புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[size=30][/size]
மார்கழியின் அடையாளங்களான வீட்டு வாசலில் வண்ண கோலம் போடுவது மறைந்து வருகிறது. கிராமங்களிலும் இதே நிலை தொடருவதால், பாரம்பரியமான கோலமிடும் முறை காணாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது. மார்கழி என்றாலே உடல் சிலிர்க்கும் பனிப்பொழிவும், வீட்டு வாசலில் வண்ண கோலங்களும், பெருமாள் கோயிலில் பக்தி பாடல்களும் பெரும்பாலும் அனைவருக்குமே நினைவுக்கு வரும். இப்போது அவசர யுகத்தின் மாற்றத்தால், இவற்றில் பல மறைந்து வருகிறது.
புவி வெப்பமடைந்து மார்கழி குளிரும் காணாமல் போய் விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மார்கழி மாதம் 30 நாட்களும் பெண்கள் காலையில் எழுந்து, வாசலில் சாணம் தெளித்து, சுத்தப்படுத்தி பலவண்ண கோலங்களை போடுவதை காண முடிந்தது. காலையில் எழுந்து கோலம் போடுவதற்காக குனிந்து எழுவது உடற்பயிற்சிக்கு ஈடானது. நம் முன்னோர், இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தான், காலையில் எழுந்து கோலம் போடுவதை முதல் பணியாக நடைமுறையில் வைத்திருந்தனர்.
அக்காலத்தில், புள்ளி வைத்து எழில் நயத்தோடு கோலம் போடுவதை காண முடிந்தது. கோலத்தின் நடுவில் பசுஞ்சாண உருண்டையில் பூசணி பூ வைப்பர். பூசணி பூவில் லட்சுமி தெய்வம் குடியிருக்கிறாள் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. வாசலில் தெளிக்கப்படும் பசுஞ்சாணம் சிறந்த கிருமி நாசினியாக திகழ்கிறது.
வீட்டிற்கு ஆரோக்கியம் தரும் கோலமிடும் வழக்கம் இப்போது நம்மிடையே மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. நகரங்களில் பசுஞ்சாணம் கிடைக்காத ஒன்றாகி விட்டது. அதேபோல் பூசணி பூ கிராமங்களில் கூட காணப்படுவதில்லை. இதில் ஒரே ஒரு ஆறுதல், பொங்கல் தினத்தில் மட்டும் அனேகமாக எல்லா வீடுகளிலும் பெரிய கோலமிட்டு வண்ண பொடிகளை தூவி அழகுபடுத்துவதை இன்றும் காண முடிகிறது.
இதுகுறித்து திருவள்ளூரை சேர்ந்த பெண்கள் கூறுகையில், ‘சாணம் தெளித்து கோலம் போடுவதை, பலர் நாகரிகமற்ற செயலாக கருதுகின்றனர். கிருமி நாசினியான சாணத்தை வாசலில் தெளிப்பதால், வெளியிடங்களுக்கு சென்று வீட்டுக்கு வரும் போது கால்களில் சேர்ந்து வரும் கிருமிகள், சாணம் பட்டு அழிந்து விடும் என்பர்.
குளிர்காலத்தில், எறும்பு உள்ளிட்ட சிறு உயிரினங்கள் இரை தேடி செல்ல முடியாததால், அவற்றுக்கு உணவு அளிக்கும் வகையில் பச்சரிசி கோலமிடுவது வழக்கம். ஆனால், இது பல ஆண்டுகளாக மாறி விட்டது. பெயின்டால் கோலத்தை வரைந்து விடுகின்றனர் அல்லது ரெடிமேட் ஸ்டிக்கரை ஒட்டி விடுகின்றனர். உடலுழைப்பை கொடுக்க வேண்டிய வேலைகள் எல்லாம், ரெடிமேடு மயமாகிவிடுவதால் பெண்களுக்கு உடலளவில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்றனர்.
தினகரன்

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அந்த மாமி போடும் கோலம் மிகவும் அருமை . படம் ஜோர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1183719ayyasamy ram wrote:கோலம் போடும்போது கழுத்து செயினை
பறிகொடுக்கும் அவலமும் நடக்கிறது...
-
இப்பழக்கம் மாயமாக இதுவும் ஒரு காரணம்...!!
இருக்கலாம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1183742shobana sahas wrote:அந்த மாமி போடும் கோலம் மிகவும் அருமை . படம் ஜோர்.
ஆமாம் ஷோபனா
எங்க அக்கா எதிர்வீட்டு வேலி வரைக்கும் இருக்கும் படி பெருசா கோலம் போடுவாங்க.
போர்வையை எடுத்து பிசாசு போல முக்காடு போட்டுகொண்டு அக்காவுக்கு துணையாக கோலத்துக்கு கலர் அடிப்போம்( அக்க்சுவலா கோலத்தை கெடுப்போம்) , அப்புறம் எங்களை திட்டிக்கொண்டே அவர் சரி பண்ணுவார்
அப்புறம் அடியாள் மாதிரி சைக்கிள்ல போகிறவர்கள் , நடந்து போகிறவர்கள் கோலத்தை மிதிக்க கூடாது என்று கொஞ்ச நேரம் காவல் காப்போம்... இதெல்லாம் பள்ளிகாலத்து மலரும் நினைவுகள்...
போர்வையை எடுத்து பிசாசு போல முக்காடு போட்டுகொண்டு அக்காவுக்கு துணையாக கோலத்துக்கு கலர் அடிப்போம்( அக்க்சுவலா கோலத்தை கெடுப்போம்) , அப்புறம் எங்களை திட்டிக்கொண்டே அவர் சரி பண்ணுவார்
அப்புறம் அடியாள் மாதிரி சைக்கிள்ல போகிறவர்கள் , நடந்து போகிறவர்கள் கோலத்தை மிதிக்க கூடாது என்று கொஞ்ச நேரம் காவல் காப்போம்... இதெல்லாம் பள்ளிகாலத்து மலரும் நினைவுகள்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1183966ராஜா wrote:எங்க அக்கா எதிர்வீட்டு வேலி வரைக்கும் இருக்கும் படி பெருசா கோலம் போடுவாங்க.
போர்வையை எடுத்து பிசாசு போல முக்காடு போட்டுகொண்டு அக்காவுக்கு துணையாக கோலத்துக்கு கலர் அடிப்போம்( அக்க்சுவலா கோலத்தை கெடுப்போம்) , அப்புறம் எங்களை திட்டிக்கொண்டே அவர் சரி பண்ணுவார்
அப்புறம் அடியாள் மாதிரி சைக்கிள்ல போகிறவர்கள் , நடந்து போகிறவர்கள் கோலத்தை மிதிக்க கூடாது என்று கொஞ்ச நேரம் காவல் காப்போம்... இதெல்லாம் பள்ளிகாலத்து மலரும் நினைவுகள்...
ஹா...ஹா..ஹா....ரொம்ப சரி, நான் கோலம் போடும்போது என் தம்பிகள் எனக்கு காவல் இருப்பாங்க ராஜா .........உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் எனக்கு அந்த நினைவுகள் வந்தது .............நான் இரவே போட்டுவிடுவேன் ( காலை schoolkku போகணும் என்று)
பக்கத்தாத்து அக்காவுடன் சண்டை போடுவார்கள் என் தம்பிகள் , கோலம் எவ்வளவு தூரம் வரலாம் என்று கல் வைத்து மார்க் செய்வார்கள்...........அது ஒரு காலம் .............ஹும்............
பி.கு. அந்த போர்வை பின்னி blanket ஆ ராஜா?
மேற்கோள் செய்த பதிவு: 1183978krishnaamma wrote:கோலம் எவ்வளவு தூரம் வரலாம் என்று கல் வைத்து மார்க் செய்வார்கள்...........அது ஒரு காலம் .............ஹும்............
பி.கு. அந்த போர்வை பின்னி blanket ஆ ராஜா?
கல் மட்டுமல்ல வீட்டு பின்புறம் வெந்நீர் அடுப்புக்கு வைத்திருக்கும் விறகு கட்டைகளை எடுத்துவந்து கோலத்துக்கு பார்டர் வைத்து காவல் இருப்பான் தம்பி
பின்னி எல்லாம் இல்லக்கா அப்பல்லாம் வசதி கம்மி , அப்பா கோ-ஆப்டேக்ஸ்ல வாங்கி தந்த போர்வை தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1183988ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1183978krishnaamma wrote:கோலம் எவ்வளவு தூரம் வரலாம் என்று கல் வைத்து மார்க் செய்வார்கள்...........அது ஒரு காலம் .............ஹும்............
பி.கு. அந்த போர்வை பின்னி blanket ஆ ராஜா?
கல் மட்டுமல்ல வீட்டு பின்புறம் வெந்நீர் அடுப்புக்கு வைத்திருக்கும் விறகு கட்டைகளை எடுத்துவந்து கோலத்துக்கு பார்டர் வைத்து காவல் இருப்பான் தம்பி
பின்னி எல்லாம் இல்லக்கா அப்பல்லாம் வசதி கம்மி , அப்பா கோ-ஆப்டேக்ஸ்ல வாங்கி தந்த போர்வை தான்
ஒ... எங்காத்துல ஸ்பெஷல் ஆ அப்பா மட்டும் வெச்சிருப்பார் பின்னி blanket .............அதை எடுத்து வாசலில் நிற்கும்போது பெரிய தம்பி போர்த்திப்பான்
- மதன்புதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 30/12/2015
நல்ல பதிவு அம்மா, தெரியாத விடயங்களை அறிந்து கொண்டேன்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2