் நல்லா வாங்கறாங்க, குடிநீர் கிடையாது..............ரோடு கிடையாது....ரோடு இல்லை என்றால்  ரோடு லைட் கதி எப்படி இருக்கும் ?.............நீங்களே ஊகிக்கலாம்................பாதாள சாக்கடை கிடையாது.......இப்போ புது rule  போட்டிருக்காங்க குப்பையும் அவங்க வந்து கொண்டு போக மாட்டங்களாம், நாங்களே பிரித்து  , ஒரு சின்ன பிளான்ட் போட்டு, உரம் தயாரிக்கணுமாம்......பெங்களூர் முனிசிபாலிடி வண்டி இனி வராதாம்...........அப்புறம் இப்படி எல்லாம் மக்களே பண்ணுவதற்கு இவங்களுக்கு எதுக்கு வரி கட்டணும் என்று தான் புரியலை எனக்குசோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 30, 2015 12:16 pm

krishnaamma wrote:இது நிஜம் ராஜா, இங்கு பெங்களூரில் நிறைய பேருக்கு இன்னும் கவர்மெண்டின் குடி தண்ணீர் கிடைப்பது இல்லை சோகம் .நாங்கள் மொத்தம் எங்களின் போர்வெல் களையே நம்பி இருக்கோம்

நீங்களாவது போர்வேல்லை நம்பி இருக்கிங்க , ஆனால் முப்போகம் விளைந்த எங்கள் காவிரி படுகை கிராமங்கள் இன்று தரிசல் காடாகவும் , பணபலமுள்ளவர்களின் பேராசையால் concrete காடாகவும் மாறிவிட்டதே சோகம்

உங்களை குறை சொல்வதாக தவறாக நினைக்க வேண்டாம்...
நாங்கள் பார்த்து வளர்ந்த எங்களை வளர்த்த காவிரிகரை இன்று எப்படி உள்ளது என்ற வேதனை இப்படி வெளிப்பட்டுவிட்டது

மதன்
மதன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 30/12/2015

Postமதன் Wed Dec 30, 2015 12:19 pm

ஐடி கம்பெனிகள் உறிஞ்சும் அளவு அதிகமானதே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 12:40 pm

ராஜா wrote:
krishnaamma wrote:இது நிஜம் ராஜா, இங்கு பெங்களூரில் நிறைய பேருக்கு இன்னும் கவர்மெண்டின் குடி தண்ணீர் கிடைப்பது இல்லை சோகம் .நாங்கள் மொத்தம் எங்களின் போர்வெல் களையே நம்பி இருக்கோம்

நீங்களாவது போர்வேல்லை நம்பி இருக்கிங்க , ஆனால் முப்போகம் விளைந்த எங்கள் காவிரி படுகை கிராமங்கள் இன்று தரிசல் காடாகவும் , பணபலமுள்ளவர்களின் பேராசையால் concrete காடாகவும் மாறிவிட்டதே சோகம்

உங்களை குறை சொல்வதாக தவறாக நினைக்க வேண்டாம்...
நாங்கள் பார்த்து வளர்ந்த எங்களை வளர்த்த காவிரிகரை இன்று எப்படி உள்ளது என்ற வேதனை இப்படி வெளிப்பட்டுவிட்டது
மேற்கோள் செய்த பதிவு: 1183994

நிஜம் ராஜா..............நாங்க இப்போ திருக்கண்ண மங்கை போகும்போது பார்த்தோம், பாலத்தில் செல்லும்போது இரண்டு பக்கமும் காவிரி இல் தண்ணீருக்கு பதில் புதர்கள் தான் மண்டிக் கிடந்தது .......கண் கொள்ளாத அளவு தூரத்துக்கு தண்ணீர் இருந்தால் எப்படி இருக்கும் என்று பெருமுச்சு மட்டுமே விட முடிந்து எங்களால் , சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக