ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளின் கண்ணீர் முத்துக்கள்!!

+2
shobana sahas
kandhasami saravanan
6 posters

Go down

அவளின் கண்ணீர் முத்துக்கள்!!  Empty அவளின் கண்ணீர் முத்துக்கள்!!

Post by kandhasami saravanan Tue Dec 29, 2015 2:50 pm

இரவு உறக்கம் என்னை தழுவ நினைத்து-கண்
இமைகளிடம் ஆணையிட்டு - என்
இரு விழிகளையும் திரையிட்டு மறைக்கும்
இந்த ஏகாந்தவேளையில்......

என்னவளே - உன் 
இனிமையான நினைவுகளுடன்
இரவின் தாக்கத்தில் எனைமறந்து 
உறக்கத்தில் ஆழ்ந்த போது....


நீயும் நானும் நிலவின் மடியில் 
நீண்ட நேரம் உரையாடிய போது - உன் 
நீளவிழி பார்வையினால் என்னை 
நீபார்த்த சில துளிகளின் நினைவும் ....

தூரப்பயணம் சென்று -நான் 
திரும்பிய அந்நாளில் - நீ
தூரமாகவே நின்று என் மீது 
தொடுத்த கோபக்கனை பார்வையும் ....

விளையாட்டாய் நான் உன்னை 
விரும்பவில்லை என்று சொல்ல - உன் 
விழிகள் இரண்டிலும் உதிர்ந்த
வெண் கண்ணீர் முத்துக்கலானது ....

உறக்கத்தில் ஆழ்ந்த என்னை 
உரக்க அழைத்து சொல்லுதடி-உன் 
உயிரானவள் ஒருத்தி உனக்காக 
உறக்கமற்று காத்திருக்கிறாள் என்று!

நீங்காத நினைவுகளுடன்.....
க.சரவணன்                                        
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்


பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Back to top Go down

அவளின் கண்ணீர் முத்துக்கள்!!  Empty Re: அவளின் கண்ணீர் முத்துக்கள்!!

Post by shobana sahas Tue Dec 29, 2015 10:32 pm

அருமை . அவளின் கண்ணீர் முத்துக்கள்!!  103459460 அவளின் கண்ணீர் முத்துக்கள்!!  3838410834 அவளின் கண்ணீர் முத்துக்கள்!!  1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

அவளின் கண்ணீர் முத்துக்கள்!!  Empty Re: அவளின் கண்ணீர் முத்துக்கள்!!

Post by K.Senthil kumar Wed Dec 30, 2015 5:59 pm

அருமை  அருமை சரவணன்  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

அவளின் கண்ணீர் முத்துக்கள்!!  Empty Re: அவளின் கண்ணீர் முத்துக்கள்!!

Post by கார்த்திக் செயராம் Wed Dec 30, 2015 6:06 pm

அவளின் கண்ணீர் முத்துக்கள்!!  3838410834 அவளின் கண்ணீர் முத்துக்கள்!!  3838410834 அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அவளின் கண்ணீர் முத்துக்கள்!!  Empty Re: அவளின் கண்ணீர் முத்துக்கள்!!

Post by kandhasami saravanan Wed Dec 30, 2015 6:09 pm

நன்றி நண்பர்களே!
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்


பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Back to top Go down

அவளின் கண்ணீர் முத்துக்கள்!!  Empty Re: அவளின் கண்ணீர் முத்துக்கள்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 31, 2015 8:34 am

kandhasami saravanan wrote:
உறக்கத்தில் ஆழ்ந்த என்னை 
உரக்க அழைத்து சொல்லுதடி-உன் 
உயிரானவள் ஒருத்தி உனக்காக 
உறக்கமற்று காத்திருக்கிறாள் என்று!
மேற்கோள் செய்த பதிவு: 1183633
அருமையான கவிதை,நன்றி கந்தசாமி சரவணன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அவளின் கண்ணீர் முத்துக்கள்!!  Empty Re: அவளின் கண்ணீர் முத்துக்கள்!!

Post by Dr.S.Soundarapandian Tue Sep 05, 2017 7:27 pm

பாடகன் பாடகன் முத்தம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அவளின் கண்ணீர் முத்துக்கள்!!  Empty Re: அவளின் கண்ணீர் முத்துக்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum