ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும

5 posters

Go down

புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும Empty புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும

Post by கார்த்திக் செயராம் Tue Dec 29, 2015 5:38 pm

உலகிலேயே நாகரீகத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கற்றுக் கொடுத்த பாரத பூமியில் பாரத கலாச்சாரம் இன்று பரிதவித்துக் கொண்டுள்ளது.



அந்நிய கலாச்சார படையெடுப்பின் காரணமாக பாரத கலாச்சாரம் பலமிழந்து நிற்கிறது. பாரத கலாச்சாரத்தை வீழ்த்த சென்ற நூற்றாண்டில் வியூகம் அமைத்த மெக்காலேவின் கனவு மெல்ல மெல்ல நனவாகி வருகிறது.   ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டின் பிறப்பை இன்றைய இளைஞர்களும், யுவதிகளும் ஏதோ ஒரு பெரிய விடுதலையை அடைந்துவிட்டது போன்று நடு நிசியில் சாலைகளில் கூச்சல் போடுவதும், குடித்துவிட்டு கும்மாளமிடுவதும், வாகனங்களை தனது ஆசைக்கு பாதுகாப்பின்றி ஓட்டி விபத்து ஏற்படுத்துவதும், சாலைகளில் வருவோர் போவோரிடையே நாகரீகமின்றி நடந்து கொள்வதும்  ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பிற்கு இலக்கணமாக கொண்டுள்ளனர்.





மேலை நாடுகளுக்கு வேண்டுமானால் இந்த கலாச்சாரம் ஒத்துபோகக் கூடிய ஒன்று. பண்பாட்டை வளர்த்த பாரதத்திலா இப்படி?   ஒவ்வொரு ஆண்டும் இது எல்லை மீறிவருகிறது. ஆனால் இந்த கலாச்சார சீரழிவை ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் கண்டு கொள்வதில்லை. இது என்ன இந்து பண்டிகையா..





விநாயகரை ஆற்றில் கரைப்பதால் நீர் மாசுபடும் என்று (சமூக ஆர்வலர்கள் பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் இந்துமத எதிரிகள்) சொல்வதற்கு, இல்லை தீபாவளியா பட்டாசு வெடிக்கக் கூடாது என்று தடை போடுவதற்கு…! இது கிருத்துவர்களின் பண்டிகையாச்சே.. 





எப்படி சொல்ல முடியும். இது போன்ற கலாச்சார சீரழிவுகளை தடுக்க வேண்டும் என்று அப்படி சொன்னால் அவர்களுக்கு நெற்றியில் ஒட்டியுள்ள மதச்சார்பற்ற பட்டம் கிழிந்துவிடுமே!  



வழக்கம் போல இந்த ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்ட செய்திகளை ஊடகங்களில் காண நேரிட்டது. நிறைய செய்திகளை படிக்க நேரிட்டிருந்தாலும், சில செய்திகளை சுட்டிக் காட்டினாலே போதும், நமது கலாச்சார சீரழிவு எந்த எல்லையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்பது விளங்கும்.





இதுதவிர இந்த கொண்டாட்டங்கள் மக்களை எவ்வாறு  சீரழிகிறது என்பதற்கு அரசு வெளியிட்டுள்ள  மது விற்பனையே சான்று.  டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டையொட்டி, கடந்த ஆண்டைவிட, 21 சதவீதம், சரக்குகள் விற்பனை அதிகரித்துள்ளது.





 டாஸ்மாக் கடைகளில், ஆங்கில புத்தாண்டையொட்டி, கடந்த டிச., 31 மற்றும் ஜன., 1ம் தேதி, சரக்குகள் விற்பனை களை கட்டியது. 31ம் தேதி, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகள், 1.71 லட்சம் பெட்டிகளும், பீர் வகைகள், 1.02 லட்சம் பெட்டிகளும் விற்றுள்ளன.





 இவற்றின் விற்பனை மதிப்பு, 70 கோடி ரூபாய். புத்தாண்டு தினத்தில், 72 கோடி ரூபாய் மதிப்பிலான, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகள், 1.74 லட்சம் பெட்டிகள் மற்றும் பீர் வகைகள், 1.06 லட்சம் பெட்டிகள் விற்பனை ஆகி உள்ளன. கடந்த ஆண்டு, இவ்விரு தினங்களையும் சேர்த்து, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு சரக்குகள், 2.8 லட்சம் பெட்டிகளும், பீர் வகைகள், 1.64 லட்சம் பெட்டிகளும் விற்றன.





இவற்றின் விற்பனை மதிப்பு, 103 கோடி ரூபாய்.  டாஸ்மாக் பணியாளர் ஒருவர் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன், டாஸ்மாக் சரக்குகளின் விலையேற்றப் பட்டது. அதனால், சரக்கு வகைகளின் அடிப்படையில், புத்தாண்டு விற்பனை ஒப்பிடப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 21 சதவீதம், சரக்குகள் விற்பனை அதிகரித்துள்ளது.





நன்றி தினமலர் 



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும Empty Re: புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும

Post by ராஜா Tue Dec 29, 2015 6:40 pm

புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும

அதானே இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தால் கலாசார சீரழிவு ஏற்படுகிறது இதை வன்மையாக கண்டிக்கிறேன்.



சும்மா தமாஷுக்கு

மச்சி , நம்ம மாப்ள வீட்டில் யாருமில்லையாம் அதனால் புத்தாண்டு பார்டியை அங்க வச்சுக்கலாம் சொல்லிட்டான், சரக்கு எல்லாம் பாண்டிச்சேரியில் இருந்து கொண்டுவந்தாச்சு..சாயங்காலம் 6 மணிக்கே வந்துடு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும Empty Re: புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும

Post by சசி Tue Dec 29, 2015 6:57 pm

அண்ணா தமாஷ் மாதிரி தெரியவில்லை. யாருக்கோ தூது சொல்கிறமாதிரி தெரிகிறது. 

நமது பாரத பண்பாட்டை மீறி 15 வருடங்கள் ஆகிவிட்டது. நாம் எங்கே போய் கொண்டு இருக்கிறோம் நமக்கு தெரியாது. அந்த அளவுக்கு எல்லை மீறி விட்டோம். கட்டாயம் மாற வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். 

நன்றி கார்த்திக். நல்ல பதிவு


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும Empty Re: புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும

Post by ராஜா Tue Dec 29, 2015 7:21 pm

சசி wrote:அண்ணா தமாஷ் மாதிரி தெரியவில்லை. யாருக்கோ தூது சொல்கிறமாதிரி தெரிகிறது. 

நமது பாரத பண்பாட்டை மீறி 15 வருடங்கள் ஆகிவிட்டது. நாம் எங்கே போய் கொண்டு இருக்கிறோம் நமக்கு தெரியாது. அந்த அளவுக்கு எல்லை மீறி விட்டோம். கட்டாயம் மாற வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். 

நன்றி கார்த்திக். நல்ல பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1183688அய்யய்யோ உண்மையிலேயே நான் சும்மா தமாசுக்கு தான் சொன்னேன் சசி

கண்டிப்பா , திரும்பவும் நமது பாரத தேசம் பழைய நிலையை அடையும் சசி. இப்ப தானே organic உணவுகளை பற்றிய விழிப்புணர்ச்சி மக்களிடம் வந்துள்ளது. இன்னும் கொஞ்ச காலத்தில் அடுத்த கட்டமாக organic பண்பாட்டுக்கும் மக்கள் மாற ஆரம்பித்து விடுவார்கள் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும Empty Re: புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும

Post by கார்த்திக் செயராம் Tue Dec 29, 2015 8:30 pm

எனக்கு அடிப்படையாவே இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிடிக்காது.ஏனெனில் இளைய தலைமுறை இளசுகள் குடித்துக் விட்டு கும்மாளம் போடுவதற்காக ஏற்படுத்தபட்ட ஒரு சடங்கு..

சீனர்கள் அவர்கள் புத்தாண்டை வெகு விமர்சியாக கொண்டாடுகின்றனர்..இது போல் மற்ற கலாச்சார பின்னணி கொண்ட ஒவ்வொரு இனமும் அவர் அவர் கலாச்சார மரபுகளை பேனி காத்துக் வருகின்றனர்..

இந்த தமிழின மாந்தர்கள் தான் அடுத்தவன் புத்தாண்டை தன் பாரம்பரிய கலாச்சார மரபுகளை மறந்து வெகு விமர்சியாக கொண்டாடுகின்றனர்..

ஹேப்பி நியூ இயர் ..ஹேப்பி நியூ இயர் னு படிச்சவன்ல இருந்து படிக்காதவன் வரைக்கும் பட்டினத்தில் இருந்து கிராமம் வரைக்கும் ராத்திரி முழுக்க தூங்காமல் கொண்டாட்டம் போடுரீங்களே எவனாவது தமிழ் வருடபிறப்பை இப்படி விமர்சையாக கொண்டாடியது உண்டா...?

இன்னும் சொல்ல போனால் புத்தாண்டுக்கு விளக்கமே தெரியாமல் அடுத்தவர் கொண்டாட வேண்டிய பண்டிகையொ கொண்டாடும் ஒரே இனம் தமிழினம் மட்டுமே..


நன்றி தோழி சசி..நன்றி ராஜா அண்ணா


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும Empty Re: புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும

Post by K.Senthil kumar Wed Dec 30, 2015 4:56 am

அருமையான பதிவு கார்த்திக்..
தக்க சமயத்தில் பதிவு செய்துள்ளீர்கள் .....

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது மாறி ஆட்டமும் மது வாங்க ஓட்டமும் என்றாகிவிட்டது.அந்த மாற்றம்  சிறு கிராமத்தைகூட விடாமல்   தொற்றுநோய் பரவிவிட்டது. 

நம் தமிழ் புத்தாண்டை எவரும் கண்டு கொள்வதற்கு இல்லை ,

ஊடகங்கள்தான் அன்றைய தினம் சிறப்பு நிகழ்சிகள் போட்டு கவனத்திற்கு கொண்டுவருகிறார்கள் 
அந்த வகையில் அவர்களுக்கு நன்றி கூறலாம் ....


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும Empty Re: புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும

Post by கார்த்திக் செயராம் Wed Dec 30, 2015 5:15 am

K.Senthil kumar wrote:அருமையான பதிவு கார்த்திக்..
தக்க சமயத்தில் பதிவு செய்துள்ளீர்கள் .....

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது மாறி ஆட்டமும் மது வாங்க ஓட்டமும் என்றாகிவிட்டது.அந்த மாற்றம்  சிறு கிராமத்தைகூட விடாமல்   தொற்றுநோய் பரவிவிட்டது. 

நம் தமிழ் புத்தாண்டை எவரும் கண்டு கொள்வதற்கு இல்லை ,

ஊடகங்கள்தான் அன்றைய தினம் சிறப்பு நிகழ்சிகள் போட்டு கவனத்திற்கு கொண்டுவருகிறார்கள் 
அந்த வகையில் அவர்களுக்கு நன்றி கூறலாம் ....
மேற்கோள் செய்த பதிவு: 1183893

நன்றி திரு.செந்தில்..இந்த சமுதாயத்தை சீர்கேட்டை பார்க்கும் போது இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்..பள்ளி படிப்பை கூட முடிக்காத சிறுவர்கள் கூட கையில் மது பாட்டில் உடன் புத்தாண்டு கொண்டாட்டம் போடுகிறார்கள்..

இது எல்லாமே எப்போது மாறும்..


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும Empty Re: புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும

Post by K.Senthil kumar Wed Dec 30, 2015 5:25 am

எல்லாம் இங்கு ஆட்சி செய்யும் நம் ஆட்சியாளர்கள் கையில்தான் இருக்கிறது கார்த்திக்....


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும Empty Re: புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 30, 2015 8:29 pm

கார்த்திக் செயராம் wrote:
மேலை நாடுகளுக்கு வேண்டுமானால் இந்த கலாச்சாரம் ஒத்துபோகக் கூடிய ஒன்று. பண்பாட்டை வளர்த்த பாரதத்திலா இப்படி?   ஒவ்வொரு ஆண்டும் இது எல்லை மீறிவருகிறது. ஆனால் இந்த கலாச்சார சீரழிவை ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் கண்டு கொள்வதில்லை. இது என்ன இந்து பண்டிகையா..
மேற்கோள் செய்த பதிவு: 1183669
அருமையான பதிவு,நன்றி கார்த்தி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும Empty Re: புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum