ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூஸிலாந்திலிருந்து புறப்பட்டபோது 8 நிமிட நேரம் தவறான திசையில் பறந்த மலேஷிய எயார்லைன்ஸ் விமானம்

Go down

நியூஸிலாந்திலிருந்து புறப்பட்டபோது 8 நிமிட நேரம் தவறான திசையில் பறந்த மலேஷிய எயார்லைன்ஸ் விமானம் Empty நியூஸிலாந்திலிருந்து புறப்பட்டபோது 8 நிமிட நேரம் தவறான திசையில் பறந்த மலேஷிய எயார்லைன்ஸ் விமானம்

Post by கார்த்திக் செயராம் Tue Dec 29, 2015 9:51 pm

நியூஸிலாந்திலிருந்து புறப்பட்டபோது 8 நிமிட நேரம் தவறான திசையில் பறந்த மலேஷிய எயார்லைன்ஸ் விமானம்
 
நியூ­ஸி­லாந்­தி­லி­ருந்து மலே­ஷி­யா­வுக்குப் புறப்­பட்ட மலே­ஷிய எயார்லைன்ஸ் விமா­ன­மொன்று 8 நிமிட நேரம் தவ­றான திசையில் சென்­று­கொண்­டி­ருந்த சம்­பவம் கடந்த வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.

 



 

விமானப் போக்­குவ­ரத்து கட்­டுப்­பாட்­டா­ளர்­க­ளுக்கு மலே­ஷிய எயார்லைன்ஸ் நிறு­வனம் தவ­றான பய­ணத்­திட்­டத்தை வழங்­கி­ய­மையே இதற்குக் கார­ண­மாகும்.

 

மலே­ஷிய எயார்­லைன்ஸின் பிளைட் எம்.எச். 132 எனும் விமானம், கடந்த வியா­ழக்­கி­ழமை காலை நியூஸிலாந்தின் ஆக்­லாந்து நக­ரி­லி­ருந்து மலே­ஷி­யாவின் கோலா­லம்பூர் நகரை நோக்கி மேற்­படி விமானம் புறப்­பட்­டது. 

 

ஆனால், இந்த எயார் பஸ் ஏ330 ரக விமா­ன­மா­னது, அது பய­ணிக்க வேண்­டிய திசை­யை­விட தெற்கு நோக்­கிய திசையில்  சென்­று­கொண்­டி­ருப்­பதை 8 நிமி­டங்­க­ளின்பின் விமானி உணர்ந்­து­கொண்டு கட்­டுப்­பாட்டு நிலைய அதி­கா­ரி­க­ளுக்கு தகவல் கொடுத்தார் என தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

 

இவ்­வி­மானப் பய­ணப்­பா­தையில் குழப்­ப­நி­லை­யொன்று ஏற்­பட்­டதை மலே­ஷிய எயார்லைன்ஸ் நிறு­வனம் ஒப்­புக்­கொண்­டுள்­ள­துடன், இது குறித்து உள்­ளக விசா­ரணை நடத்­தப்­படும் எனவும் தெரி­வித்­துள்­ளது.

 

“24.12.2015 ஆம் திகதி  ஆக்­லாந்­தி­லி­ருந்து கோலா­லம்பூருக்குச் சென்ற பிளைட் எம்.எச்.132 விமா­னத்­திற்­கான புதிய பயணப் பாதைத் திட்டம் (பிளைட் பிளான்) இந்­நி­று­வ­னத்­தினால் ஆக்­லாந்து விமானப்  போக்­கு­வ­ரத்து கட்­டுப்­பாட்­டா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது.

 



 

இதன்­போது தவ­று­த­லாக முந்­தைய பய­ணப்­பாதைத் திட்­ட­மொன்று வழங்­கப்­பட்­டு­விட்­டது” என மலே­ஷிய எயார்லைன்ஸ் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. 

 

இரு பய­ணப்­பா­தை­களும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டவை எனவும் இவற்றில் எந்தப் பயணப் பாதை ஊடா­கவும் பய­ணிப்­ப­தற்குத் தேவை­யான எரி­பொருள் விமா­னத்தில் இருந்­த­தா­கவும் அந்­நி­று­வனம் தெரி­வித்­துள்­ளது.

 

விமா­னத்­திற்கு கொடுக்­கப்­பட்­டி­ருந்த பய­ணப்­பா­தையும் கோலா­லம்பூருக்குச் செல்­வ­தற்­கா­னது. ஆனால், விமானி எதிர்­பார்த்­தை­விட வித்­தி­யா­ச­மான பாதை­யொன்றில் விமானம் சென்­றி­ருக்கும்” என அந்­நி­று­வ­னத்தின் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

 

கடந்த வருடம் இரு பாரிய விமான அனர்த்­தங்­களை எதிர்­கொண்ட மலே­ஷிய எயார்லைன்ஸ் நிறு­வனம் எதிர்­கொண்ட புதிய சங்­கடம் இது­வாகும். 

 

கடந்த வருடம் மார்ச் 8 ஆம் திகதி எம்.எச். 370 விமானம் 339 பேருடன் மர்­ம­மாக காணாமல் போனது.  

 

கடந்த வருடம் ஜூலை 17 ஆம் திகதி எம்.எச்.17 விமானம் யுக்­ரைனில் சுட்­டு­வீழ்த்­தப்­பட்­டதால் 298 பேர் உயி­ரி­ழந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

நன்றி மெட்ரோ நியூஸ்.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum