Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:55 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
+3
ராஜா
கார்த்திக் செயராம்
K.Senthil kumar
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
நானுண்டு கடையுண்டு
வீடுண்டு என்றிருந்தேன்
கூச்சமுடைய குணத்தில்
நான் குருகி இருந்தேன்
ஆகையால் யாவரிடமும்
பழகாமல் அருகி இருந்தேன்
காலமது கையில் பிடித்து
கசக்கி பிழிய
தோற்றத்திலே புன்முறுவல் பூக்காமல்
துவண்டிருந்தேன்
வலியவந்து குறைகள் கேட்டு உதவியுற்றார்
வாழ்வினிலே நான்மறவா நிலையை பெற்றார்
அவர் பெயரை கூறினாலோ
சங்கடத்தில் நாணிக்கொள்வார்
அவர் பெயரை கூறாவிட்டால்
குற்றுயிராய் என்மனதோ
நாண்டு கொள்ளும்
ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்
நானுண்டு கடையுண்டு
வீடுண்டு என்றிருந்தேன்
கூச்சமுடைய குணத்தில்
நான் குருகி இருந்தேன்
ஆகையால் யாவரிடமும்
பழகாமல் அருகி இருந்தேன்
காலமது கையில் பிடித்து
கசக்கி பிழிய
தோற்றத்திலே புன்முறுவல் பூக்காமல்
துவண்டிருந்தேன்
வலியவந்து குறைகள் கேட்டு உதவியுற்றார்
வாழ்வினிலே நான்மறவா நிலையை பெற்றார்
அவர் பெயரை கூறினாலோ
சங்கடத்தில் நாணிக்கொள்வார்
அவர் பெயரை கூறாவிட்டால்
குற்றுயிராய் என்மனதோ
நாண்டு கொள்ளும்
ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
உனக்கு ஒரு துயர் என்றால் உதவிட மாட்டேனா.
உற்ற தோழன் நான் இருக்க உனக்கென்ன இனி கவலை.
கவி பாட தெரியாத என்னையும் கவி பாட வைத்ததும் நீயே.
உனக்கு ஒரு துயர் என்றால் என்னை விட யார் வருவார்?
நின் கவி புகழ் பாட பின்னூட்டம் இட்ட என்னை.
கவி மாலை சூட்டி கவுரவித்தாய் என்னை.
என் உடல் மறந்தாலும் என் உயிர் மறவாது உன்னை.
தோழா நாள்ளொன்றும் பொழுதொன்றும் நான் இருப்பேன் உண்மை
ஈகரையால் இணைந்தோம்
கவி மழையில் நணைந்தோம்.
நன்றி செந்தில்.
உற்ற தோழன் நான் இருக்க உனக்கென்ன இனி கவலை.
கவி பாட தெரியாத என்னையும் கவி பாட வைத்ததும் நீயே.
உனக்கு ஒரு துயர் என்றால் என்னை விட யார் வருவார்?
நின் கவி புகழ் பாட பின்னூட்டம் இட்ட என்னை.
கவி மாலை சூட்டி கவுரவித்தாய் என்னை.
என் உடல் மறந்தாலும் என் உயிர் மறவாது உன்னை.
தோழா நாள்ளொன்றும் பொழுதொன்றும் நான் இருப்பேன் உண்மை
ஈகரையால் இணைந்தோம்
கவி மழையில் நணைந்தோம்.
நன்றி செந்தில்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
அடடே .....
சூர்யாவும் தேவாவும் கவிதையாலே பேசிக்குறாங்க நன்று நன்று
சூர்யாவும் தேவாவும் கவிதையாலே பேசிக்குறாங்க நன்று நன்று
Re: கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
இதுல யார் சூர்யா யார் தேவானு தெரிஞ்சாவுனும்..ராஜா அண்ணா
எங்கிருந்து இது போன்ற டைமிங் வீடியோவை போடுவீர்கள்?
எங்கிருந்து இது போன்ற டைமிங் வீடியோவை போடுவீர்கள்?
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
K.Senthil kumar wrote:எனக்கும் தெரிந்தாகனும்கார்த்திக் செயராம் wrote:இதுல யார் சூர்யா யார் தேவானு தெரிஞ்சாவுனும்..ராஜா அண்ணா
எங்கிருந்து இது போன்ற டைமிங் வீடியோவை போடுவீர்கள்?
அதை நீங்க தான் கண்டுபிடிச்சுகணும்..... ஆராம்பிக்குறது மட்டுமே எங்க வேலை
Re: கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
வெடிய பத்தவச்சிட்டு இப்படி வேடிக்கை பார்க்குரீங்கள அண்ணா.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
ஹா ஹா, இதுல ரசினி யாரு என்கிற கேள்வி தான் முன்னோக்கி நிற்பது போல இருக்கிறது.
மதன்- புதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 30/12/2015
Re: கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
நட்பு என்ற வாழ்க்கைக்குள்
நன்றி என்ற வார்த்தை
இடம்பெற வேண்டாம்
புகழ்மதுவை புட்டி நிரம்ப
நீங்கள் எனக்கு ஊட்டிவிட்டீர்
ஆகையினால்
போதையில்நான்
நிலைகுலைய
நீங்கள் என்னை மாட்டிவிட்டீர்
போதும் போதும்
புகழ் மதுவும் போதும்
புகழ் மழையும் போதும்
புகழ் மாலையும் போதும்
போதும் போதும்
இத்தோடு நிறுத்திக்கொள்வோம்
இந்த பதிவை....
நன்றி என்ற வார்த்தை
இடம்பெற வேண்டாம்
புகழ்மதுவை புட்டி நிரம்ப
நீங்கள் எனக்கு ஊட்டிவிட்டீர்
ஆகையினால்
போதையில்நான்
நிலைகுலைய
நீங்கள் என்னை மாட்டிவிட்டீர்
போதும் போதும்
புகழ் மதுவும் போதும்
புகழ் மழையும் போதும்
புகழ் மாலையும் போதும்
போதும் போதும்
இத்தோடு நிறுத்திக்கொள்வோம்
இந்த பதிவை....
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
மேற்கோள் செய்த பதிவு: 1183992 இது வெடியில்லை கார்த்திக் உண்மையிலேயே இரண்டு அருமையான நண்பர்களின் கவிதைகள் அதனால் , situation காணொளி போட்டேன், நமது அரட்டையால் உங்கள் இருவரின் கவிதைகள் தெரியாமல் போய்விடபோகிறதுகார்த்திக் செயராம் wrote:வெடிய பத்தவச்சிட்டு இப்படி வேடிக்கை பார்க்குரீங்கள அண்ணா.
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum