ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ல் தொடங்குகிறது: 12 தமிழ்ப்படங்கள் தேர்வு

2 posters

Go down

சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ல் தொடங்குகிறது: 12 தமிழ்ப்படங்கள் தேர்வு  Empty சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ல் தொடங்குகிறது: 12 தமிழ்ப்படங்கள் தேர்வு

Post by ayyasamy ram Wed Dec 30, 2015 7:46 am

சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ல் தொடங்குகிறது: 12 தமிழ்ப்படங்கள் தேர்வு  DUWoAq2dRjia2unGdZuJ+collage_2675249f
-
சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு 'பிசாசு', 'தனிஒருவன்', 'கிருமி', 'மாயா', '36 வயதினிலே' உள்ளிட்ட 12 தமிழ்ப்படங்கள் திரையிடத் தேர்வாகி உள்ளன.

13-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி நிறைவடைகிறது. இந்த திரைப்பட விழாவில் திரையிட '36 வயதினிலே', 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது', 'சார்லஸ் ஷபிக் கார்த்திகா', 'கிருமி', 'கோடைமழை', 'மாயா', 'ஆரஞ்சுமிட்டாய்', 'ஓட்டதூதுவன் - 1854', 'பிசாசு', 'ரேடியோபெட்டி', 'தாக்க தாக்க', 'தனிஒருவன்' ஆகிய 12 தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.

மேலும், உலக அளவில் மிகச்சிறந்த 120 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக் கப்பட்ட 16 படங்களும், கேன்ஸ் திரைப்பட விழாவில் விருதுகளைப் பெற்ற படங்களும் திரையிடப்பட உள்ளன.

இந்த திரைப்படவிழாவில் இயக்குநர் கே.பாலசந்தர், நடிகை மனோரமா ஆகிய இருவருக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக 'அச்சமில்லை அச்சமில்லை', 'அக்னி சாட்சி', 'ஒரு வீடு இரு வாசல்', 'உன்னால் முடியும் தம்பி', 'சிந்து பைரவி', 'மேஜர் சந்திரகாந்த்' மற்றும் 'அவள் ஒரு தொடர்கதை' ஆகிய 7 படங்கள் திரையிடப்பட உள்ளன.
-
ஸ்கிரீனன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ல் தொடங்குகிறது: 12 தமிழ்ப்படங்கள் தேர்வு  Empty Re: சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ல் தொடங்குகிறது: 12 தமிழ்ப்படங்கள் தேர்வு

Post by shobana sahas Wed Dec 30, 2015 10:20 pm

சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ல் தொடங்குகிறது: 12 தமிழ்ப்படங்கள் தேர்வு  103459460 சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ல் தொடங்குகிறது: 12 தமிழ்ப்படங்கள் தேர்வு  1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum