Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு
5 posters
Page 1 of 1
பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு
குடிநீர் தட்டுப்பாடு இதேபோல தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் பெங்களூர் நகரில் இருந்து மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறும் நிலை வரும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஐடி நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக, பெங்களூரின் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மிக அதிகமாக பெருகிவிட்டன. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களே அதிகம் குடியேறி வருகிறார்கள். காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு கொடுத்ததுபோக, எஞ்சியுள்ள நீரில் பெங்களூருக்கு கிடைக்கும் பங்கு சொற்பமே. எனவே, புதிய குடியிருப்புகள் போர்வெல் நீரையே நம்பியுள்ளன.
புறநகர் ஏரியா1/6 புறநகர் ஏரியா குறிப்பாக, சர்ஜாப்பூர் ரோடு, பெல்லந்தூர், ஒயிட்பீல்டு, மாரத்தஹள்ளி, எலஹங்கா, பன்னேருகட்டா ரோடு போன்ற பகுதிகளில், அதிகப்படியான அடுக்குமாடி குடியிருப்புகள், போர்வெல்லை மட்டுமே நம்பியுள்ளன. போர்வெல்லில் நீர் காலியானால் புதிதாக தோண்டுகிறார்கள், அல்லது தனியார் வாகனங்களை கொண்டு தண்ணீரை நிரப்புகிறார்கள்.
நன்றி செய்தி.காம்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு
மிகவும் உண்மை .
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு
ம்ம்..நிஜம், எங்களுக்கும் ( Electronic city ) தண்ணீர் ப்ரோப்ளேம் இருக்கு
....இப்பவே !
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு
அடபாவிகளா ,.... இது உங்களுக்கே அடுக்குமா ?!!காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு கொடுத்ததுபோக, எஞ்சியுள்ள நீரில் பெங்களூருக்கு கிடைக்கும் பங்கு சொற்பமே
Re: பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1183961ராஜா wrote:அடபாவிகளா ,.... இது உங்களுக்கே அடுக்குமா ?!!காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு கொடுத்ததுபோக, எஞ்சியுள்ள நீரில் பெங்களூருக்கு கிடைக்கும் பங்கு சொற்பமே
இது நிஜம் ராஜா, இங்கு பெங்களூரில் நிறைய பேருக்கு இன்னும் கவர்மெண்டின் குடி தண்ணீர் கிடைப்பது இல்லை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு
krishnaamma wrote:இது நிஜம் ராஜா, இங்கு பெங்களூரில் நிறைய பேருக்கு இன்னும் கவர்மெண்டின் குடி தண்ணீர் கிடைப்பது இல்லை.நாங்கள் மொத்தம் எங்களின் போர்வெல் களையே நம்பி இருக்கோம்
நீங்களாவது போர்வேல்லை நம்பி இருக்கிங்க , ஆனால் முப்போகம் விளைந்த எங்கள் காவிரி படுகை கிராமங்கள் இன்று தரிசல் காடாகவும் , பணபலமுள்ளவர்களின் பேராசையால் concrete காடாகவும் மாறிவிட்டதே
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
உங்களை குறை சொல்வதாக தவறாக நினைக்க வேண்டாம்...
நாங்கள் பார்த்து வளர்ந்த எங்களை வளர்த்த காவிரிகரை இன்று எப்படி உள்ளது என்ற வேதனை இப்படி வெளிப்பட்டுவிட்டது
Re: பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு
ஐடி கம்பெனிகள் உறிஞ்சும் அளவு அதிகமானதே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.
மதன்- புதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 30/12/2015
Re: பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1183994ராஜா wrote:krishnaamma wrote:இது நிஜம் ராஜா, இங்கு பெங்களூரில் நிறைய பேருக்கு இன்னும் கவர்மெண்டின் குடி தண்ணீர் கிடைப்பது இல்லை.நாங்கள் மொத்தம் எங்களின் போர்வெல் களையே நம்பி இருக்கோம்
நீங்களாவது போர்வேல்லை நம்பி இருக்கிங்க , ஆனால் முப்போகம் விளைந்த எங்கள் காவிரி படுகை கிராமங்கள் இன்று தரிசல் காடாகவும் , பணபலமுள்ளவர்களின் பேராசையால் concrete காடாகவும் மாறிவிட்டதே
உங்களை குறை சொல்வதாக தவறாக நினைக்க வேண்டாம்...
நாங்கள் பார்த்து வளர்ந்த எங்களை வளர்த்த காவிரிகரை இன்று எப்படி உள்ளது என்ற வேதனை இப்படி வெளிப்பட்டுவிட்டது
நிஜம் ராஜா..............நாங்க இப்போ திருக்கண்ண மங்கை போகும்போது பார்த்தோம், பாலத்தில் செல்லும்போது இரண்டு பக்கமும் காவிரி இல் தண்ணீருக்கு பதில் புதர்கள் தான் மண்டிக் கிடந்தது .......கண் கொள்ளாத அளவு தூரத்துக்கு தண்ணீர் இருந்தால் எப்படி இருக்கும் என்று பெருமுச்சு மட்டுமே விட முடிந்து எங்களால் ,
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கொடைக்கானலில் குடிநீர் தட்டுப்பாடு
» சென்னையில் 6 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது
» இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
» மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|