புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_m10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 
336 Posts - 79%
heezulia
 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_m10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_m10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_m10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 
8 Posts - 2%
prajai
 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_m10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_m10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_m10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_m10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_m10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_m10 மொழி, பாஷை......by Krishnaamma :)  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொழி, பாஷை......by Krishnaamma :)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 8:55 am

திவாகர் ஒரு நேர்மையான போலிஸ் இன்ஸ்பெக்டர். அவன்  மனைவி சுபா. இருவரும் கருத்து ஒருமித்து, இனிதே இல்லறம் நடத்தி வந்தனர். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு என்பது மொழியால் மட்டுமே வரும். ஏன் என்றால், திவாகருக்கு தன் தாய் மொழி மீது மிகுந்த பிரியமும் பற்றும் இருந்து வந்தது. அது பற்று என்பதைத் தாண்டி  கொஞ்சம் வெறி யாகக்கூட இருப்பதாக சுபா நினைத்தாள். 

திவாகருக்கு தன் தாய் மொழியான தமிழ் மட்டுமே உசத்தி என்கிற எண்ணம், மேலும் அவனுக்கு வேறு இந்திய மொழிகள் தெரியாது.... ஆனால் பல ஊர்களில் வசித்ததாலும், ஆர்வத்தாலும் சுபா விற்கு 5 மொழிகள் தெரியும். இதோ இப்போ து கூட பக்கத்து வீட்டில் இருக்கும் மார்வாடி இடம்   'மார்வாடி' மொழி கற்று  வருகிறாள். 

வொவ்வொரு  மொழிக்கும் அதற்கே உரிய அழகும், கம்பீரமும்  தனிச் சிறப்பும்  உண்டு என்பது அவள் வாதம். இதை திவாகர் எப்போதுமே ஏற்பது இல்லை. பல மொழிகள் கற்றால் மட்டுமே அதை உணர முடியும், நீங்களும் ஒன்றாவது கற்றுப்பாருங்கள் என்று அவள் எத்தனையோ முறை சொல்லி யும் திவாகர் அதை காது கொடுத்துக் கேட்டதே இல்லை. 

முண்டாசுக் கவிஞன் பாரதி கூட, 'சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து ' என்று சொல்லி இருக்காரே என்று இவள் கேட்டால், அவர் முதலில் அப்படித்தான் தெலுங்கு கற்கும்போது சொல்லி இருப்பார், பிறகு 'யாம் அறிந்த மொழிகளில் தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று சொல்லி விட்டாரே என்பான் அவன் ஜாலி

இப்படியாக அவர்கள் வாதம் எப்பவும் போய்க்கொண்டே இருக்கும். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல ஒரு சம்பவம் நடந்தது அவர்கள் வாழ்வில்........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 9:18 am

திவாகர் எப்பவும் வேலை வேலை என்று இருந்ததால் சுபாவிற்கு நிறைய நேரம் கிடைத்தது. அதை அவள், அக்கம் பக்கத்து பிள்ளைகளுக்கு ஹிந்தி சொல்லித்தருவதிலும், தோட்ட வேலைகள் மற்றும் தேவை இல்லாத பொருட்களை வைத்துக்கொண்டு புதிய அழகான பொருட்கள் செய்ய கத்துத்தருவதிலும் செலவழித்தாள். எனவே, எப்பவும் அவள் வீடு 'கல கல' வென இருக்கும் அவள் எப்பவும் குழந்தைகள் நடுவிலேயே இருப்பாள்.

திவாகரும் இதற்கு மறுப்பு ஏதும் சொல்ல மாட்டான். சுபாவுக்கு மகிழ்ச்சி தரும் எதற்கும் அவன் குறுக்கே நிற்பது இல்லை. இவன் வேளை கெட்ட வேளை  இல் வெளியே போவதும் வருவதுமாக இருப்பதால், அக்கம் பக்கத்து மனிதர்கள் தான் சுபாவிற்கு துணையாக இருக்கிறார்கள். இவனும் அவர்கள் அவளுக்குத் துணையாக இருப்பதால் தான் நிம்மதியாகத் தன் வேலையை பார்க்க முடிகிறது.

இப்படி காலம் சென்று கொண்டிருந்த போது ஒருநாள் மதிய உணவுக்கு வருவதாக சொல்லிச்சென்ற திவாகர் வரவில்லை........."எனக்கு வேலை இருக்கு, நீ நேரத்துடன் சாப்பிட்டுவிடு" என்று whatsup  மெசேஜ் அனுப்பிவிட்டன. மாலை வரும்போது ரொம்பவும் சோர்வாக வந்து சேர்ந்தான். 

"காலை முதல் ரொம்ப அலைச்சல் சுபா"......"காபி எல்லாம் வேண்டாம் பசிக்கிறது 
சாப்பிட்டுவிடலாம் "என்றான்.

சுபாவும், "சரி" என்றாள் .

"ஏன் மதியம் சாப்பிடவில்லையா நீங்கள்? "...என்று கேட்டுக்கொண்டே உணவை மைக்ரோ ஓவனில் சுட பண்ணினாள்.

"உங்களுக்குப் பிடிக்குமே என்று 'தால்  சாவலும், ஆலு  வறுத்த காயும்' பண்ணினேன்" என்றாள். 

அவள் எப்போதுமே இப்படித்தான், மணிப்பிரவாள நடை இல் பேசுவாள் புன்னகை....எப்போதும் அதை ஆட்சேபிக்கும் திவாகர் பசி இன் காரணமாய் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட உட்கார்ந்தான்.

இருவரும் மௌனமாய் ரசித்து சாப்பிட்டனர். சாப்பிட்டதும் வழக்கம் போல இன்று என்ன நடந்தது என்று இருவரும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்வார்கள். அன்றும் அது போல திவாகர் சொல்ல ஆரம்பித்தான்.

"சுபா, இன்று காலை இல் போனதுமே ஒரு தற்கொலை கேஸ்.......மனைவி தூக்க மாத்திரை போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நோட் எழுதி வைத்திருக்கிறாள், கணவன் சொல்லும் எல்லாமே அவள் தற்கொல தான் செய்து கொண்டாள் என்பது போல இருக்கு............சாட்சிகளும் அப்படியே தான் சொல்கிறார்கள்......ஆனால் எனக்கு மட்டும் , எங்கோ ஏதோ தப்பு இருப்பது போல மனதில் பக்ஷி சொல்கிறது..........ம்ம்ம்.... அது விஷயமாகத்தான் இன்று பூரா அலைந்து கொண்டிருந்து விட்டேன் "..........என்று சொல்லி பெருமுச்சு விட்டவாறே சுபாவின் மடி இல் தலை வைத்து படுத்துக்கொண்டான். 

.....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 9:39 am

சுபாவும் அவன் சொல்வதை கவனமாய் கேட்டுக்கொண்டே அவனுடைய மொபைலை ஆராய்ந்து கொண்டு இருந்தாள். இது அவளுக்கு மிகவும் பிடித்தமான செயல் .whatsup இல் வந்திருக்கும் சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் படங்களை பார்த்து ரசிப்பதில் ஒரு சந்தோசம் அவளுக்கு. அதே போல இன்றும் பார்த்துக்கொண்டிருந்தாள்............

அப்போ அதில் இருந்த ஒரு செய்தி அவளுக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.......அதைப் பார்த்ததும்........

"என்னங்க இது?............தற்கொலை செய்தி....யார்  அனுப்பினா? " என்று பதறினாள்...............

திவாகர் பதட்டப்படாமல், " அது தான் சொன்னேனே, ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள் என்று, அவள் தன் கணவனுக்கு அனுப்பிய செய்தி தான் அது, ....அது ஹிந்தி இல் இருக்கவே, எனக்கு அதை அனுப்ப சொன்னேன்....எங்கள் அலுவலகத்தில் இருக்கும் ஒருவரை மொழிமாற்றம் செய்ய சொல்லி இருக்கேன், காலை  இல் வேறு ஒருவர்  படித்து, எனக்கு விவரம் சொல்லி விட்டார், என்றாலும் இந்த செய்தியையும் பக்கத்தில் மொழி மாற்றம் செய்ததையும் நாங்கள் தனியாக காகிதத்தில் எழுதி பதிவு செய்யணும்..........ஆமாம், நீதான் ஹிந்தி தெரிந்த  பெண் ஆச்சே, நீயும் சொல்லேன் அதில் என்ன இருக்கு என்று..............." என்று புன்னகையுடன் கேட்டான். 

"எதற்கு இப்படி முழிக்கிறாய் சுபா?" என்றான்.

" நீங்கள் நிஜமாகவே ஜீனியஸ் தான் "........என்றாள் சுபா. 

" என்ன இது நான் என்ன கேட்கிறேன், நீ என்ன சொல்கிறாய் .............சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறாய் சுபா? " என்றான் திவாகர். 

" இல்லைங்க, நான் சரியாகத்தான் சொல்கிறேன்...........நீங்க இந்த செய்தி யார் அனுப்பினாங்க என்று சொன்னீங்க?" என்று எதிர்  கேள்வி கேட்டாள். 

" தற்கொலை செய்து கொண்ட அந்த பெண்"...........என்றான்.

" இல்லைங்க , அது தற்கொலை இல்லை, .............நீங்க சந்தேகப்பட்டது போல கொலை................planned  murder "...........என்றாள் நடுங்கிய குரலில். 

" என்ன சொல்கிறாய்?"............என்று துள்ளி எழுந்தான் திவாகர்.

" சரியாக சொல்லு சுபா".............என்று அவள் தோள்களைப் பிடித்து உலுக்கினான்.

சுபா விவரிக்க விவரிக்க ....... திவாகர் , தன் சோர்வெல்லாம் ஓடி ஒளிய  " சபாஷ்" என்று சொல்லிவிட்டு, புத்துணர்வுடன், "இதோ 1/2 மணி இல் வருகிறேன் அந்த ராஸ்க்கலை  முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போட்டுவிட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டு போனான். 

கிளம்பும் முன் தன் மனைவியை அணைத்துக்கொண்டு நன்றி சொல்லிவிட்டுப் போனான்................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 10:03 am

சுபா சொன்னது  இது தான்................

"இது கொலை என்று எப்படி சொல்கிறாய்?" என்று திவாகர் கேட்டதற்கு, 

" நான் எப்பவும் சொல்வேனே, ஒவ்வொரு மொழிக்கு ஒவ்வொரு அழகு என்று.... அது தான் இன்று உங்களுக்கு இது தற்கொலை இல்லை கொலை என்று புரிய வைக்கப்போகிறது"...என்று பொடிவைத்தாள்.

பொறுமை இழந்த திவாகர், " உன் மொழி புராணம் அப்புறம், முதலில் இதை சொல்லு, எதை வைத்து நீ இதை தற்கொலை இல்லை கொலை என்று சொல்கிறாய்?".........என்று படபடத்தான்.

" இருங்க சொல்கிறேன், அதாவது நாம் தமிழில் எழுதும் போது ஒரு வேலை செய்வதாக  இருந்தால் , ஆணாகட்டும் பெண்ணாகட்டும் ஒன்று போலவே சொல்வோம்............அதாவது, " நான் சாப்பிட்டேன், நான் துங்கினேன் " என்று. ...இன்னும் விளக்கணும் என்றால், "நான் சாப்பிட்டேன் என்று சொன்னான்" என்று எழுதினால் தான் அது ஆண் என்று நாம் புரிந்து கொள்ள முடியும்  ...........சரியா?........

ஆனால், ஹிந்தி இல் " மே கானா கா ரஹா ஹும்" என்று சொன்னாலே போதும் அது ஆண் சொல்கிறான் என்று புரிந்து கொள்ளலாம்.அதுவே பெண் என்றால், " மே கானா கா ரஹீ ஹும்" என்று சொல்வாள்............ஒகே வா?

அது படி பார்த்தல், உங்கள் தற்கொலை செய்தி இல், ' மே அத்மஹத்யா கர்ரஹா ஹும் ' என்று அந்த பெண்ணின் கணவன் , அவளுடைய மொபை இல் இருந்து, தன் மொபைலுக்கு செய்தி அனுப்பி விட்டு, பாலில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து கொன்று விட்டு, இந்த மொபைல் செய்தியையே தனக்கு சாட்சியாக காட்டி  இருக்கான்.........

இப்படி மொபை லில் அனுப்புவதால், நேரம் , இடம் மற்றும் செய்தியை யாரும் மாற்றமுடியாது மேலும் இப்படி செய்வதால், கையெழுத்து verification என்றெல்லாம் ஏதும் இல்லை ....  என்று பலதும் யோசித்து அது எல்லாம் தனக்கு உதவும் என்று சரியாக செய்தவன் , ஒரு பெண்ணைப்போல எழுத வேண்டும் என்று யோசிக்காமல், பழக்க தோஷத்தில் ஆண் போலவே அடித்து விட்டான்  என்று விளக்கினாள். 

இதைக்கேட்டதும் தான் திவாகர் ஆனந்தக் கூத்தாடினான்...........அந்த ஆளை கைது செய்ய ஓடினான்...........ஒருமணி நேரத்துக்குப் பிறகு வந்தவன் கை இல் ஒரு நோட்டுப்புத்தகமும் பேனாவும் இருந்தது..............என்ன இது என்று கேள்விக்குறியுடன் பார்த்த சுபாவிடம் சொன்னான்...............
.
.
.
.
.
"சுபா, எனக்கு ஹிந்தி கத்துத் தரியா? "...என்று................. ஜாலி ஜாலி ஜாலி

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 1:00 pm

நல்ல கதை அம்மா
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது.

இந்த கதையில் வரும் சுபாவின் நுண்ணறிவு பாராட்டத்தக்கது.  மொழி, பாஷை......by Krishnaamma :)  3838410834  மொழி, பாஷை......by Krishnaamma :)  3838410834
K.Senthil kumar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் K.Senthil kumar



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 1:11 pm

K.Senthil kumar wrote:நல்ல கதை அம்மா
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது.

இந்த கதையில் வரும் சுபாவின் நுண்ணறிவு பாராட்டத்தக்கது.  மொழி, பாஷை......by Krishnaamma :)  3838410834  மொழி, பாஷை......by Krishnaamma :)  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1184023


ஆமாம் செந்தில் புன்னகை................மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்துக்கு.........70 க்கும் மேற்பட்டவர்கள் படித்தும் இன்னும் பின்னூடம் வரலையே என்று விசனமாய் போச்சு எனக்கு ....உங்களுடையதை பார்த்ததும் ஜாலி ஜாலி ஜாலி ................நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Dec 30, 2015 9:42 pm

 மொழி, பாஷை......by Krishnaamma :)  3838410834  மொழி, பாஷை......by Krishnaamma :)  3838410834
அம்மா தங்களது கதையா அருமையாக உள்ளது. 
ஏதோ திகில் கதை படித்த அனுபவம். 
நன்றி.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Dec 30, 2015 9:46 pm

அம்மா தாங்கள் சிறந்த கதாசிரியர் என்பதை இவ்வளவு நாள் தெரியாமல் இருந்ததற்கு மன்னிக்கவும். சந்தேஷமாய் இருக்கிறது. 
நானும் பள்ளி வயதில் நிறைய கதைகள் எழுதி இருக்கிறேன். ஆனால் இப்பொழுது எல்லாம் நேரம் கிடைப்பதில்லை. எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 11:45 pm

சசி wrote: மொழி, பாஷை......by Krishnaamma :)  3838410834  மொழி, பாஷை......by Krishnaamma :)  3838410834
அம்மா தங்களது கதையா அருமையாக உள்ளது. 
ஏதோ திகில் கதை படித்த அனுபவம். 
நன்றி.
நன்றி சசி.................புன்னகை  நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 31, 2015 12:07 am

சசி wrote:அம்மா தாங்கள் சிறந்த கதாசிரியர் என்பதை இவ்வளவு நாள் தெரியாமல் இருந்ததற்கு மன்னிக்கவும். சந்தேஷமாய் இருக்கிறது. 

நானும் பள்ளி வயதில் நிறைய கதைகள் எழுதி இருக்கிறேன். ஆனால் இப்பொழுது எல்லாம் நேரம் கிடைப்பதில்லை. எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1184147


புன்னகை...........ஒரு 21 கதைகள் எழுதி இருக்கேன் சசி...போன 6 மாதங்களாய் எழுதுகிறேன்............நம் தளத்தில் போட்டிருக்கேன், PDF  ஆகவும் இங்கு போட்டிருக்கேன்  ....படித்துப்பாருங்கள்.......உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் புன்னகை 
.
.
.
உங்கள் கதைகளையும் இங்கு போடுங்களேன் படிக்க  ஆவலாய் உள்ளேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக